ads

Monday, 15 October 2012

இனிய இல்லறம் நடத்த வேண்டுமானால்!

மூவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிமார்களும். கிண்ணர்கள், கிம்புருடர்கள் எல்லாம் கூடி வந்து  வாழ்த்த, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, அக்கினி சாட்சியாக செய்யப்படுவது திருமணம். 

 மூவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிமார்களும். கிண்ணர்கள், கிம்புருடர்கள் எல்லாம் கூடி வந்து  வாழ்த்த, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, அக்கினி சாட்சியாக செய்யப்படுவது திருமணம்.     ஒரு ஆணும் பெண்ணும் இணைவதற்கான ஒப்பந்த விழா. இப்படி இணைவதாலேயே  இனிய இல்லறம் பிறந்து விடுமா?   இல்லை..... இல்லை....!  அன்பு திளைக்க வேண்டும். அன்னோனியம் பிறக்க வேண்டும். தம்பதிகள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் கூட பொறுத்து போகலாம்  என்ற மனநிலை வர வேண்டும். விட்டு கொடுப்பதும், அனுசரித்து போவதும் முக்கியம்.  இங்கேதான் பலருக்கு பிரச்சனை. தலைஎழுத்துடா சண்டாளா... போட்டஎழுத்துடா பொண்டாட்டி என்று புலம்பி தவிப்பார்கள்.  இருவருக்கும் இடையே விருப்பம் குறைந்து வெறுப்பு அதிகரித்து விடும். இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.  அதற்கான சூச்சுமம் ரிக் வேதத்தில் சொல்லபட்டிருக்கிறது.    அது என்ன?  ஒரு பெண் கணவனுக்கு இனியவளாக, இனிய இல்லறம் நடத்த வேண்டுமானால், சுவாதி நட்சத்திரம் நடப்பில் உள்ள நாளில் அந்த பெண்ணை கன்னிகாதானம் செய்து வைத்தால் வாழ்க்கை சிறக்கும் என்கிறது ரிக் வேதம்.

ஒரு ஆணும் பெண்ணும் இணைவதற்கான ஒப்பந்த விழா. இப்படி இணைவதாலேயே  இனிய இல்லறம் பிறந்து விடுமா? 

இல்லை..... இல்லை....!

அன்பு திளைக்க வேண்டும். அன்னோனியம் பிறக்க வேண்டும். தம்பதிகள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் கூட பொறுத்து போகலாம்  என்ற மனநிலை வர வேண்டும். விட்டு கொடுப்பதும், அனுசரித்து போவதும் முக்கியம்.

இங்கேதான் பலருக்கு பிரச்சனை. தலைஎழுத்துடா சண்டாளா... போட்டஎழுத்துடா பொண்டாட்டி என்று புலம்பி தவிப்பார்கள்.

இருவருக்கும் இடையே விருப்பம் குறைந்து வெறுப்பு அதிகரித்து விடும். இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.  அதற்கான சூச்சுமம் ரிக் வேதத்தில் சொல்லபட்டிருக்கிறது.

 மூவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிமார்களும். கிண்ணர்கள், கிம்புருடர்கள் எல்லாம் கூடி வந்து  வாழ்த்த, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, அக்கினி சாட்சியாக செய்யப்படுவது திருமணம்.     ஒரு ஆணும் பெண்ணும் இணைவதற்கான ஒப்பந்த விழா. இப்படி இணைவதாலேயே  இனிய இல்லறம் பிறந்து விடுமா?   இல்லை..... இல்லை....!  அன்பு திளைக்க வேண்டும். அன்னோனியம் பிறக்க வேண்டும். தம்பதிகள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் கூட பொறுத்து போகலாம்  என்ற மனநிலை வர வேண்டும். விட்டு கொடுப்பதும், அனுசரித்து போவதும் முக்கியம்.  இங்கேதான் பலருக்கு பிரச்சனை. தலைஎழுத்துடா சண்டாளா... போட்டஎழுத்துடா பொண்டாட்டி என்று புலம்பி தவிப்பார்கள்.  இருவருக்கும் இடையே விருப்பம் குறைந்து வெறுப்பு அதிகரித்து விடும். இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.  அதற்கான சூச்சுமம் ரிக் வேதத்தில் சொல்லபட்டிருக்கிறது.    அது என்ன?  ஒரு பெண் கணவனுக்கு இனியவளாக, இனிய இல்லறம் நடத்த வேண்டுமானால், சுவாதி நட்சத்திரம் நடப்பில் உள்ள நாளில் அந்த பெண்ணை கன்னிகாதானம் செய்து வைத்தால் வாழ்க்கை சிறக்கும் என்கிறது ரிக் வேதம்.

அது என்ன?

ஒரு பெண் கணவனுக்கு இனியவளாக, இனிய இல்லறம் நடத்த வேண்டுமானால், சுவாதி நட்சத்திரம் நடப்பில் உள்ள நாளில் அந்த பெண்ணை கன்னிகாதானம் செய்து வைத்தால் வாழ்க்கை சிறக்கும் என்கிறது ரிக் வேதம்.

1 comment:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...