என் பேஸ்புக் இல் இருந்த நல்ல தகவல். அதை உங்களுக்கு அப்படியே தருகிறேன்.
இன்று பலர் சந்திக்கும் பிரச்சனைக்கு நல்ல தீர்வு. அனிஷா பானு என்ற நண்பர்தான் இதை போஸ்ட் செய்திருக்கிறார். அவருக்கு நன்றி. என் வலை தளத்தை பார்க்க google sarch வழியே வரும் நண்பர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காகவே இந்த தகவல்.
"பேஸ்புக்கில்
தொல்லை கொடுக்கும் Photo Tag ஐ ஆஃப் செய்வது
எப்படி பேஸ்புக்கில் மிகப்பெரிய தொல்லை என்றால் அது
இந்த Photo Tag தான். பேஸ்புக்கால் வரும்
நோட்டிஃபிகேஷன்களில் பெரும்பங்கை இந்த Photo Tags பிடித்துக்கொள்ளும். இதனால் பேஸ்புக்கை திறந்தாலே
எரிச்சல்தான் வரும்.
Tag பண்ணுவது நண்பர்கள் ஆகையால் நேராக போய்
“என்னை Tag பண்ணாதே” என்று சொல்லவும்
பலர்
தயங்குவார்கள்.
சாதாரண
நாட்களை
விட
ஏதாவது
விஷேட
தினங்களில்
பெருந்தொகையான
நோடிஃபிகேஷன்கள்
வந்து
மெயில்
இன்பாக்ஸை
நிரப்பிவிடும்.
இவற்றிலிருந்து
தப்புவதற்கு
ஒரே
வழி,
Photo Tag ஐ
ஆஃப்
செய்துவிடுவதுதான்.
பேஸ்புக்கில்
Photo Tag செட்டிங்கை
மாற்றுவதன்மூலம்
நீங்கள்
அனுமதியளித்த
பின்னரே
ஒருவர்
உங்களை
Tag பண்ணும்படி
செய்யலாம்.
அதாவது
ப்ளாக்கில்
கமெண்ட்
மாடரேஷன்
வைப்பது
போல
:) இதை
எப்படி
செய்வது
என்று
பார்ப்போம்.
உங்கள்
பேஸ்புக்
கணக்கில்
நுழைந்துகொள்ளுங்கள்.
அதில்
Privacy Settings செல்லுங்கள் அங்கு Timeline and Tagging என்பதற்கு
அருகில்
உள்ள
Edit Setting என்பதை
கிளிக்
பண்ணுங்கள்
கிளிக்
பண்ணியதும்
புதிய
பாப்
அப்
விண்டோ
ஒன்று
வரும்.
அதில்
Review posts friends tag you in before they appear on your timeline என்பதை
On செய்யுங்கள்.
On பண்ணியதும்
புதிய
பாப்
அப்
விண்டோ
தோன்றும்.
அதில்
கீழே
உள்ள
படத்தில்
காட்டியது
போன்று
Review Control ஐ Enable செய்துவிட்டால் சரி
இப்போது
செட்டிங்ஸ்
முழுமையடைந்துள்ளது.
இதன்
பின்னர்
உங்களை
யாராவது
Tag பண்ணினால்
அவை
உங்கள்
அனுமதிக்காக
காத்திருக்கும்.
நீங்கள்
அனுமதி
அளித்த
பின்னரே
உங்களை
Tag செய்யும்.
அனுமதிக்காக
காத்திருக்கும்
Tags ஐ
உங்கள்
ப்ரோபைலில்
Activity Log என்ற
பகுதியில்
காணலாம்.
No comments:
Post a Comment