ads

Friday 10 August 2012

ஜாதகப்படி உங்கள் குலதெய்வம் என்ன?

குறை இல்லாத மனிதன் கோவிலுக்கே போறதில்லை.   ஏன்?  தங்கள் துன்ப சுமைகளை இறக்கி வைக்கவும், மனக்குறைக்கு மருந்து தேடவும்தான் பலர் கோவிலுக்கு போகிறார்கள். இருக்கட்டும்.  இது கடந்த வாரத்தில் நடந்த நிகழ்ச்சி.  ஜாதகம் பார்க்க அன்பர் ஒருவர் வந்திருந்தார். நான் கேட்டேன்... குலதெய்வ வழிபாடு செய்வதில்லைன்னு ஜாதகம் சொல்லுதே சரியா?  இல்லையே...வாரா வாரம் சிவன் கோவிலுக்கு போகாம இருந்ததில்லை.  சிவா வழிபாடா? சரி... குலதெய்வ வழிபாடு எப்போ செய்வீங்க ? இது நான்.  எங்க குலதெய்வமே சிவன்தான் இது அவர்.  பொட்டில் அடித்த மாதிரி அதிர்ந்தேன். தலைமுறைகள்  கடந்து வாழும் நம்மில் பலருக்குத்  தங்களின் குலதெய்வம் என்ன என்பது தெரிவதே இல்லை. தகவல்  பரிமாற்றத்தால் ஏற்பட்ட இடைவெளி அல்லது குறைபாடு குலதெய்வ வழிபாட்டை மறக்க வைத்திருகிறது.  சிவனும் விஷ்ணுவும் பிள்ளையாரும் முருகனும்  வழிப்பட்டு தெய்வங்கள் வரிசையில் வருவார்களே தவிர, குறிப்பாக குலதெய்வ வரிசையில் வருவதில்லை.   இன்னும் சொல்லப்போனால் குலதெய்வங்களில் பல அசைவ பிரியர்களாகவும், படையல் மெனுவில் லாகிரி வஸ்த்துவும் ( மது, சுருட்டு ) கண்டிப்பாக இடம்பெறுவதும் தவிர்க்க முடியாதவை.  பொதுவாக குலதெய்வம் என்பதே ஸ்ரீராமனை போல் மனித குலத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் குறைகளை களைந்து காத்து ரச்சித்த காரணத்தால் தங்கள் குலத்தை காத்தவர்களை வணங்கும் வழக்கமும், அவர்களை குலதெய்வம் என்று ஆராதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் அதன் அடிப்படை.   ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்க்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கிகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகிறது.   அந்த வகையில் எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது.   இந்த குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள்  தோன்றும்.   சிங்கம் இல்லாத காட்டில் நரி சிம்மாசன் ஏறிய மாதிரி உங்கள் எதிர்ப்பாளர்களின் கை ஓங்கி விடும்.   பற்களுக்கு இடையே நாக்கு இருப்பது மாதிரி பகைவர்களுக்கு இடையே, தொல்லைகளுக்கு இடையே, பிரச்சனைகளுக்கு இடையே வாழ்க்கை அமைந்து விடும்.  இந்த குறைகளை போக்கி நன்மைகள் வளர செய்வதில் குலதெய்வ வழிபாடே சிறப்பு.   அந்த வகையில் ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பையும் தெரிந்து கொள்ளலாம்.   இதோ உங்கள் குலதெய்வ அட்டவணை.  இது மூல நூல்களின் அடிப்படியில் எழுதப்பட்டுள்ளது.   உதாரணமாக மதுரை வீரனை எடுத்து கொண்டால் நொண்டி வீரன், தூண்டில் வீரன், செவிட்டு வீரன் என்று ஏகப்பட்ட துணை பெயர்கள் உண்டு.   அதைபோல் சக்தியின் அம்சமாக உள்ள காளியம்மன், அங்காளம்மன், பெரியாச்சி என்று பல்வேறு வடிவங்களில் வணங்கபடுகிறது என்பதை வாசகர்கள் மறந்து விட வேண்டாம்.  குறிப்பு: ஏற்கனவே குல தெய்வம் தெரிந்தவர்கள் அந்த தெய்வத்தையே வணங்கி கொள்ளலாம். இங்கு குறிப்பிட பட்டுள்ளவை குலதெய்வம் தெரியாதவர்கள் மேலே சொன்ன தெய்வங்களை வழிபாட்டு கொள்ளலாம்.

குறை இல்லாத மனிதன் கோவிலுக்கே போறதில்லை. 

ஏன்?

தங்கள் துன்ப சுமைகளை இறக்கி வைக்கவும், மனக்குறைக்கு மருந்து தேடவும்தான் பலர் கோவிலுக்கு போகிறார்கள். இருக்கட்டும்.

இது கடந்த வாரத்தில் நடந்த நிகழ்ச்சி.

ஜாதகம் பார்க்க அன்பர் ஒருவர் வந்திருந்தார். நான் கேட்டேன்... குலதெய்வ வழிபாடு செய்வதில்லைன்னு ஜாதகம் சொல்லுதே சரியா?

இல்லையே...வாரா வாரம் சிவன் கோவிலுக்கு போகாம இருந்ததில்லை.

சிவா வழிபாடா? சரி... குலதெய்வ வழிபாடு எப்போ செய்வீங்க ? இது நான்.

எங்க குலதெய்வமே சிவன்தான் இது அவர்.

குறை இல்லாத மனிதன் கோவிலுக்கே போறதில்லை.   ஏன்?  தங்கள் துன்ப சுமைகளை இறக்கி வைக்கவும், மனக்குறைக்கு மருந்து தேடவும்தான் பலர் கோவிலுக்கு போகிறார்கள். இருக்கட்டும்.  இது கடந்த வாரத்தில் நடந்த நிகழ்ச்சி.  ஜாதகம் பார்க்க அன்பர் ஒருவர் வந்திருந்தார். நான் கேட்டேன்... குலதெய்வ வழிபாடு செய்வதில்லைன்னு ஜாதகம் சொல்லுதே சரியா?  இல்லையே...வாரா வாரம் சிவன் கோவிலுக்கு போகாம இருந்ததில்லை.  சிவா வழிபாடா? சரி... குலதெய்வ வழிபாடு எப்போ செய்வீங்க ? இது நான்.  எங்க குலதெய்வமே சிவன்தான் இது அவர்.  பொட்டில் அடித்த மாதிரி அதிர்ந்தேன். தலைமுறைகள்  கடந்து வாழும் நம்மில் பலருக்குத்  தங்களின் குலதெய்வம் என்ன என்பது தெரிவதே இல்லை. தகவல்  பரிமாற்றத்தால் ஏற்பட்ட இடைவெளி அல்லது குறைபாடு குலதெய்வ வழிபாட்டை மறக்க வைத்திருகிறது.  சிவனும் விஷ்ணுவும் பிள்ளையாரும் முருகனும்  வழிப்பட்டு தெய்வங்கள் வரிசையில் வருவார்களே தவிர, குறிப்பாக குலதெய்வ வரிசையில் வருவதில்லை.   இன்னும் சொல்லப்போனால் குலதெய்வங்களில் பல அசைவ பிரியர்களாகவும், படையல் மெனுவில் லாகிரி வஸ்த்துவும் ( மது, சுருட்டு ) கண்டிப்பாக இடம்பெறுவதும் தவிர்க்க முடியாதவை.  பொதுவாக குலதெய்வம் என்பதே ஸ்ரீராமனை போல் மனித குலத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் குறைகளை களைந்து காத்து ரச்சித்த காரணத்தால் தங்கள் குலத்தை காத்தவர்களை வணங்கும் வழக்கமும், அவர்களை குலதெய்வம் என்று ஆராதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் அதன் அடிப்படை.   ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்க்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கிகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகிறது.   அந்த வகையில் எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது.   இந்த குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள்  தோன்றும்.   சிங்கம் இல்லாத காட்டில் நரி சிம்மாசன் ஏறிய மாதிரி உங்கள் எதிர்ப்பாளர்களின் கை ஓங்கி விடும்.   பற்களுக்கு இடையே நாக்கு இருப்பது மாதிரி பகைவர்களுக்கு இடையே, தொல்லைகளுக்கு இடையே, பிரச்சனைகளுக்கு இடையே வாழ்க்கை அமைந்து விடும்.  இந்த குறைகளை போக்கி நன்மைகள் வளர செய்வதில் குலதெய்வ வழிபாடே சிறப்பு.   அந்த வகையில் ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பையும் தெரிந்து கொள்ளலாம்.   இதோ உங்கள் குலதெய்வ அட்டவணை.  இது மூல நூல்களின் அடிப்படியில் எழுதப்பட்டுள்ளது.   உதாரணமாக மதுரை வீரனை எடுத்து கொண்டால் நொண்டி வீரன், தூண்டில் வீரன், செவிட்டு வீரன் என்று ஏகப்பட்ட துணை பெயர்கள் உண்டு.   அதைபோல் சக்தியின் அம்சமாக உள்ள காளியம்மன், அங்காளம்மன், பெரியாச்சி என்று பல்வேறு வடிவங்களில் வணங்கபடுகிறது என்பதை வாசகர்கள் மறந்து விட வேண்டாம்.  குறிப்பு: ஏற்கனவே குல தெய்வம் தெரிந்தவர்கள் அந்த தெய்வத்தையே வணங்கி கொள்ளலாம். இங்கு குறிப்பிட பட்டுள்ளவை குலதெய்வம் தெரியாதவர்கள் மேலே சொன்ன தெய்வங்களை வழிபாட்டு கொள்ளலாம்.

பொட்டில் அடித்த மாதிரி அதிர்ந்தேன். தலைமுறைகள்  கடந்து வாழும் நம்மில் பலருக்குத்  தங்களின் குலதெய்வம் என்ன என்பது தெரிவதே இல்லை. தகவல்  பரிமாற்றத்தால் ஏற்பட்ட இடைவெளி அல்லது குறைபாடு குலதெய்வ வழிபாட்டை மறக்க வைத்திருகிறது.

சிவனும் விஷ்ணுவும் பிள்ளையாரும் முருகனும்  வழிப்பட்டு தெய்வங்கள் வரிசையில் வருவார்களே தவிர, குறிப்பாக குலதெய்வ வரிசையில் வருவதில்லை. 

இன்னும் சொல்லப்போனால் குலதெய்வங்களில் பல அசைவ பிரியர்களாகவும், படையல் மெனுவில் லாகிரி வஸ்த்துவும் ( மது, சுருட்டு ) கண்டிப்பாக இடம்பெறுவதும் தவிர்க்க முடியாதவை.

குறை இல்லாத மனிதன் கோவிலுக்கே போறதில்லை.   ஏன்?  தங்கள் துன்ப சுமைகளை இறக்கி வைக்கவும், மனக்குறைக்கு மருந்து தேடவும்தான் பலர் கோவிலுக்கு போகிறார்கள். இருக்கட்டும்.  இது கடந்த வாரத்தில் நடந்த நிகழ்ச்சி.  ஜாதகம் பார்க்க அன்பர் ஒருவர் வந்திருந்தார். நான் கேட்டேன்... குலதெய்வ வழிபாடு செய்வதில்லைன்னு ஜாதகம் சொல்லுதே சரியா?  இல்லையே...வாரா வாரம் சிவன் கோவிலுக்கு போகாம இருந்ததில்லை.  சிவா வழிபாடா? சரி... குலதெய்வ வழிபாடு எப்போ செய்வீங்க ? இது நான்.  எங்க குலதெய்வமே சிவன்தான் இது அவர்.  பொட்டில் அடித்த மாதிரி அதிர்ந்தேன். தலைமுறைகள்  கடந்து வாழும் நம்மில் பலருக்குத்  தங்களின் குலதெய்வம் என்ன என்பது தெரிவதே இல்லை. தகவல்  பரிமாற்றத்தால் ஏற்பட்ட இடைவெளி அல்லது குறைபாடு குலதெய்வ வழிபாட்டை மறக்க வைத்திருகிறது.  சிவனும் விஷ்ணுவும் பிள்ளையாரும் முருகனும்  வழிப்பட்டு தெய்வங்கள் வரிசையில் வருவார்களே தவிர, குறிப்பாக குலதெய்வ வரிசையில் வருவதில்லை.   இன்னும் சொல்லப்போனால் குலதெய்வங்களில் பல அசைவ பிரியர்களாகவும், படையல் மெனுவில் லாகிரி வஸ்த்துவும் ( மது, சுருட்டு ) கண்டிப்பாக இடம்பெறுவதும் தவிர்க்க முடியாதவை.  பொதுவாக குலதெய்வம் என்பதே ஸ்ரீராமனை போல் மனித குலத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் குறைகளை களைந்து காத்து ரச்சித்த காரணத்தால் தங்கள் குலத்தை காத்தவர்களை வணங்கும் வழக்கமும், அவர்களை குலதெய்வம் என்று ஆராதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் அதன் அடிப்படை.   ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்க்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கிகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகிறது.   அந்த வகையில் எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது.   இந்த குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள்  தோன்றும்.   சிங்கம் இல்லாத காட்டில் நரி சிம்மாசன் ஏறிய மாதிரி உங்கள் எதிர்ப்பாளர்களின் கை ஓங்கி விடும்.   பற்களுக்கு இடையே நாக்கு இருப்பது மாதிரி பகைவர்களுக்கு இடையே, தொல்லைகளுக்கு இடையே, பிரச்சனைகளுக்கு இடையே வாழ்க்கை அமைந்து விடும்.  இந்த குறைகளை போக்கி நன்மைகள் வளர செய்வதில் குலதெய்வ வழிபாடே சிறப்பு.   அந்த வகையில் ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பையும் தெரிந்து கொள்ளலாம்.   இதோ உங்கள் குலதெய்வ அட்டவணை.  இது மூல நூல்களின் அடிப்படியில் எழுதப்பட்டுள்ளது.   உதாரணமாக மதுரை வீரனை எடுத்து கொண்டால் நொண்டி வீரன், தூண்டில் வீரன், செவிட்டு வீரன் என்று ஏகப்பட்ட துணை பெயர்கள் உண்டு.   அதைபோல் சக்தியின் அம்சமாக உள்ள காளியம்மன், அங்காளம்மன், பெரியாச்சி என்று பல்வேறு வடிவங்களில் வணங்கபடுகிறது என்பதை வாசகர்கள் மறந்து விட வேண்டாம்.  குறிப்பு: ஏற்கனவே குல தெய்வம் தெரிந்தவர்கள் அந்த தெய்வத்தையே வணங்கி கொள்ளலாம். இங்கு குறிப்பிட பட்டுள்ளவை குலதெய்வம் தெரியாதவர்கள் மேலே சொன்ன தெய்வங்களை வழிபாட்டு கொள்ளலாம்.

பொதுவாக குலதெய்வம் என்பதே ஸ்ரீராமனை போல் மனித குலத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் குறைகளை களைந்து காத்து ரச்சித்த காரணத்தால் தங்கள் குலத்தை காத்தவர்களை வணங்கும் வழக்கமும், அவர்களை குலதெய்வம் என்று ஆராதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் அதன் அடிப்படை. 

ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்க்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கிகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகிறது.

குறை இல்லாத மனிதன் கோவிலுக்கே போறதில்லை.   ஏன்?  தங்கள் துன்ப சுமைகளை இறக்கி வைக்கவும், மனக்குறைக்கு மருந்து தேடவும்தான் பலர் கோவிலுக்கு போகிறார்கள். இருக்கட்டும்.  இது கடந்த வாரத்தில் நடந்த நிகழ்ச்சி.  ஜாதகம் பார்க்க அன்பர் ஒருவர் வந்திருந்தார். நான் கேட்டேன்... குலதெய்வ வழிபாடு செய்வதில்லைன்னு ஜாதகம் சொல்லுதே சரியா?  இல்லையே...வாரா வாரம் சிவன் கோவிலுக்கு போகாம இருந்ததில்லை.  சிவா வழிபாடா? சரி... குலதெய்வ வழிபாடு எப்போ செய்வீங்க ? இது நான்.  எங்க குலதெய்வமே சிவன்தான் இது அவர்.  பொட்டில் அடித்த மாதிரி அதிர்ந்தேன். தலைமுறைகள்  கடந்து வாழும் நம்மில் பலருக்குத்  தங்களின் குலதெய்வம் என்ன என்பது தெரிவதே இல்லை. தகவல்  பரிமாற்றத்தால் ஏற்பட்ட இடைவெளி அல்லது குறைபாடு குலதெய்வ வழிபாட்டை மறக்க வைத்திருகிறது.  சிவனும் விஷ்ணுவும் பிள்ளையாரும் முருகனும்  வழிப்பட்டு தெய்வங்கள் வரிசையில் வருவார்களே தவிர, குறிப்பாக குலதெய்வ வரிசையில் வருவதில்லை.   இன்னும் சொல்லப்போனால் குலதெய்வங்களில் பல அசைவ பிரியர்களாகவும், படையல் மெனுவில் லாகிரி வஸ்த்துவும் ( மது, சுருட்டு ) கண்டிப்பாக இடம்பெறுவதும் தவிர்க்க முடியாதவை.  பொதுவாக குலதெய்வம் என்பதே ஸ்ரீராமனை போல் மனித குலத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் குறைகளை களைந்து காத்து ரச்சித்த காரணத்தால் தங்கள் குலத்தை காத்தவர்களை வணங்கும் வழக்கமும், அவர்களை குலதெய்வம் என்று ஆராதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் அதன் அடிப்படை.   ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்க்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கிகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகிறது.   அந்த வகையில் எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது.   இந்த குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள்  தோன்றும்.   சிங்கம் இல்லாத காட்டில் நரி சிம்மாசன் ஏறிய மாதிரி உங்கள் எதிர்ப்பாளர்களின் கை ஓங்கி விடும்.   பற்களுக்கு இடையே நாக்கு இருப்பது மாதிரி பகைவர்களுக்கு இடையே, தொல்லைகளுக்கு இடையே, பிரச்சனைகளுக்கு இடையே வாழ்க்கை அமைந்து விடும்.  இந்த குறைகளை போக்கி நன்மைகள் வளர செய்வதில் குலதெய்வ வழிபாடே சிறப்பு.   அந்த வகையில் ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பையும் தெரிந்து கொள்ளலாம்.   இதோ உங்கள் குலதெய்வ அட்டவணை.  இது மூல நூல்களின் அடிப்படியில் எழுதப்பட்டுள்ளது.   உதாரணமாக மதுரை வீரனை எடுத்து கொண்டால் நொண்டி வீரன், தூண்டில் வீரன், செவிட்டு வீரன் என்று ஏகப்பட்ட துணை பெயர்கள் உண்டு.   அதைபோல் சக்தியின் அம்சமாக உள்ள காளியம்மன், அங்காளம்மன், பெரியாச்சி என்று பல்வேறு வடிவங்களில் வணங்கபடுகிறது என்பதை வாசகர்கள் மறந்து விட வேண்டாம்.  குறிப்பு: ஏற்கனவே குல தெய்வம் தெரிந்தவர்கள் அந்த தெய்வத்தையே வணங்கி கொள்ளலாம். இங்கு குறிப்பிட பட்டுள்ளவை குலதெய்வம் தெரியாதவர்கள் மேலே சொன்ன தெய்வங்களை வழிபாட்டு கொள்ளலாம்.

அந்த வகையில் எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது.

இந்த குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள்  தோன்றும்.

குறை இல்லாத மனிதன் கோவிலுக்கே போறதில்லை.   ஏன்?  தங்கள் துன்ப சுமைகளை இறக்கி வைக்கவும், மனக்குறைக்கு மருந்து தேடவும்தான் பலர் கோவிலுக்கு போகிறார்கள். இருக்கட்டும்.  இது கடந்த வாரத்தில் நடந்த நிகழ்ச்சி.  ஜாதகம் பார்க்க அன்பர் ஒருவர் வந்திருந்தார். நான் கேட்டேன்... குலதெய்வ வழிபாடு செய்வதில்லைன்னு ஜாதகம் சொல்லுதே சரியா?  இல்லையே...வாரா வாரம் சிவன் கோவிலுக்கு போகாம இருந்ததில்லை.  சிவா வழிபாடா? சரி... குலதெய்வ வழிபாடு எப்போ செய்வீங்க ? இது நான்.  எங்க குலதெய்வமே சிவன்தான் இது அவர்.  பொட்டில் அடித்த மாதிரி அதிர்ந்தேன். தலைமுறைகள்  கடந்து வாழும் நம்மில் பலருக்குத்  தங்களின் குலதெய்வம் என்ன என்பது தெரிவதே இல்லை. தகவல்  பரிமாற்றத்தால் ஏற்பட்ட இடைவெளி அல்லது குறைபாடு குலதெய்வ வழிபாட்டை மறக்க வைத்திருகிறது.  சிவனும் விஷ்ணுவும் பிள்ளையாரும் முருகனும்  வழிப்பட்டு தெய்வங்கள் வரிசையில் வருவார்களே தவிர, குறிப்பாக குலதெய்வ வரிசையில் வருவதில்லை.   இன்னும் சொல்லப்போனால் குலதெய்வங்களில் பல அசைவ பிரியர்களாகவும், படையல் மெனுவில் லாகிரி வஸ்த்துவும் ( மது, சுருட்டு ) கண்டிப்பாக இடம்பெறுவதும் தவிர்க்க முடியாதவை.  பொதுவாக குலதெய்வம் என்பதே ஸ்ரீராமனை போல் மனித குலத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் குறைகளை களைந்து காத்து ரச்சித்த காரணத்தால் தங்கள் குலத்தை காத்தவர்களை வணங்கும் வழக்கமும், அவர்களை குலதெய்வம் என்று ஆராதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் அதன் அடிப்படை.   ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்க்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கிகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகிறது.   அந்த வகையில் எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது.   இந்த குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள்  தோன்றும்.   சிங்கம் இல்லாத காட்டில் நரி சிம்மாசன் ஏறிய மாதிரி உங்கள் எதிர்ப்பாளர்களின் கை ஓங்கி விடும்.   பற்களுக்கு இடையே நாக்கு இருப்பது மாதிரி பகைவர்களுக்கு இடையே, தொல்லைகளுக்கு இடையே, பிரச்சனைகளுக்கு இடையே வாழ்க்கை அமைந்து விடும்.  இந்த குறைகளை போக்கி நன்மைகள் வளர செய்வதில் குலதெய்வ வழிபாடே சிறப்பு.   அந்த வகையில் ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பையும் தெரிந்து கொள்ளலாம்.   இதோ உங்கள் குலதெய்வ அட்டவணை.  இது மூல நூல்களின் அடிப்படியில் எழுதப்பட்டுள்ளது.   உதாரணமாக மதுரை வீரனை எடுத்து கொண்டால் நொண்டி வீரன், தூண்டில் வீரன், செவிட்டு வீரன் என்று ஏகப்பட்ட துணை பெயர்கள் உண்டு.   அதைபோல் சக்தியின் அம்சமாக உள்ள காளியம்மன், அங்காளம்மன், பெரியாச்சி என்று பல்வேறு வடிவங்களில் வணங்கபடுகிறது என்பதை வாசகர்கள் மறந்து விட வேண்டாம்.  குறிப்பு: ஏற்கனவே குல தெய்வம் தெரிந்தவர்கள் அந்த தெய்வத்தையே வணங்கி கொள்ளலாம். இங்கு குறிப்பிட பட்டுள்ளவை குலதெய்வம் தெரியாதவர்கள் மேலே சொன்ன தெய்வங்களை வழிபாட்டு கொள்ளலாம்.

சிங்கம் இல்லாத காட்டில் நரி சிம்மாசன் ஏறிய மாதிரி உங்கள் எதிர்ப்பாளர்களின் கை ஓங்கி விடும்.

பற்களுக்கு இடையே நாக்கு இருப்பது மாதிரி பகைவர்களுக்கு இடையே, தொல்லைகளுக்கு இடையே, பிரச்சனைகளுக்கு இடையே வாழ்க்கை அமைந்து விடும்.

இந்த குறைகளை போக்கி நன்மைகள் வளர செய்வதில் குலதெய்வ வழிபாடே சிறப்பு.

அந்த வகையில் ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பையும் தெரிந்து கொள்ளலாம்.

இதோ உங்கள் குலதெய்வ அட்டவணை.

இது மூல நூல்களின் அடிப்படியில் எழுதப்பட்டுள்ளது.

உதாரணமாக மதுரை வீரனை எடுத்து கொண்டால் நொண்டி வீரன், தூண்டில் வீரன், செவிட்டு வீரன் என்று ஏகப்பட்ட துணை பெயர்கள் உண்டு.

அதைபோல் சக்தியின் அம்சமாக உள்ள காளியம்மன், அங்காளம்மன், பெரியாச்சி என்று பல்வேறு வடிவங்களில் வணங்கபடுகிறது என்பதை வாசகர்கள் மறந்து விட வேண்டாம்.

குறிப்பு: ஏற்கனவே குல தெய்வம் தெரிந்தவர்கள் அந்த தெய்வத்தையே வணங்கி கொள்ளலாம். இங்கு குறிப்பிட பட்டுள்ளவை குலதெய்வம் தெரியாதவர்கள் மேலே சொன்ன தெய்வங்களை வழிபாட்டு கொள்ளலாம்.

1 comment:

  1. இது உண்மை. நான் கும்ப லக்கினம். எங்கள் குலதெய்வம் முனீஸ்வரன்.

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...