நந்தன வருஷம் பிறந்தாச்சு. இந்த வருஷம் எப்படி இருக்கும்? என்ற கேள்வி எல்லாருக்கும் இருக்கும்.
அதுவும் தொழில் துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் எப்படி வரும், செலவுகள் எப்படி இருக்கும், சேமிக்க முடியுமா, அல்லது நஷ்டங்கள் வருமா அப்படின்னு பலவித குழப்பங்கள் வரும்.
அதற்கு விடை தருகிறது கந்தாய பலன்கள். இது பஞ்சாங்க விவரங்கள். சரியா...
உங்கள் நட்ச்சத்திர ரீதியாக லாப நஷ்ட விபரத்தை பாப்போம். 12 தமிழ் மாதங்களையும் மூன்று பகுதியாக பிரித்திருப்பார்கள்.
முதல் பகுதி சித்திரை முதல் ஆடி மாதம் வரை வரும்.
0 உடல்நல குறைவு, மனக்குழப்பம், தடைகள்.
1 செலவு, மன பயம்.
2 குறைந்த லாபம், அதிகபட்ச்ச முயற்சி,
3 அற்ப லாபம், மத்திம சுகம், தர்ம சிந்தனை
4 தொழில் பலிதம், சுகம், நண்பர்களால் நன்மை.
5 சுகம், காரிய வெற்றி, தன தானிய விருத்தி, உறவினர்கள் வருகை
6 லஷ்மிகரம், நண்பர்கள் சேர்க்கை, விருத்தி
7 சுகம், மகிழ்ச்சி, விரும்பியது கிடைத்தல், தெய்வ அனுகூலம்.
4 தொழில் பலிதம், சுகம், நண்பர்களால் நன்மை.
5 சுகம், காரிய வெற்றி, தன தானிய விருத்தி, உறவினர்கள் வருகை
6 லஷ்மிகரம், நண்பர்கள் சேர்க்கை, விருத்தி
7 சுகம், மகிழ்ச்சி, விரும்பியது கிடைத்தல், தெய்வ அனுகூலம்.
இரண்டாம் பகுதி ஆவணி முதல் கார்த்திகை வரை வரும்.
௦ கடன் பயம், தொழில் கேடு, செலவு
1 திரவிய லாபம், தொழில் சித்தி, சுகம்
2 காரிய சித்தி, குடம்ப சுகம், லெட்மிகரம், தானிய லாபம்.
மூன்றாம் பகுதி மார்கழி முதல் பங்குனி வரை வரும்.
0 பொருள் சேதம், தாமதம், சஞ்சலம், காரியத்தடை
1 பொருள் சேதம், தாமதம், சஞ்சலம், காரியத்தடை
2 பிரயாசை, அற்ப லாபம், மத்திய பலிதம்
3 காரிய பலிதம், திரவிய லாபம், சுகம்,
4 லச்சுமி கடாச்சம், தொழில் விருத்தி, தெய்வ அனுகூலம்
அஸ்வினி 2 1 ௦
பரணி 5 2 3
கார்த்திகை ௦ ௦ 1
ரோகினி 3 1 4
மிருகசிடம் 6 2 2
திருவாதிரை 1 ௦ ௦
புனர்பூசம் 4 1 3
பூசம் 7 2 1
ஆயல்யம் 2 ௦ 4
மகம் 5 1 2
பூரம் ௦ 2 ௦
உத்திரம் 3 ௦ 3
ஹஸ்தம் 6 1 1
சித்திரை 1 2 4
சுவாதி 4 ௦ 2
விசாகம் 7 1 ௦
அனுஷம் 2 2 3
கேட்டை 5 ௦ 1
மூலம் ௦ 1 4
பூராடம் 3 2 2
உத்திராடம் 6 ௦ ௦
திருவோணம் 1 1 3
அவிட்டம் 4 2 1
சதயம் 7 ௦ 4
பூரட்டாதி 2 1 2
உத்திரட்டாதி 5 2 ௦
ரேவதி ௦ ௦ 3
12 ராசிகளின் ஆதாய விபரங்கள்
ராசி ஆதாயம் விரையம் பலன்
மேஷம் 02 08 நஷ்டம்
ரிஷபம் 11 14 நஷ்டம்
மிதுனம் 14 11 லாபம்
கடகம் 14 02 லாபம்
சிம்மம் 11 05 லாபம்
கன்னி 14 11 லாபம்
துலாம் 11 14 நஷ்டம்
விருச்சிகம் 02 08 நஷ்டம்
தனுசு 05 14 நஷ்டம்
மகரம் 08 08 சமம்
கும்பம் 08 08 சமம்
மீனம் 05 14 நஷ்டம்
No comments:
Post a Comment