வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பம் ஒரு வரபிரசாதம் என்றால், அதற்கு பின்னால் தொல்லைகளும் தொடராமல் இல்லை.
இப்போது நான் சொல்லபோகும் செய்தி ஆனந்த படுகிற செய்தி அல்ல. அதிர்ச்சி ஏற்படுத்தும் செய்தி. உடனே தடுக்க பட வேண்டிய விஷயம்.
இப்போது
சந்தைக்கு வரும் செல்போன்கள் நவீன தொழில் நுட்பத்தோடு வருகிறது என்பது
உங்களுக்கு தெரியும். ஆனால் அதில் இன்னும் ஒரு படி மேலே போய் விட்டது
தொழில் நுட்பம்.
புரியலையா?
பூவேபூச்சுடவா
படம் பார்த்து இருக்கிங்களா.... அதுல நதியா ஒரு காமடி பண்ணுவாங்க. ஒரு
கண்ணாடியை போட்டு கிட்டா, உடம்புல இருக்கிற ட்ரெஸ் எதுவம் தெரியாது.
உடம்பு அப்படியே தெரியும்னு பொய் சொல்வாங்க. அது கற்பனையில் உருவான சினிமா
வசனம்.
அது இப்போ உண்மை ஆகிவிட்டது.
இப்போது புதிதாக வந்திருக்கும் ஐ-போனில் ஒரு மென் பொருளை இணைத்து விட்டால் போதும், ஆடையே இல்லாமல் அம்மணமாக பார்க்கலாம்.
இது ஆண் பெண் இருபாலாருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயம்தான்.
இளைய தலைமுறையை சேர்ந்த ஒரு பகுதியினர் அடடா.... அப்படியா என்று வரவேற்கலாம். ஆனால் அதே தொழில் நுட்பத்தால் தன் குடும்ப பெண்களும் பாதிக்க படும்போது தான் உண்மையை உணர்வார்கள்.
அந்த ஐ-போனில் எடுக்க பட்ட படத்தை இனைகலாம் என்றால், பாவம் பாதிக்க பட்டவர்கள். எதற்கு அவர்களை அசிங்க படுத்த வேண்டும் என்ற காரணத்தால் அதை தவிர்த்து விட்டேன்.
இது சாதாரண ஐ-போனில் இந்த நுட்பம் இல்லை என்றாலும், அது தனி மென் பொருள் எனவும், அதற்கு விலை அதிகம் என்றும் சொல்லபடுகிறது. எப்படி இருந்தாலும் இது வரவேற்க பட வேண்டிய விஷயம் இல்லை.
உடன் தடுக்க பட வேண்டிய ஓன்று. சமுக நலனில் அக்கறை உள்ளோர் இதில் தலை இட்டு முடிவுகாண வேண்டும். U TUB இல் இந்த படம் தொடர்பான விடியோ படம் இருக்கிறது. வேண்டுமானால் பார்த்து கொள்ளுங்கள்.

NOMAO?? இது நிஜம்தானா?? நான் எதோ சும்மா தமாசுக்கு நெட்டில் உலவுகிறது என்று நினைத்தேன்!
ReplyDeleteதவிர்க்கப் பட வேண்டிய ஒன்றுதான்.
-ரோமிங் ராமன்.