ads

Friday, 9 November 2012

ஆனந்த விகடன் பதில்

ஆனந்தவிகடன் நேற்று போராளி, இன்று பாலியல் தொழிலாளி  தொடர்பான கட்டுரைக்கு பதில் சொல்லி இருக்கிறது. 

இப்போதும், எப்போதும் விகடன் மேல் நம்பிக்கை உள்ள வாசக வட்டத்தில் நானும் ஒருவன். இதில் மாற்று கருத்தே இல்லை. 

இருந்தாலும் விகடனை நோக்கி விமர்சன கணைகள் வரும்போது, விளக்கம் கோரியவர்கள் சார்பாக கொடுக்கப்பட்ட பதிவுதான் பதில் சொல்லுமா ஆனந்தவிகடன் என்ற பதிவு. 

ஆனால் அதே இணையதளத்தில் வேண்டும் என்றே விகடனை நோக்கி விமர்சன பதிவுகள் சில இன்னும் இருக்கிறது.  என்ன செய்ய பழுத்த மரம் தான் கல்லடிபடும். 





No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...