உலகம் முழுவதும் ஓடாத கடிகாரங்கள் பத்து பத்து என்ற மணியைதான் காட்டும்.
இதன் வரலாறு உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் சந்தோசம்.தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள்.
அமெரிக்க அதிபர் ஆபிரகாம்லிங்கன் சுடப்பட்டபோது அவர் கை கெடிகாரம் 10 .10 இல் இருந்தது.
அதையே உலகம் முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள் என்று சொல்வதுண்டு.
இருந்தாலும் சின்ன முள்ளும், பெரிய முள்ளும் வெற்றியை குறிக்கும் V என்ற வடிவில் இருப்பதால் அதையே ஒருமனதாக ஏற்று கொண்டார்கள் என்றும் சொல்வதுண்டு.
அதுமட்டும் அல்ல... V என்பது சிரித்த முகத்தை காட்டும் ஒரு வடிவம். அதையே கார்டுன் படத்திற்கு திருப்பி போட்டால் சோக முகத்தை சொல்லும்.
சிரித்த முகத்தை V காட்டுவதால் சிரிப்பு கடிகாரம் என்று கூட சொல்வார்கள்.
No comments:
Post a Comment