உலகம்முழுவதும் உள்ள ஆண் பெண் இருபாலாரையும் நண்பர்கள் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்த உன்னத சாதனம் பேஸ்புக்.
இந்த பேஸ்புக் தன் வாழ்நாளின் இறுதி நாட்களை எண்ணி கொண்டிருகிறது என்பது தெரியுமா? ஆம் மூடுவிழாவை நோக்கி போய் கொண்டிருக்கிறது பேஸ்புக்.
என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? என்ன செய்ய? அது தான் உண்மை.
இந்த மூடு விழாவிற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது.
பேஸ்புக் வழியாக நடைபெறும் பயங்கரவாத பிரச்சாரங்கள்.
மத துவேஷ பேச்சுக்கள்.
மொழி இன பாகுபாடு பரப்புரைகள்.
தனி மனிதனை அல்லது ஒரு நாட்டை பற்றி கிளப்பிவிடப்படும் அவதூறு செய்திகள்.
பெரும் தலைவர்களை பற்றிய கிண்டல்கள். கேலிகள்.
இதை விட முக்கியமாக, ஆபாச புகை படங்கள், விடியோக்கள், நண்பர்கள் என்ற போர்வையில் அனுப்பி வைப்பது.
தன்னை நண்பராக நினைக்கும் ஒருவருக்கு, அவர் யார், எப்படி பட்டவர், என்ன குணம் என்று கூட தெரியாமல், இன்னும் சொல்ல போனால் அவர் அனுமதி இல்லாமல், ஆபாச விடியோக்கள் அனுப்புவதும், புகை படங்கள் அனுப்புவதும் எவ்வளவு கேவலமான செயல். சட்ட விரோதம்.
ஆனால் இதையே ஒரு பொழுபோக்காக கொண்டு உலகம் முழுவதும் உலா வரும் நபர்களால் பலருக்கு தலை வலி.
இது தொடர்பாக புகார்கள் மட்டும் பேஸ்புக் நிறுவனத்திற்கு நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கில் குவிகிறதாம்.
அதனால் உலகம் முழுவதும் அரசியல் நெருக்கடிகளுக்கு ஆளான பேஸ்புக் நிறுவனம், இந்த கடினமான முடிவை எடுத்து இருக்கிறது.
பேஸ்புக் நிர்வாகத்தின் உயர் அதிகாரியும், முதன்மை தலைவரும்மான CA-மார்க் ஜுக்கர்பெர்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும்....
பேஸ்புக் நாங்கள் எதிர் பார்த்ததைவிட வேகமாக வளர்ந்தது. ஆனால் கட்டு பாட்டை இழந்து விட்டது. அடுத்த மாதம் 15 தேதியோடு ( அதாவது மார்ச் 15 ) ம் தேதியோடு உலகம் முழுவதும் பேஸ்புக் நிறுத்த படுகிறது.
இந்த பேஸ்புக் என் நிம்மதியை கெடுத்து விட்டது. இதை மூட போகிறோம் என்று சொன்னதும் கோடி கணக்கான மக்கள் பாராட்டுகிறார்கள் என்றார்.
பேஸ்புக் கார்ப்பரேஷன் பயனர் 2012, மார்ச் 15 முன்பு இணையதளத்தில் உள்ள தங்களின் தனிப்பட்ட தகவல்களை அனைத்தையும் நீக்க சொல்கிறது .
ஒரு வேலை நீங்கள் அழிக்க தவறினால் அந்த தேதிக்கு பிறகு, அனைத்து புகைப்படங்கள், குறிப்புகள், இணைப்புகள், மற்றும் வீடியோக்கள் நிரந்தரமாக அழிந்துவிடும்.
இது ஒன்றும் உங்களை பீதியில் ஆழ்த்த கிளப்பிவிடப்பட்ட செய்தி அல்ல. உண்மையை தெரிந்து கொள்ள விரும்பினால் google க்கு போய் WHEN WILL CLOSE FACE BOOK ன்னு டைப் செய்து பாருங்கள். உண்மை தெரியும்.
No comments:
Post a Comment