இங்கேன்னு இல்லை. உலகம் முழுவதும் அம்புலிமாமா கதைகள் ஏராளம்.
அதிசயம் ஆனால் உண்மை என்பதில் ஆரம்பித்து, ஆட்டு குட்டி அம்மான்னு சொல்லுது பாருங்க என்பது வரை பல்வேறு புனை கதைகள் உலா வருகிறது.
இதற்கு ஆதாரமாக வலை தளங்களில் விடியோ படங்களும் வரும். இது எப்படி இருக்கு தெரியுமா?
அதிசயம் ஆனால் உண்மை என்பதில் ஆரம்பித்து, ஆட்டு குட்டி அம்மான்னு சொல்லுது பாருங்க என்பது வரை பல்வேறு புனை கதைகள் உலா வருகிறது.
இதற்கு ஆதாரமாக வலை தளங்களில் விடியோ படங்களும் வரும். இது எப்படி இருக்கு தெரியுமா?
ஒரு பொய்யை திருப்பி திருப்பி சொன்னால் அது உண்மை ஆயிடும். கடல் கன்னி விஷயத்தில் நடந்து கொண்டிருப்பது அதுதான்.
கடல் கன்னி.
இதுதான் கடல் தேவதை. மனித உருவத்தில் இருந்தாலும் அது மறைந்து வாழ்கிறது. இதில் ஆண் பெண் இருவகைகள் உண்டு. தண்ணீரில் உல்லாச பறவைகள் மாதிரி உலா வருகிறது என்றெல்லாம் அவ்வப்போது புது செய்திகள் வரும்.
இலங்கை ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் நடுக்கடல் நடந்த சண்டையில் குண்டடி பட்டு இருந்து போன கடல் கன்னியை பாருங்கள் என்று ஒரு வீடியோ தொகுப்பு utub இல் இருக்கிறது.
அந்த வீடியோ குண்டு பல வருஷங்களுக்கு முன்பே போட்ட பழைய குண்டு.
அது மட்டுமா...
google வலை தளத்தில் இது பற்றிய கட்டுரைகள் நிறைய இருக்கு. சீனாவில் கடல் கன்னி, சிலோனில் கடல் கன்னி. துபாயில் கடல் கன்னி ஏற்று பல்வேறு கட்டுரைகள் இருக்கிறது.
நான் பார்த்தேன், அவன் பார்த்தான், ஆடிச்சு, ஓடிச்சு, எங்களை பார்த்ததும் மறைசுடிச்சு என்று பல புனை கதைகள் இருக்கிறது.
ஆனால் இது எதுவுமே உண்மை இல்லை. கடல் என்பது ஒரு அதிசய சுரங்கம். பூமியில் இருக்கும் உயிரினங்களை விட கடலில் இருக்கும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகம்.
இன்னும் கடல் வாழ் உயிரினங்கள் பற்றி முழுவதும் ஆராய படவில்லை என்பது தான் உண்மை. இப்போது சொல்லப்படும் கடல் கன்னி என்பது கடல் பசுவைத்தான் அப்படி சொல்கிறார்கள் இதோ கடல் பசு படம்.
இந்த கடல் பசுதான் செத்து கரை ஒதுங்கும் போது தான் கடல் கன்னி என்று கதை சொல்ல படுகிறது.
மற்றபடி கடல் கன்னி மனித உருவில் இருக்கிறது என்பது எல்லாம் கட்டு கதை.
அதில் உண்மை இல்லை.
Atheppaadi kadal pasuvu sethathuku apparam mermaide agum, marine biology, animal physiology padichavan ellam yenna muttalaa? tea kadai benchu la utkanthutu pagutharivunra paerla urkathai paesuravangalam buthisalii, namburathum nambathathum avanga avanga thaanipatta visayam, athuku ippadi samuga valai thalathula illavae illainu yeppadi sollalaam? Research nrathu thaedal athu orutharuku namba mudiyathatha irutha athu poiinu agidathu.
ReplyDelete