இந்தநோசியா ருபியாவில் விநாயகர் படம் போட்டு 1998 இல் வெளியானது.
இப்போது அமெரிக்காவில் நம் ஹிந்து கடவுள்களின் உருவங்கள் கொண்ட தபால் தலைகள் வெளியிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன் விற்பனையும் அமோகமாக நடைபெறுகிறது.அமெரிக்க அஞ்சல்துறை மட்டுமல்லாது, தனியார்துறையும் தபால் தலைகள் வெளியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அனுமதிக்கப்பட்ட யு. எஸ். ஏ போஸ்டேஜ் டாட் காம் நிறுவனம் அட்லாண்டாவில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமானது.
இந்நிறுவனம் ஹிந்து கடவுள் தபால் தலைகளை அச்சிட்டு வெளியிடுகிறது. அவை வழக்கமான தபால் தலைகளை போலவே இவற்றையும் தபால்களை அனுப்ப பயன்படுத்தலாம்.
பிஸிபோஸ்டேஜ் என்ற நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் தபால் தலைகள் விலை சென்ட் மட்டுமே.
இதையும் படியுங்க !
நம்புங்கள். பிரான்சில் 2.5 மில்லியன் நபருக்கு எழுத, படிக்க தெரியாது: என்கிறது ஒரு ஆய்வு தகவல்!
பிரான்சில் அந்நாட்டு மக்களின் மொழியறிவு திறன் குறித்து புள்ளிவிபரம் மற்றும் பொருளாதார ஆய்வுகளின் தேசிய நிறுவனம் ஓன்று ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வுக்காக 18 வயது முதல் 65 வயதுக்குட்பட்ட நபர்களிடம் நடத்திய ஆய்வில், 7 சதவிகித மக்களுக்கு எழுத, படிக்க தெரியாது என்று குறிப்பிட்டு அதிரவைத்துள்ளது. .
இதற்கு முன்பு கடந்த 2004ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், 9 சதவிகிதம் பேர் எழுத, படிக்க தெரியாமல் இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது

No comments:
Post a Comment