பூமியில் மானிடர்கள் செய்யும் நல்ல காரியங்களையும், தீய காரியங்களையும் சூரியனும், சந்திரனும், அஷ்டதிக் பாலகர்களும் கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்கிறது வேதங்கள்.
சரி அந்த அச்டதிக்பாலகர்கள் யார்?
இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன். முதலில் இந்திரன்.
கிழக்கை ஆள்பவர்.வெள்ளையானை தான் வாகனம். வஜ்ச்ரம் ஆயுதம். அஷ்டதிக் பாலகர்களின் தலைவர். இவரை வணங்குவதால் சகல ஐஸ்வரியத்தையும் சுகத்தையும் பெறலாம்.
அக்னி
தென்கிழக்கில் இருப்பவர். ஆடுதான் வாகனம். சக்தி என்ற ஆயுதம் . இவரை வணங்குவதால் தேகபலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும்.
யமன்
தெற்கில் இருப்பவர். எர்மை வாகனம். தண்ட ஆயுதம். இவரை துதிப்பதால் தீவினை பயனை அகற்றி நல்வினை பயனை பெற்று விளங்கலாம். இவர் தர்மதேவனின் மறு வடிவம்.
நிருதி
வருணன்.
வாயு
குபேரன்
வடக்கில் இருப்பவர். மதுஷனை வாகனமாக கொண்டவர். கதை என்பது இவர் ஆயுதம். இவரை துதிப்பதால் சகல சம்பத்தையும் அளிப்பவர்.
ஈசானன்
வடகிழக்கில் இருப்பவர். எருது வாகனம். சூலம் ஆயுதம். இவர் மங்கள வடிவினர். இவர் அறிவுக்கு காரணமானவர். ஞானத்தை தருபவர்.
அருமையான பகிர்வு... பாராட்டுக்கள்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
There is a temple near alangudi called Astathikbaler temple.it is 1000yr old. Go and visit it. It is useful to you. Thank you..
ReplyDeleteThere is a temple near alangudi called Astathikbaler temple.it is 1000yr old. Go and visit it. It is useful to you. Thank you..
ReplyDeleteThere is a temple near alangudi called Astathikbaler temple.it is 1000yr old. Go and visit it. It is useful to you. Thank you..
ReplyDelete