நீங்கள் விருச்சிக ராசியில் பிறந்தவரா...? அப்படியானால் நீங்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.
பார்பதற்கு பதவுசு தங்கம் மாதிரி தெரிந்தாலும், பழகியவர்களுக்குத்தான் தெரியும் உங்களுக்கு உள்ளே ஒரு எரிமலையே இருக்குன்னு.
சரளமா பேசுவீங்க, சந்தோஷமா பழகுவீங்க, எதிர் தரப்பில் இருந்து எக்கு தப்பா ஒரு வார்த்தை ஒரு வார்த்தை வந்தால், அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு மேஞ்ச்சுபுடுவீங்க.
ஒன்னும் கேட்டவர் இல்லை. வலிய வம்புக்கு போறது இல்லை. வந்துட்டா விடுறதும் இல்லை. போராட்டகுணம்.
பார்பதற்கு பழமைவாதி மாதிரி தெரியும். ஆனால் நாகரிக மோகம் உள்ளவர்தான். ஆற்றிலே கொட்டினாலும் அளந்து கொட்டு என்கிறமாதிரி, தனக்கு மிஞ்சிதான் தான தர்மம் என்பது ஒற்றை வரி ரூல்.
பொதுவா அறிவாளி. நிறைவா சொல்லறதுன்னா புத்திசாலி. பாம்பின் கால் பாம்பறியும் என்பது மாதிரி, எதிரில் இருப்பவரின் முக பாவத்தை கொண்டே வந்தவரின் நோக்கத்தை அறிந்து கொள்வதில் கெட்டிக்காரர்.
குணத்திலே தேள். ஆனால் மனசளவில் பால். ஆனால் பிடிவாத குணம் தான் சாஸ்த்தி. பணத்தை நேசிப்பிங்க. குணத்தையும் நேசிப்பிங்க. கலகலப்பாக பேசினாலும் சில சமயம் கலகக்காரராக கட்சி அளிப்பதுண்டு.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாதுன்னு சொல்லற மாதிரி, பணம் பெருத்தவர், பலம் பொருந்தியவர் என்றெல்லாம் அஞ்சி நடுங்கும் பழக்கமெல்லாம் இல்லை.
மோதினால் மோதி பார்ப்பதும், கடைசி வரை களத்தில் நிற்பதும் உங்கள் சிறப்பு.
விலை போவதில்லை. என்ன விலை கொடுத்தாவது வேண்டியதை பெற முயற்சிப்பிர்கள். சந்தோசத்தை தேடி தேடி அனுபவித்தாலும், சந்தேகம் என்பது கூடவே இருக்கும்.
சட்டன்று யாரையும் நம்புவதில்லை. நம்பி விட்டால் சந்தேகமே படுபவதில்லை,
உயர்வதற்கான உபாயம் தேடி வரும். எப்போதுமே வி ஐ பி ஆசை விட்டு போவதில்லை. நீங்கள் ஒரு அதிர்ஷ்டசாலி. அதனால்தானோ என்னவோ வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
அதை நழுவ விடாமல் பிடித்துகொண்டு உயர்வு பாதையில் உற்சாகமாக நடை போடுவீர்கள்.
சீர்திருத்தவாதிகள், சிந்தனையாளர்கள், நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைப்பதால் சங்கடங்களை கூட, சடுதியில் மறந்துடுவீங்க.
நீங்கள் நல்லவர்தான். ஆனால் எல்லோருக்கும் நல்லவராய் இருப்பதில்லை. நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

No comments:
Post a Comment