உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வேண்டுமா,?
உங்கள் உயிர் காதலி அல்லது காதலனுக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமா,?
கணவன் மனைவி வாழ்த்துக்கள் வேண்டுமா?
அல்லது நண்பர்க்களுக்கு வாழ்த்து அனுப்ப வேண்டுமா, எதுவாக இருந்தாலும் அதற்காகவே இருக்கிறது ஒரு இணையதளம்.
123 Geeetings.com இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.
உங்கள் மெயில் அட்ட்ரசை கொடுத்து யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர் மெயில் முகவரியை கொடுத்தால் சம்மந்த பட்டவருக்கு மெயில் போய் சேர்ந்து விடும். அசத்த்தலான பல வாழ்த்துக்கள் இருக்கிறது. தெரிந்தவர்கள் தவிர்த்து தெரியாதவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
No comments:
Post a Comment