ads

Monday 10 December 2012

யாராவது பதில் சொல்லுங்க!



எப்படி யோசித்துப் பார்த்தாலும் சில விஷயங்கள் சிற்றறிவுக்கு எட்டவே மாட்டேங்குது. 

அது பெயரியல் மாற்றம். ஒரு நல்லது நடக்குதுன்னா அதுக்கு குறுக்கே யாரும் வரப்போவதில்லை. இருந்தாலும் ஒரு சந்தேகம். 

பெயரை மாற்றி வைத்தால் பெரிய ஆளா மாறிடலாம் என்கிறார்கள். மாற்றப்பட்ட நபர் அப்படி மாறினால் சந்தோசம்.  நான் அதைப் பற்றியும் பேசவில்லை. 

உச்சரிப்பு மாறுகிறதே என்பதுதான் உறுத்தல். மொழி வடிவம் மாறுகிறதே என்பதுதான் கேள்வி. 

உதாரணமாக S .KANNAN என்பவருக்கு கூட்டு எண் 22 வருகிறது. உங்களுக்கு அது ஏற்ற  எண் இல்லை என்று சொல்லி S .KANNAAN என்று ஒரு A சேர்த்து கொண்டால்  23 ஆகிவிடும். கூட்டினால் ஐந்து வருகிறது.என்று சொல்கிறார்களே இது சரியா? 

தமிழில் கண்ணன் என்று எழுதினால் சரி. அதையே கண்ணான் என்று எழுதி விட்டு அதை கண்ணன் என்று சொல்லச் சொன்னால் சொன்ன நபர் லூசா, அல்லது அதை நம்புகிற நபர் லூசா. எனக்கு விளங்கவே மாட்டேங்குது. 

1 comment:

  1. Well said. I do have a doubt in that Numerology for a long time. If someone who has good knowledge on the same clarifies it, it would be nice.

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...