Follow by Email

Monday, 13 February 2012

கவிதை

ஹலோ டியர்....

டார்லிங்..  கன்னுகுட்டி..

என் பட்டு.... செல்லகுட்டி...

வெல்ல கட்டி....

என் ரோஜாப்பூ

I LOVE U  DI ராஜாத்தி

ஹேப்பி வேலன் டைன் டே ... டூ யு டி

ஏய் சுவிட்டி

நாம ரெண்டு பெரும் ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கலாமா...

சொல்லுடி கண்ணு.

.......................................

..........................................

அடேய்...

அங்க என்னடா தொட்டிலில் படுத்து இருக்கிற பிள்ளையை

கிளப்பி கிட்டு இருக்கே...

காலேசுக்கு நேரமாகலையா...

மாமா கிளம்பிட்டார்..

இதோ..  கிளம்பிறேன் அக்கா

ஓகே ... டார்லிங்

சாயங்காலம் மீட் பண்ணலாமா

பை... பை... டி.... செல்லம்

- மதிவாணன்.
 




1 comment: