ads

Friday 19 October 2012

வெள்ளிக்கிழமையும் மணப்பெண்ணும்

நாளைக்கு பிரைடே.... முதன்முதலா புகுந்தாத்துக்கு பெண்ணை அனுப்புறது நேக்கு  சரியாப்படலை. சண்டே கூட்டிக்கொண்டு போங்கோ. 

உள்ளங்கை ரேகையை அழுத்தி தேய்த்தபடி குனிந்த தலை நிமிராமல் சொன்னார் ராகவன். 

யார் இந்த ராகவன்?

அதோ பக்கத்திலே மஞ்சத்தாலி மணம் மாறாம, திருதிருன்னு முழுச்சிக்கிட்டு நிக்குதே,  புது கல்யாண பொண்ணு காயத்திரி அவளோட தோப்பனார்.

சாஸ்த்திரம் சம்பிரதாயம் தெரிஞ்சவா இப்படி பேசப்படாது. புக்காத்துல காயு ஷேமமா இருக்கனனும்னோ, வெள்ளிக்கிழமை அனுப்புறதலே ஒரு தப்பும் இல்லை.

இது மாப்பிள்ளை அப்பா. 

சரி.. இப்படி மாற்றி மாற்றி பட்டிமன்றம் நடத்துகிறார்களே... என்ன விஷயம்.

நாளைக்கு பிரைடே.... முதன்முதலா புகுந்தாத்துக்கு பெண்ணை அனுப்புறது நேக்கு  சரியாப்படலை. சண்டே கூட்டிக்கொண்டு போங்கோ.   உள்ளங்கை ரேகையை அழுத்தி தேய்த்தபடி குனிந்த தலை நிமிராமல் சொன்னார் ராகவன்.   யார் இந்த ராகவன்?  அதோ பக்கத்திலே மஞ்சத்தாலி மணம் மாறாம, திருதிருன்னு முழுச்சிக்கிட்டு நிக்குதே,  புது கல்யாண பொண்ணு காயத்திரி அவளோட தோப்பனார்.  சாஸ்த்திரம் சம்பிரதாயம் தெரிஞ்சவா இப்படி பேசப்படாது. புக்காத்துல காயு ஷேமமா இருக்கனனும்னோ, வெள்ளிக்கிழமை அனுப்புறதலே ஒரு தப்பும் இல்லை.  இது மாப்பிள்ளை அப்பா.   சரி.. இப்படி மாற்றி மாற்றி பட்டிமன்றம் நடத்துகிறார்களே... என்ன விஷயம்.          அது ஒன்னும் இல்லை. காயத்திரிக்கு கல்யாணம் முடிச்சுடுத்து. பிறந்த வீட்டை விட்டு பொண்ணை வெள்ளிகிழமை அனுப்ப முடியாது என்கிறார் பெண்ணோட அப்பா.   ஏன்?   உங்களுக்கு தெரியாதா? வெள்ளி செவ்வாய் என்பது மங்கலநாட்கள். இதில் செவ்வாய் கிழமையை யாரும் சுப காரியம் செய்ய  உகந்த நாட்களாக எடுத்துக்கொள்வதில்லை.   காரணம்?   செவ்வாய் வெறுவாயாம். இது வெறும் சொல்வழக்குத்தான். இந்த புரளியை கிளப்பி விட்ட புண்ணியவான் யாருன்னு தெரியலை. இருந்தாலும் சாஸ்த்திரம் செவ்வாய்கிழமையை  மங்களவாரம் என்கிறது..   சொல்லி என்ன பயன்.. நல்ல காரியம் செய்ய தயங்குவார்கள். இதே செவ்வாயை   மங்களக்காரகன் என்கிறது  சாஸ்திரம்.   ஆனால் இந்த செவ்வாய்தான் பெண்களுக்கு மாங்கல்ய குற்றத்தை தருவதும். காரணம்.... பிறப்பால் வந்த வெறுப்பு.  என்னவோ?   சொல்றேன்.    பரத்வாஜ் முனிவரோட பையன்தான் செவ்வாய்.   பரத்வாஜ் முனிவர் யார்?  ஒரு தவசீலர். ரிஷிமுனி. ஒரு நாள் குளிக்க ஆற்றுக்கு சென்றார். குளித்து கொண்டிருக்கும் போது தேவலோகத்து கன்னிகள் அதே ஆற்றில் குளிக்க வருகிறார்கள்.  தவசீலரான பரத்வாஜ் முனிவருக்கே மனத்தடுமாற்றம். தேவகன்னியின் அழகில் மயங்கி போகிறார். என்ன செய்ய.. காலத்தின் கணக்கு அது.   இல்லையென்றால்.. தவசீலருக்கு மனம் சலனப்பட்டிருக்குமா? அதே சிந்தனை  தேவ கன்னிக்கும் வந்திருக்குமா?   இருவரும் ஒன்றிணைகிறார்கள். ரிஷி பிண்டம் ராத்தங்காது என்பதற்கேற்ப உடனே குழந்தையும் பிறக்கிறது.   பதறிப்போனாள் தேவகன்னி. நான் காலம் முழுவதும் கன்னி. என்னால் இந்த குழந்தையை வளர்க்க முடியாது என்று மறுப்பு சொல்லிவிட்டு போய் விட்டாள்.   பாவம்,  ரிஷி முனி என்ன செய்வார். உடனே பூமியில் குழந்தையை போட்டு விட்டு.. பூமா தேவி ...உன் பொறுப்பில் குழந்தையை ஒப்படைக்கிறேன் நீதான் வளர்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு போய் விட்டார்.   பூமாதேவி தான் குழந்தையை வளர்த்தாள்.  அதனால் அவருக்கு பூமிக்காரகன் என்ற பெயரும் உண்டு.   வளர்ந்த செவ்வாய் தன் பிறப்பின் ரகசியம் அறிகிறார்.  கடும் கோவம் வருகிறது.    பெற்ற தாய்தான் தன்னை கவனித்து வளர்த்திருக்க வேண்டும்.  ஒரு பெண்ணாக இருந்தும் தன் தாய்மையில் இருந்து தவறியதால் பெண்ணை கண்டாலே செவ்வாய்க்கு கோவம். மாங்கல்ய  ஸ்தானத்தில் அமர்ந்தால் மாங்கல்ய குற்றம் தருகிறார்.   போகட்டும். தலைப்பை விட்டு விலகி வந்து விட்டோம். என்ன சொன்னேன்.  செவ்வாயும்  வெள்ளியும் மங்கள நாட்கள். இதில் செவ்வாய் கதை இப்படி போய் விட்டது. எஞ்சியது வெள்ளி.   வெள்ளியை மகாலக்ஷ்மிக்கு உரிய நாள் என்பார்கள்.    மகாலக்ஷ்மி யார்?   செல்வத்தை தருபவள். நிம்மதியை தருபவள், அழகு,அந்தஸ்த்தை தருபவள்.  இந்த மகாலட்சுமிக்கு உரிய நாளில், திருமணம் ஆன புதுப்பெண் பிறந்தகத்தை விட்டுப்போனால், அவள் பிறந்த வீடு வறுமை சூழுமாம்.   பெண்ணை மகாலக்ஷ்மி என்று சொல்வது ஹிந்துக்களின் வழக்கம். அதனால் வெள்ளிக்கிழமை அனுப்புவது தவறு என்கிறர்கள்.   இது உண்மையா?   உண்மைதான். அப்படி ஒரு சம்பவம் நடந்த வீட்டை கவனித்து பாருங்கள். உண்மை தெரியும்.   புகுந்த வீட்டிற்கு போகும் பெண் செல்வாக்காக இருப்பாள்  என்பது உண்மையே. ஆனாலும் இது தவறு என்பது தான் சாஸ்திரம் சான்று.

அது ஒன்னும் இல்லை. காயத்திரிக்கு கல்யாணம் முடிச்சுடுத்து. பிறந்த வீட்டை விட்டு பொண்ணை வெள்ளிகிழமை அனுப்ப முடியாது என்கிறார் பெண்ணோட அப்பா.

ஏன்?

உங்களுக்கு தெரியாதா? வெள்ளி செவ்வாய் என்பது மங்கலநாட்கள். இதில் செவ்வாய் கிழமையை யாரும் சுப காரியம் செய்ய  உகந்த நாட்களாக எடுத்துக்கொள்வதில்லை.

காரணம்?

செவ்வாய் வெறுவாயாம். இது வெறும் சொல்வழக்குத்தான். இந்த புரளியை கிளப்பி விட்ட புண்ணியவான் யாருன்னு தெரியலை. இருந்தாலும் சாஸ்த்திரம் செவ்வாய்கிழமையை  மங்களவாரம் என்கிறது..

சொல்லி என்ன பயன்.. நல்ல காரியம் செய்ய தயங்குவார்கள். இதே செவ்வாயை   மங்களக்காரகன் என்கிறது  சாஸ்திரம்.

ஆனால் இந்த செவ்வாய்தான் பெண்களுக்கு மாங்கல்ய குற்றத்தை தருவதும். காரணம்.... பிறப்பால் வந்த வெறுப்பு.

என்னவோ?

சொல்றேன்.

பரத்வாஜ் முனிவரோட பையன்தான் செவ்வாய்.

பரத்வாஜ் முனிவர் யார்?

ஒரு தவசீலர். ரிஷிமுனி. ஒரு நாள் குளிக்க ஆற்றுக்கு சென்றார். குளித்து கொண்டிருக்கும் போது தேவலோகத்து கன்னிகள் அதே ஆற்றில் குளிக்க வருகிறார்கள்.

தவசீலரான பரத்வாஜ் முனிவருக்கே மனத்தடுமாற்றம். தேவகன்னியின் அழகில் மயங்கி போகிறார். என்ன செய்ய.. காலத்தின் கணக்கு அது.

இல்லையென்றால்.. தவசீலருக்கு மனம் சலனப்பட்டிருக்குமா? அதே சிந்தனை  தேவ கன்னிக்கும் வந்திருக்குமா?

இருவரும் ஒன்றிணைகிறார்கள். ரிஷி பிண்டம் ராத்தங்காது என்பதற்கேற்ப உடனே குழந்தையும் பிறக்கிறது.

பதறிப்போனாள் தேவகன்னி. நான் காலம் முழுவதும் கன்னி. என்னால் இந்த குழந்தையை வளர்க்க முடியாது என்று மறுப்பு சொல்லிவிட்டு போய் விட்டாள்.

பாவம்,  ரிஷி முனி என்ன செய்வார். உடனே பூமியில் குழந்தையை போட்டு விட்டு.. பூமா தேவி ...உன் பொறுப்பில் குழந்தையை ஒப்படைக்கிறேன் நீதான் வளர்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு போய் விட்டார்.

பூமாதேவி தான் குழந்தையை வளர்த்தாள்.  அதனால் அவருக்கு பூமிக்காரகன் என்ற பெயரும் உண்டு.

வளர்ந்த செவ்வாய் தன் பிறப்பின் ரகசியம் அறிகிறார்.  கடும் கோவம் வருகிறது.

பெற்ற தாய்தான் தன்னை கவனித்து வளர்த்திருக்க வேண்டும்.  ஒரு பெண்ணாக இருந்தும் தன் தாய்மையில் இருந்து தவறியதால் பெண்ணை கண்டாலே செவ்வாய்க்கு கோவம். மாங்கல்ய  ஸ்தானத்தில் அமர்ந்தால் மாங்கல்ய குற்றம் தருகிறார்.

போகட்டும். தலைப்பை விட்டு விலகி வந்து விட்டோம். என்ன சொன்னேன்.  செவ்வாயும்  வெள்ளியும் மங்கள நாட்கள். இதில் செவ்வாய் கதை இப்படி போய் விட்டது. எஞ்சியது வெள்ளி.

வெள்ளியை மகாலக்ஷ்மிக்கு உரிய நாள் என்பார்கள்.

மகாலக்ஷ்மி யார்?

செல்வத்தை தருபவள். நிம்மதியை தருபவள், அழகு,அந்தஸ்த்தை தருபவள்.  இந்த மகாலட்சுமிக்கு உரிய நாளில், திருமணம் ஆன புதுப்பெண் பிறந்தகத்தை விட்டுப்போனால், அவள் பிறந்த வீடு வறுமை சூழுமாம்.

பெண்ணை மகாலக்ஷ்மி என்று சொல்வது ஹிந்துக்களின் வழக்கம். அதனால் வெள்ளிக்கிழமை அனுப்புவது தவறு என்கிறர்கள்.

இது உண்மையா?

உண்மைதான். அப்படி ஒரு சம்பவம் நடந்த வீட்டை கவனித்து பாருங்கள். உண்மை தெரியும்.

புகுந்த வீட்டிற்கு போகும் பெண் செல்வாக்காக இருப்பாள்  என்பது உண்மையே. ஆனாலும் இது தவறு என்பது தான் சாஸ்திரம் சான்று.

2 comments:

  1. விளக்கம் அருமை...

    நன்றி...

    ReplyDelete
  2. நாவல்லாம் கூட எழுதுவீங்களோன்னு படிக்கிறேன்...நாவலின் நடைபாணியில் அழகா சொல்றீங்க...

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...