ads

Saturday, 8 December 2012

நன்றி...நன்றி..நன்றி...!!



வணக்கம்.

வரும் டிசம்பர் 15 வந்தால் ஒரு வயதை கடந்து இரண்டாம் வயதில் அடி எடுத்து வைக்கிறது ஜோதிடசுடரொளி.  

எத்தனை பணிசுமைகள் இருந்தாலும் பதிவுகள் எழுத நான் தவறுவதே இல்லை. 

பல நாள் நள்ளிரவு கடந்து ஒரு மணி, இரண்டு மணிக்கு கூட, பதிவுகள் எழுதிய அனுபவம் உண்டு. 

காரணம் புதிய பதிவு இருக்கும் என்ற நம்பிக்கையில் வரும் நண்பர்களை ஏமாற்றக் கூடாது என்ற எண்ணம்தான் காரணம். 

நான் எதிர்பார்த்த மாதிரி படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. வரும் ஆண்டில் இதை இன்னும் இரு மடங்கு அதிகமாகும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.  

ஆனாலும் என் விருப்பம் ஓன்று நிறைவேற வில்லை. 

இந்த ஒரு வருடத்தில் 365 நண்பர்களை உறுப்பினர்களாக சேர்த்து விடலாம் என்ற என் கணக்கு மட்டும் பொய்யாகி விட்டது. இன்னும் நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம். 

ஒரு நீண்ட காத்திருப்புக்கு பிறகு 100 வது உறுப்பினராக ராமன் ராமநாதன் வந்திருக்கிறார். அவருக்கு என் நன்றி. 

நண்பர்களே நீங்கள் பதிவு செய்து கொண்டால் உங்கள் மெயிலுக்கு என் பதிவுகள் வந்து சேரும். என் ராஜ கனவை நிறைவேற்றுங்களேன். 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...