சாஸ்திர நியதிகளுக்கு அப்பாற்பட்டு திருமணங்கள் நடந்தாலும், திருமண சடங்குகளில் மாறாத பழக்கம் மாங்கல்ய முறை.
ஒரு பெண் எந்த குலத்தில் பிறந்தவளாக இருப்பினும், அவள் ஏற்கப்போகும் மாங்கல்யம் மணமகனின் தாயார் அணியும் பிரிவில் ஒன்றாக இருக்க வேண்டும்.
காரணம் பெண் என்பவள் திருமணத்திற்கு பிறகு, பிறந்த குலத்தில் இருந்து பிரிந்து, கை பிடிக்கும் கணவனின் குலத்திற்காக கருவை சுமந்து சந்ததி விருத்தி செய்யப் போகிறவள். அவள் பிறப்பின் சிறப்பே வேறொரு தலைமுறை வேருன்ற காரணமாகிறாள் என்பது தான்.
லக்ஷ்மி செட்டிநாடு தாலி
பிள்ளையார் தாலி
சிவதாலி
ராமர் தாலி
தென்னக்கிளை தாலி
சிலுவை தாலி
பொட்டுத்தாலி
தொப்பை தாலி
இன்னும் பல
No comments:
Post a Comment