பொன் என்பது ஆடம்பர பொருள் மட்டும் அல்ல. அருமையான மருத்துவ குணமும் அதற்கு உண்டு.
முறையாக செய்ய பட்ட தங்க பஸ்பம் இளமையை பாதுகாக்கும். பெண்களுக்கு கன்னம் தடை பகுதியில் வீக்கம் ஏற்பட்டால் அதை பொன்னுக்கு வீங்கி என்று சொல்லி, தங்க நகைகளை அதிகம் போடுவதுண்டு.
தங்கத்துக்கு மகாலக்ஷ்மி, குபேரன் மட்டும் அல்ல ஸ்வர்ண பைரவரும் முக்கியமானவர். இவரை அஷ்டமி மற்றும் பவுர்ணமி அன்று சிவப்பு வண்ண மலர்களால் வழிபாட்டு, அவல் பாயாசத்தை நெய்வேதிதனமாக வைத்து வணக்கினால் தங்க நகைகள் சேரும். இவருக்கு உரிய தியானம் மற்றும் மூலமதிரம் இதோ.
imges uthavi: hindu poornima.co |
தியானம்
காங்கேய பாத்ரம் டமரும் த்ரிசூலம்
வரம் கரை : ஸம் சந்ததம் திரிநேத்ரம்
தேவ்யாயுதம் தப்த ஸ்வர்ண வர்ஷனம்
ஸ்வர்ண கர்ஷனம்
வரம் கரை : ஸம் சந்ததம் திரிநேத்ரம்
தேவ்யாயுதம் தப்த ஸ்வர்ண வர்ஷனம்
ஸ்வர்ண கர்ஷனம்
பைரவம் ஆஸ்ரயாம்யகம்
மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹிரீம் கிலீம் ஸ்வர்ண
பைரவாய ஹீம்பட்
ஓம் நமோ பகவதே ஸ்வர்ண கர்ஷணாய பைரவாய தன தான்ய
விருத்திகராய சீக்ரம் ஸ்வர்ணம் தேஹி வச்யம் குரு குரு ஸ்சுவாஹா
ஓம் நமோ பகவதே ஸ்வர்ண கர்ஷணாய பைரவாய தன தான்ய
விருத்திகராய சீக்ரம் ஸ்வர்ணம் தேஹி வச்யம் குரு குரு ஸ்சுவாஹா
No comments:
Post a Comment