Follow by Email

Wednesday, 8 August 2012

Sri ruthram / ஸ்ரீருத்திரம்

  வேதங்கள் நான்கு. ரிக், யசூர், சாம, அதர்வணம். இதில் யசூர் வேதத்தின் தலை சிறந்த பகுதியாக சொல்லப்படுவது ஸ்ரீருத்ரம்.  மனித உடலில் இதயம் போன்று யசூர் வேதத்தின் நாலாவது காண்டத்தின் நடு நாயகமாக உள்ளது ஸ்ரீருத்திரம். நித்திய பூஜையிலும், ஜெபத்திலும், ஹோமத்திலும் தொன்று தொட்டு சிறப்பாக சொல்லப்பட்டு வருவது ருத்ரம். இந்த மந்திரத்தை தினம்தோறும் சொல்லவேண்டும் என்கிறது யசூர் வேதம்.  அதுமட்டும் அல்ல... ஒரு மரத்திற்கு தண்ணீர் ஊற்றினால் கிளைகள் செழிப்பது போல், இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொது எல்ல தேவதைகளும் திருப்த்தி அடைகின்றன என்கிறது வேதங்கள்.  இந்த ஜெபமே எல்லா பாவங்களுக்கும் சிறந்த மருந்தாகும். இந்த ஜெபமே சகல சந்தோசங்களுக்கும் மருந்தாகும். ஸ்ரீ ருத்ரத்தின் மகிமை சொல்லுக்கு அடங்காதது. வேத மாதாவினாலும் ஓரளவுக்குத்தான் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனாக விளங்கும் ஸ்ரீ பரமேச்வரனை அடையாளம் காட்ட முடியும்.   பாமரத்தனமான வழிப்பாட்டில் இருந்து விலகி வேதத்தால் துதிக்கும்போது அவன் எல்லாவற்றையும் வழங்குகிறான்.  அதுமட்டும் அல்ல.....அவன் எங்கெல்லாம் எந்தெந்த வடிவில் இருக்கிறான் என்ற பெரிய பட்டியலையே தந்துவிடுகிறது தந்துவிடுகிறது ஸ்ரீ ருத்ரம். எல்லா உலகமும் ஆகி இருப்பவன் , எங்கு தான் இல்லை? இருந்தாலும் ஒன்றொன்றாகச் சொல்லுகிறது வேதம். சிவ சொருபமோ அலாதியானது. ஆலகால விஷத்தை உண்டவானாய் நீல நிற வடிவனாய் தெரிகிறது.  மறு சமயம் பார்த்தால் நீண்ட ஜடா முடி தரித்த உருவம் தெரிகிறது.  அடுத்த கணம் பார்த்தால் கேசம் நீக்கப்பட்ட தலை.  பின்னர் மண்டை ஓடுகள் தொங்க கோரதாண்டவம் தெரிகிறது. ஆயிரக்கணக்கான கண்கள் கொண்டு பார்ப்பதெற்கே பயங்கரமாக ஒரு உருவம். பின் குறுகிய வாமன வடிவுடைய அவனே , பெரிய வடிவத்துடனும் தோன்றுகிறார்.  வேதங்களால் துதிக்கப்படுவனாகவும் வேத முடிவில் வீற்றிருப்பவனாகவும் விளங்குகிறார். அந்த ஈச்வரன் தான் எல்லா முப்பத்து முக்கோடி தேவர்களின் இருதயங்களிலும் இருக்கிறார். மானுட நலன் காப்பதில் தாயாக இருக்கிறார். அதனால் தான் ,வேண்டுவார் வேண்டுவது எல்லாம் தருபவனாக இருக்கிறார்.  இவர் மகான்கள் வடிவிலும் இருக்கிறார். அற்ப சக்தி உள்ளவர்கள் வடிவிலும் இருக்கிறார்.  படைகளை நடத்தி செல்லும் சேனைத் தலைவர்களாகவும் இருக்கிறார். அதே சமயம் தேர் ஓட்டுபவர் வடிவிலும் ,தச்சர் வடிவிலும் இருக்கிறார்.  குயவர் வடிவிலும் கருமார் வேடத்திலும் பறவைகளைப் பிடிக்கும் வேடர் வடிவத்திலும் மீன் பிடிக்கும் செம்படவ வடிவிலும், வேதம் ஓதும் அந்தணர் வடிவிலும் இருக்கிறார்.   ஸ்ரீ ருத்ரம் அஸ்ய ஸ்ரீருத்ராத்யாய-ப்ரஸ்ன-மஹாமந்த்ரஸ்ய, அகோர ருஷி: அனுஷ்டுப் சந்த: ஸங்கர்ஷண-மூர்த்தி-ஸ்வரூபோ யோஸாவாதித்ய: பரமபுருஷ: ஸ ஏஷ ருத்ரோ தேவதா நம: ஸிவாயேதி பீஜம் ஸிவதராயேதி ஸக்தி: மஹா-தேவாயேதி கீலகம் ஸ்ரீ ஸாம்ப-ஸதாஸிவ-ப்ரஸாத ஸித்த்யர்தே ஜபே விநியோக: ஓம் அக்னிஹோத்ராத்மனே அங்குஷ்டாப்யாம் நம: தர்ஸபூர்ண-மாஸாத்மனே தர்ஜநீப்யாம் நம: சாதுர்மாஸ்யாத்மனே மத்யமாப்யாம் நம: நிரூட-பஸு-பந்தாத்மனே அநாமிகாப்யாம் நம: ஜ்யோதிஷ்டோமாத்மனே கனிஷ்டிகாப்யாம் நம: ஸர்வ-க்ரத்வாத்மனே கரதலகரப்ருஷ்டாப்யாம் நம: ஓம் அக்னிஹோத்ராத்மனே ஹ்ருதயாய நம: தர்ஸபூர்ண மாஸாத்மனே ஸிரஸே ஸ்வாஹா சாதுர்மாஸ்யாத்மனே ஸிகாயை வஷட் நிரூட-பஸுபந்தாத்மனே கவசாய ஹும் ஜ்யோதிஷ்டோமாத்மனே நேத்ரத்ரயாய வெளஷட் ஸர்வ-க்ரத்வாத்மனே அஸ்த்ராய பட் பூர்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த: த்யானம் ஆபாதால-நப:-ஸ்தலாந்த-புவன-ப்ரஹ்மாண்ட-மாவிஸ்புரத் ஜ்யோதி:-ஸ்பாடிக-லிங்க மௌலி-விலஸத்-பூர்ணேந்து-வாந்தாம்ருதை: அஸ்தோகாப்லுத-மேக-மீஸ-மனிஸம்-ருத்ரானுவாகான்-ஜபன்-த்யாயே- தீப்ஸித-ஸித்தயே த்ருதபதம்-விப்ரோ-பிஷிஞ்சேச்-சிவம் ப்ரஹ்மாண்ட-வ்யாப்ததேஹா பஸித-ஹிமருசா பாஸமானா- புஜங்கை: கண்டே-காலா:-கபர்தாகலித-ஸஸிகலாஸ்-சண்ட- கோதண்ட-ஹஸ்தா: த்ர்யக்ஷõ ருத்ராக்ஷமாலா: ப்ரகடித-விபவா: ஸாம்பவா மூர்த்தி-பேதா: ருத்ரா: ஸ்ரீருத்ர-ஸூக்த-ப்ரகடித விபவா ந: ப்ரயச்சந்து ஸெளக்யம் ஸ்ரீ கணபதி த்யானம் ஓம் கணானாம் த்வா கணபதி ஹவாமஹே கவிம் கவீனா-முபமஸ்ர- வஸ்தமம் ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆ ந: ஸ்ருண்வன்னூதிபி: ஸீத ஸாதனம் ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: சாந்தி பாடம்  ஸஞ்ச மே, மயஸ்ச மே, ப்ரியஞ்ச மே, னுகாமஸ்ச மே, காமஸ்சமே, ஸெளமனஸஸ்ச மே, பத்ரஞ்ச மே, ஸ்ரேயஸ்ச மே, வஸ்யஸ்ச மே,  யஸஸ்ச மே, பகஸ்ச மே, த்ரவிணஞ்ச மே, யந்தா ச மே, தர்தா ச மே, ÷க்ஷமஸ்ச மே, த்ருதிஸ்ச மே, விஸ்வஞ்ச மே, மஹஸ்ச மே,  ஸம்விச்ச மே, ஜ்ஞாத்ரஞ்ச மே, ஸூஸ்ச மே, ப்ரஸூஸ்ச மே, ஸீரஞ்ச மே, லயஸ்ச ம ருதஞ்ச மே, ம்ருதஞ்ச மே, யக்ஷ்மஞ்ச மே,  நாமயச்ச மே, ஜீவாதுஸ்ச மே, தீர்காயுத்வஞ்ச மே, நமித்ரஞ்ச மே, பயஞ்ச மே, ஸுகஞ்ச மே, ஸயனஞ்ச மே, ஸூஷா ச மே, ஸுதினஞ்ச மே ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி: ஸ்ரீருத்ர ப்ரச்னம் ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - முதல் அனுவாகம் ஓம் நமோ பகவதே ருத்ராய நமஸ்தே ருத்ர-மன்யவ உதோத இஷவே நம: நமஸ்தே அஸ்து தன்வனே பாஹுப்யா முத தே நம: யாத இஷு: ஸிவதமா ஸிவம் பபூவ தே தனு: ஸிவா ஸரவ்யா யா தவ தயா நோ ருத்ர ம்ருடயா யா தே ருத்ர ஸிவா தனூ-ரகோரபாப காஸினீ தயா நஸ்-தனுவா ஸந்தமயா கிரிஸந்தாபிசாகஸீஹி யாமிஷும் கிரிஸந்த ஹஸ்தே பிபர்ஷ்யஸ்தவே ஸிவாம் கிரித்ர தாம் குரு மா ஹிம் ஸீ: புருஷம் ஜகத் ஸிவேன வசஸா த்வா கிரிஸாச்சா வதாமஸி யதா ந: ஸர்வமிஜ்- ஜகதயக்ஷ்ம ஸுமனா அஸத் அத்யவோசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷக் அஹீஸ்ச ஸர்வான் ஜம்பயன்த்-ஸர்வாஸ்ச யாது தான்ய: அஸெள யஸ்தாம்ரோ அருண உத பப்ரு: ஸுமங்கல: யே சேமா ருத்ரா அபிதோ திக்ஷú ஸ்ரிதா: ஸஹஸ்ரஸோ-வைஷா ஹேட ஈமஹே அஸெள யோ-வஸர்ப்பதி நீலக்ரீவோ விலோஹித: உதைனம் கோபா அத்ருஸன்-னத்ருஸன்னுதஹார்ய: உதைனம் விஸ்வா பூதானி ஸ த்ருஷ்டோ ம்ருடயாதி ந: நமோ அஸ்து நீலக்ரீவாய ஸஹஸ்ராக்ஷõய மீடுஷே அதோ யே அஸ்ய ஸத்வானோ ஹம் தேப்யோக்ரந் நம: ப்ரமுஞ்ச தன்வனஸ்த்வ-முபயோ-ரார்த்னியோர்-ஜ்யாம் யாஸ்ச தே ஹஸ்த இஷவ: பரா தா பகவோ வப அவதத்ய தனுஸ்த்வ ஸஹஸ்ராக்ஷ ஸதேஷுதே நிஸீர்ய ஸல்யானாம் முகா ஸிவோ ந: ஸுமனா பவ விஜ்யம் தனு: கபர்திநோ விஸல்யோ பாணவா உத அநேஸந் நஸ்யேஷவ ஆபுரஸ்ய நிஷங்கதி: யா தே ஹேதிர்-மீடுஷ்டம ஹஸ்தே பபூவ தே தனு: தயா ஸ்மான் விஸ்வதஸ்த்வ-மயக்ஷ்மயா பரிப்புஜ நமஸ்தே அஸ்த்வாயுதாயானாததாய த்ருஷ்ணவே உபாப்-யாமுத தே நமோ பாஹுப்யாம் தவ தன்வனே பரி-தே-தன்வனோ ஹேதி-ரஸ்மான்-வ்ருணக்து விஸ்வத: அதோ ய இஷுதிஸ்தவாரே அஸ்மந்-நிதேஹி தம் நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹாதேவாய த்ர்யம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்நி-காலாய காலாக்நி-ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய ஸர்வேஸ்வராய ஸதாஸிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம: ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - இரண்டாவது அனுவாகம் நமோ ஹிரண்ய பாஹவே ஸேனான்யே திஸாம் ச பதயே நமோ நமோ வ்ரு÷க்ஷப்யோ ஹரிகேஸோப்ய: பஸூனாம் பதயே நமோ நம: ஸஸ்பிஞ்ஜராய த்விஷீமதே பதீனாம் பதயே நமோ நமோ பப்லுஸாய விவ்யாதிநே ன்னானாம் பதயே நமோ நமோ ஹரிகேஸாயோபவீதிநே புஷ்டானாம் பதயே நமோ நமோ பவஸ்ய ஹேத்யை ஜகதாம் பதயே நமோ நமோ ருத்ராயாததாவிநே ÷க்ஷத்ராணாம் பதயே நமோ நமோ ஸூதாயாஹந்த்யாய வனானாம் பதயே நமோ நமோ ரோஹிதாய ஸ்தபதயே வ்ருக்ஷõணாம் பதயே நமோ நமோ மந்த்ரிணே வாணிஜாய கக்ஷõணாம் பதயே நமோ நமோ புவந்தயே வாரிவஸ்க்ருதாயௌஷதீனாம் பதயே நமோ நம: உச்சைர்கோஷாயாக்ரந்தயதே பத்தீனாம் பதயே நமோ நம: க்ருத்ஸ்னவீதாய தாவதே ஸத்வனாம் பதயே நம: ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - மூன்றாவது அனுவாகம் நம: ஸஹமாநாய நிவ்யாதிந ஆவ்யாதிநீனாம் பதயே நமோ நம: ககுபாய நிஷங்கிணே ஸ்தேநானாம் பதயே நமோ நமோ நிஷங்கிண இஷுதிமதே தஸ்கராணாம் பதயே நமோ நமோ வஞ்சதே பரிவஞ்சதே ஸ்தாயூனாம் பதயே நமோ நமோ நிசேரவே பரிசராயாரண்யானாம் பதயே நமோ நம: ஸ்ருகாவிப்யோ ஜிகா ஸத்ப்யோ முஷ்ணதாம் பதயே நமோ நமோ ஸிமத்ப்யோ நக்தம் சரத்ப்ய: ப்ரக்ருந்தானாம் பதயே நமோ நம: உஷ்ணீஷிணே கிரிசராய குலுஞ்சானாம் பதயே நமோ நம: இஷுமத்ப்யோ தன்வாவிப்யஸ்ச வோ நமோ நம ஆதன்வானேப்ய: ப்ரதிததானேப்யஸ்ச வோ நமோ நம ஆயச்சத்ப்யோ விஸ்ருஜத்ப்யஸ்ச வோ நமோ நமோ ஸ்யத்ப்யோ வித்த்யத்ப்யஸ்ச வோ நமோ நம ஆஸீநேப்ய: ஸயானேப்யஸ்ச வோ நமோ நமஸ் திஷ்டத்ப்யோ தாவத்ப்யஸ்ச வோ நமோ நம:: ஸபாப்ய: ஸபாபதிப்யஸ்ச வோ நமோ நமோ அஸ்வேப்யோ ஸ்வபதிப்யஸ்ச வோ நம: ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - நான்காவது அனுவாகம் நம ஆவ்யாதினீப்யோ விவித்யந்தீப்யஸ்ச வோ நமோ நம உகணாப்யஸ்-த்ரு ஹதீப்யஸ்ச வோ நமோ நமோ க்ருத்ஸேப்யோ க்ருத்ஸபதிப்யஸ்ச வோ நமோ நமோ வ்ராதேப்யோ வ்ராதபதிப்யஸ்ச வோ நமோ நமோ கணேப்யோ கணபதிப்யஸ்ச வோ நமோ நமோ விரூபேப்யோ விஸ்வரூபேப்யஸ்ச வோ நமோ நமோ மஹத்ப்ய: க்ஷúல்லகேப்யஸ்ச வோ நமோ நமோ ரதிப்யோ ரதேப்யஸ்ச வோ நமோ நமோ ஸேநாப்ய: ஸேநானிப்யஸ்ச வோ நமோ நம: க்ஷத்த்ருப்ய: ஸங்க்ரஹீத்ருப்யஸ்ச வோ நமோ நமஸ் தக்ஷப்யோ ரதகாரேப்யஸ்ச வோ நமோ நம: குலாலேப்ய: கர்மாரேப்யஸ்ச வோ நமோ நம புஞ்ஜிஷ்டேப்யோ நிஷாதேப்யஸ்ச வோ நமோ நம இஷுக்ருத்ப்யோ தன்வக்ருத்ப்யஸ்ச வோ நமோ நமோ ம்ருகயுப்ய: ஸ்வனிப்யஸ்ச வோ நமோ நம: ஸ்வப்ய: ஸ்வபதிப்யஸ்ச வோ நம: ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஐந்தாவது அனுவாகம் நமோ பவாய ச ருத்ராய ச நம: ஸர்வாய ச பஸுபதயே ச நமோ நீலக்ரீவாய ச ஸிதிகண்டாய ச நம: கபர்தினே ச வ்யுப்தகேஸாய ச நம: ஸஹஸ்ராக்ஷõய ச ஸததன்வனே ச நமோ கிரிஸாய ச ஸிபிவிஷ்டாய ச நமோ மீடுஷ்டமாய சேஷுமதே ச நமோ ஹ்ரஸ்வாய ச வாமனாய ச நமோ ப்ருஹதே ச வர்ஷீயஸே ச நமோ வ்ருத்தாய ச ஸம்வ்ருத்த்வனே ச நமோ அக்ரியாய ச ப்ரதமாய ச நம ஆஸவே சாஜிராய ச நம: ஸீக்ரியாய ச ஸீப்யாய ச நம ஊர்ம்யாய சாவஸ்வன்யாய ச நம: ஸ்ரோதஸ்யாய ச த்வீப்யாய ச ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஆறாவது அனுவாகம் நமோ ஜ்யேஷ்டாய ச கனிஷ்டாய ச நம: பூர்வஜாய சாபரஜாய ச நமோ மத்யமாய சாபகல்பாய ச நமோ ஜகன்யாய ச புத்னியாய ச நம: ஸோப்யாய ச ப்ரதிஸர்யாய ச நமோ யாம்யாய ச ÷க்ஷம்யாய ச நம உர்வர்யாய ச கல்யாய ச நம: ஸ்லோக்யாய சாவஸான்யாய ச நமோ வன்யாய ச கக்ஷ்யாய ச நம: ஸ்ரவாய ச ப்ரதிஸ்ரவாய ச நம ஆஸுஷேணாய சாஸுரதாய ச நம: ஸூராய சாவபிந்ததே ச நமோ வர்மிணே ச வரூதினே ச நமோ பில்மினே ச கவசினே ச நம: ஸ்ருதாய ச ஸ்ருதஸேனாய ச ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஏழாவது அனுவாகம் நமோ துந்துப்யாய சாஹநன்யாய ச நமோ த்ருஷ்ணவே ச ப்ரம்ருஸாய ச நமோ தூதாய ச ப்ரஹிதாய ச நமோ நிஷங்கிணே சேஷுதிமதே ச நமஸ் தீக்ஷ்ணேஷவே சாயுதினே ச நம: ஸ்வாயுதாய ச ஸுதன்வனே ச நம: ஸ்ருத்யாய ச பத்யாய ச நம: கட்யாய ச நீப்யாய ச நம: ஸூத்யாய ச ஸரஸ்யாய ச நமோ நாத்யாய ச வைஸந்தாய ச நம: கூப்யாய சாவட்யாய ச நமோ வர்ஷ்யாய சாவர்ஷ்யாய ச நமோ மேக்யாய ச வித்யுத்யாய ச நம ஈத்ரியாய சாதப்யாய ச நமோ வாத்யாய ச ரேஷ்மியாய ச நமோ வாஸ்தவ்யாய ச வாஸ்துபாய ச ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - எட்டாவது அனுவாகம் நம: ஸோமாய ச ருத்ராய ச நம: தாம்ராய சாருணாய ச நம: ஸங்காய ச பஸுபதயே ச நம உக்ராய ச பீமாய ச நமோ அக்ரே-வதாய ச தூரே-வதாய ச நமோ ஹந்த்ரே ச ஹநீயஸே ச நமோ வ்ரு÷க்ஷப்யோ ஹரிகேஸேப்யோ நமஸ்தாராய நம: ஸம்பவே ச மயோபவே ச நம: ஸங்கராய ச மயஸ்கராய ச நம: ஸிவாய ச ஸிவதராய ச நம: தீர்த்யாய ச கூல்யாய ச நம: பார்யாய சாவார்யாய ச நம: ப்ரதரணாய சோத்தரனாய ச நம ஆதார்யாய சாலாத்யாய ச நம: ஸஷ்ப்யாய ச பேன்யாய ச நம: ஸிகத்யாய ச ப்ரவாஹ்யாய ச ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஒன்பதாவது அனுவாகம் நம இரிண்யாய ச ப்ரபத்யாய ச நம: கிஸிலாய ச க்ஷயணாய ச நம: கபர்திநே ச புலஸ்தயே ச நமோ கோஷ்ட்யாய ச க்ருஹ்யாய ச நமஸ்தல்ப்யாய ச கேஹ்யாய ச நம: காட்யாய ச கஹ்வரேஷ்டாய ச நமோ ஹ்ரதய்யாய ச நிவேஷ்ப்யாய ச நம: பாஸவ்யாய ச ரஜஸ்யாய ச நம: ஸுஷ்க்யாய ச ஹரித்யாய ச நமோ லோப்யாய சோலப்யாய ச நம ஊர்வ்யாய ச ஸூர்ம்யாய ச நம: பர்ண்யாய ச பர்ணஸத்யாய ச நமோ பகுரமாணாய சாபிக்நதே ச நம ஆக்கிததே ச ப்ரக்கிததே ச நமோ வ: கிரிகேப்யோ தேவானா ஹ்ருதயேப்யோ நமோ விக்ஷீணகேப்யோ, நமோ விசின்வத்கேப்யோ நம ஆநிர்ஹதேப்யோ நம ஆமீவத்கேப்ய ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - பத்தவாது அனுவாகம் த்ராபே அந்தஸஸ்பதே தரித்ரந்-நீலலோஹித ஏஷாம் புருஷாணா- மேஷாம் பஸூனாம் மாபேர்மாரோ மோ ஏஷாம் கிஞ்சநாமமத் யா தே ருத்ர ஸிவா தனூ: ஸிவா விஸ்வாஹ பேஷஜீ ஸிவா ருத்ரஸ்ய பேஷஜீ தயா நோ ம்ருட ஜீவஸே இமா ருத்ராய தவஸே கபர்தினே க்ஷயத்வீராய ப்ரபராமஹே மதிம் யதா ந: ஸமஸத் த்விபதே சதுஷ்பதே விஸ்வம் புஷ்டம் க்ராமே அஸ்மின்னனாதுரம் ம்ருடா நோ ருத்ரோதநோ மயஸ்க்ருதி க்ஷயத்-வீராய நமஸா விதேம தே யச்சம் ச யோஸ்ச மனுராயஜே பிதா ததஸ்யா தவ ருத்ர ப்ரணீதௌ மா நோ மஹாந்த-முத மா நோ அர்பகம் மா ந உக்ஷந்த முத மா ந உக்ஷிதம் மா நோ வதீ: பிதரம் மோத மாதரம் ப்ரியா மா நஸ்தனுவோ ருத்ர ரீரிஷ: மாநஸ்-தோகே தநயே மா ந ஆயுஷி மா நோ கோஷுமா நோ அஸ்வேஷு ரீரிஷ: வீரான் மா நோ ருத்ர பாமிதோ-வதீர் ஹவிஷ்மந்தோ நமஸா விதேம தே ஆராத்தே கோக்ன உத பூருஷக்னே க்ஷயத்-வீராய ஸும்ன-மஸ்மே தே அஸ்து ரக்ஷõ ச நோ அதி ச தேவ ப்ரூஹ்யதா ச ந: ஸர்ம யச்ச த்விபர்ஹா: ஸ்துஹி ஸ்ருதம் கர்தஸதம் யுவாநம் ம்ருகந்த பீம-முபஹத்னு முக்ரம் ம்ருடா ஜரித்ரே ருத்ர ஸ்தவாநோ அந்யந்தே அஸ்மந்-நிவபந்து ஸேனா: பரிணோ ருத்ரஸ்ய ஹேதிர்-வ்ருணக்து பரி-த்வேஷஸ்ய துர்மதி- ரகாயோ: அவ-ஸ்திரா மகவத்ப்யஸ்-தனுஷ்வ மீட்வஸ்-தோகாய தனயாய ம்ருடய மீடுஷ்டம ஸிவதம ஸிவோ ந: ஸுமனா பவ பரமே வ்ருக்ஷ ஆயுதம் நிதாய க்ருத்திம் வஸான ஆசர பிநாகம் பிப்ரதாகஹி விகிரித விலோஹித நமஸ்தே அஸ்து பகவ: யாஸ்தே ஸஹஸ்ர ஹேதயோ ன்ய-மஸ்மந்-நிவபந்து தா: ஸஹஸ்ராணி ஸஹஸ்ரதா பாஹுவோஸ்-தவ ஹேதய: தாஸா-மீஸானோ பகவ: பராசீனா முகா க்ருதி ஸ்ரீ ருத்ர ப்ரச்னம்-நமகம் - பதினொன்றாவது அனுவாகம் ஸஹஸ்ராணி ஸஹஸ்ரஸோ யே ருத்ரா அதி பூம்யாம் தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி அஸ்மின் மஹத்யர்ணவே ந்தரி÷க்ஷ பவா அதி தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி நீலக்ரீவா: ஸிதிகண்டா: ஸர்வா அத: க்ஷமாசரா: தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி நீலக்ரீவா: ஸிதிகண்டா திவ ருத்ரா உபஸ்ரிதா: தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி யே வ்ரு÷க்ஷக்ஷú ஸஸ்பிஞ்ஜரா நீலக்ரீவா விலேஹிதா: தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி யே பூதானா மதிபதயோ விஸிகாஸ: கபர்தின: தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி யே அன்னேஷு விவித்யந்தி பாத்ரேஷு பிபதோ ஜனான் தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி யே பதாம் பதிரக்ஷய ஐலப்ருதா யவ்யுத: தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி யே தீர்தானி ப்ரசரந்தி ஸ்ருகாவந்தோ நிஷங்கிண: தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி ய ஏதாவந்தஸ்ச பூயா ஸஸ்ச சிஸோ ருத்ரா விதஸ்திரே தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி நமோ ருத்ரேப்யோ யே ப்ருதிவ்யாம் யே ந்தரி÷க்ஷ யே திவி யேஷாமன்னம் வாதோ வர்ஷ-மிஷவஸ்-தேப்யோதஸ ப்ராசீர்-தஸ தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோதீசீர்-தஸோர்-த்வாஸ்-தேப்யோ நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ யஸ்ச நோ த்வேஷ்டி தம் வோ ஜம்பே ததாமி நமோ ருத்ரேப்யோ யே ந்தரி÷க்ஷ யேஷாம் வாத இஷவஸ்தேப்யோ தயஸ ப்ராசீர்-தஸ தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோ தீசீர் தஸோர்த்வாஸ்-தேப்யோ நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ யஸ்ச நோ த்வேஷ்டி தம் வோ ஜம்யே ததாமி நமோ ருத்ரேப்யோ யே திவி யேஷாம் வர்ஷ- மிஷவஸ்தேப்யோ தஸ ப்ராசீர்-தஸ தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோ தீசீர் தஸோர்த்வாஸ்-தேப்யோ நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ யஸ்ச நோ த்வேஷ்டி தம் வோ ஜம்பே ததாமி த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் உர்வாருக - மிவ பந்தனான் ம்ருத்யோ - முக்ஷீய - மாம்ருதாத் யோ ருத்ரோ அக்னௌ யோ அப்ஸு ய ஓஷதீஷு யோ ருத்ரோ விஸ்வா புவனா விவேஸ தஸ்மை ருத்ராய நமோ அஸ்து தமுஷ்டிஹி ய: ஸ்விஷு: ஸுதன்வா யோ விஸ்வஸ்ய க்ஷயதி பேஷஜஸ்ய யக்ஷ்வாமஹே ஸெளமனஸாய ருத்ரம் நமோபிர்-தேவ-மஸுரம் துவஸ்ய அயம் மே ஹஸ்தோ பகவானயம் மே பகவத்தர: அயம் மே விஸ்வ பேஷஜோ-ய ஸிவாபிமர்ஸன: யே தே ஸஹஸ்ர-மயுதம் பாஸா ம்ருத்யோ மர்த்யாய ஹந்தவே தான் யஜ்ஞஸ்ய மாயயா ஸர்வானவ யஜாமஹே ம்ருத்யவே ஸ்வாஹா ம்ருத்யவே ஸ்வாஹா ஓம் நமோ பகவதே ருத்ராய விஷ்ணவே ம்ருத்யுர்-மே பாஹி ப்ராணானாம் க்ரந்திரஸி ருத்ரோ மா விஸாந்தக: தேனான்னேனாப்யாயஸ்வ நமோ ருத்ராய விஷ்ணவே ம்ருத்யும்-மே பாஹி ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி

வேதங்கள் நான்கு. ரிக், யசூர், சாம, அதர்வணம். இதில் யசூர் வேதத்தின் தலை சிறந்த பகுதியாக சொல்லப்படுவது ஸ்ரீருத்ரம். 

மனித உடலில் இதயம் போன்று யசூர் வேதத்தின் நாலாவது காண்டத்தின் நடு நாயகமாக உள்ளது ஸ்ரீருத்திரம்.

நித்திய பூஜையிலும், ஜெபத்திலும், ஹோமத்திலும் தொன்று தொட்டு சிறப்பாக சொல்லப்பட்டு வருவது ருத்ரம்.

இந்த மந்திரத்தை தினம்தோறும் சொல்லவேண்டும் என்கிறது யசூர் வேதம். 

அதுமட்டும் அல்ல... ஒரு மரத்திற்கு தண்ணீர் ஊற்றினால் கிளைகள் செழிப்பது போல், இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொது எல்ல தேவதைகளும் திருப்த்தி அடைகின்றன என்கிறது வேதங்கள். 

இந்த ஜெபமே எல்லா பாவங்களுக்கும் சிறந்த மருந்தாகும். இந்த ஜெபமே சகல சந்தோசங்களுக்கும் மருந்தாகும்.

ஸ்ரீ ருத்ரத்தின் மகிமை சொல்லுக்கு அடங்காதது. வேத மாதாவினாலும் ஓரளவுக்குத்தான் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனாக விளங்கும் ஸ்ரீ பரமேச்வரனை அடையாளம் காட்ட முடியும்.

பாமரத்தனமான வழிப்பாட்டில் இருந்து விலகி வேதத்தால் துதிக்கும்போது அவன் எல்லாவற்றையும் வழங்குகிறான்.

அதுமட்டும் அல்ல.....அவன் எங்கெல்லாம் எந்தெந்த வடிவில் இருக்கிறான் என்ற பெரிய பட்டியலையே தந்துவிடுகிறது தந்துவிடுகிறது ஸ்ரீ ருத்ரம்.

எல்லா உலகமும் ஆகி இருப்பவன் , எங்கு தான் இல்லை? இருந்தாலும் ஒன்றொன்றாகச் சொல்லுகிறது வேதம்.

சிவ சொருபமோ அலாதியானது. ஆலகால விஷத்தை உண்டவானாய் நீல நிற வடிவனாய் தெரிகிறது.

 மறு  சமயம் பார்த்தால் நீண்ட ஜடா முடி  தரித்த உருவம் தெரிகிறது.

அடுத்த  கணம் பார்த்தால் கேசம் நீக்கப்பட்ட  தலை.

பின்னர் மண்டை ஓடுகள் தொங்க கோரதாண்டவம் தெரிகிறது.

ஆயிரக்கணக்கான கண்கள்  கொண்டு பார்ப்பதெற்கே பயங்கரமாக ஒரு உருவம்.  பின்  குறுகிய வாமன வடிவுடைய  அவனே , பெரிய வடிவத்துடனும்  தோன்றுகிறார்.

வேதங்களால் துதிக்கப்படுவனாகவும் வேத முடிவில் வீற்றிருப்பவனாகவும் விளங்குகிறார்.

அந்த ஈச்வரன் தான் எல்லா முப்பத்து முக்கோடி தேவர்களின் இருதயங்களிலும் இருக்கிறார். மானுட நலன் காப்பதில் தாயாக இருக்கிறார்.  அதனால் தான் ,வேண்டுவார் வேண்டுவது எல்லாம் தருபவனாக இருக்கிறார்.

இவர் மகான்கள் வடிவிலும் இருக்கிறார். அற்ப சக்தி உள்ளவர்கள் வடிவிலும் இருக்கிறார்.

படைகளை நடத்தி செல்லும் சேனைத் தலைவர்களாகவும் இருக்கிறார். அதே சமயம் தேர் ஓட்டுபவர் வடிவிலும்  ,தச்சர் வடிவிலும் இருக்கிறார்.

குயவர் வடிவிலும்  கருமார் வேடத்திலும்  பறவைகளைப் பிடிக்கும் வேடர் வடிவத்திலும் மீன் பிடிக்கும் செம்படவ வடிவிலும், வேதம் ஓதும் அந்தணர் வடிவிலும் இருக்கிறார்.

ஸ்ரீ ருத்ரம்

அஸ்ய ஸ்ரீருத்ராத்யாய-ப்ரஸ்ன-மஹாமந்த்ரஸ்ய, அகோர ருஷி:
அனுஷ்டுப் சந்த: ஸங்கர்ஷண-மூர்த்தி-ஸ்வரூபோ யோஸாவாதித்ய:
பரமபுருஷ: ஸ ஏஷ ருத்ரோ தேவதா

நம: ஸிவாயேதி பீஜம் ஸிவதராயேதி ஸக்தி: மஹா-தேவாயேதி
கீலகம் ஸ்ரீ ஸாம்ப-ஸதாஸிவ-ப்ரஸாத ஸித்த்யர்தே ஜபே விநியோக:

ஓம் அக்னிஹோத்ராத்மனே அங்குஷ்டாப்யாம் நம:
தர்ஸபூர்ண-மாஸாத்மனே தர்ஜநீப்யாம் நம:

சாதுர்மாஸ்யாத்மனே மத்யமாப்யாம் நம:
நிரூட-பஸு-பந்தாத்மனே அநாமிகாப்யாம் நம:

ஜ்யோதிஷ்டோமாத்மனே கனிஷ்டிகாப்யாம் நம:
ஸர்வ-க்ரத்வாத்மனே கரதலகரப்ருஷ்டாப்யாம் நம:

ஓம் அக்னிஹோத்ராத்மனே ஹ்ருதயாய நம: தர்ஸபூர்ண
மாஸாத்மனே ஸிரஸே ஸ்வாஹா சாதுர்மாஸ்யாத்மனே ஸிகாயை

வஷட் நிரூட-பஸுபந்தாத்மனே கவசாய ஹும்
ஜ்யோதிஷ்டோமாத்மனே நேத்ரத்ரயாய வெளஷட் ஸர்வ-க்ரத்வாத்மனே
அஸ்த்ராய பட் பூர்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

த்யானம்

ஆபாதால-நப:-ஸ்தலாந்த-புவன-ப்ரஹ்மாண்ட-மாவிஸ்புரத்
ஜ்யோதி:-ஸ்பாடிக-லிங்க மௌலி-விலஸத்-பூர்ணேந்து-வாந்தாம்ருதை:

அஸ்தோகாப்லுத-மேக-மீஸ-மனிஸம்-ருத்ரானுவாகான்-ஜபன்-த்யாயே-
தீப்ஸித-ஸித்தயே த்ருதபதம்-விப்ரோ-பிஷிஞ்சேச்-சிவம்

ப்ரஹ்மாண்ட-வ்யாப்ததேஹா பஸித-ஹிமருசா பாஸமானா-
புஜங்கை: கண்டே-காலா:-கபர்தாகலித-ஸஸிகலாஸ்-சண்ட-

கோதண்ட-ஹஸ்தா: த்ர்யக்ஷõ ருத்ராக்ஷமாலா: ப்ரகடித-விபவா:
ஸாம்பவா மூர்த்தி-பேதா: ருத்ரா: ஸ்ரீருத்ர-ஸூக்த-ப்ரகடித விபவா ந:
ப்ரயச்சந்து ஸெளக்யம்

ஸ்ரீ கணபதி த்யானம்

ஓம் கணானாம் த்வா கணபதி ஹவாமஹே கவிம் கவீனா-முபமஸ்ர-
வஸ்தமம் ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆ ந:
ஸ்ருண்வன்னூதிபி: ஸீத ஸாதனம்

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:

சாந்தி பாடம்

ஸஞ்ச மே, மயஸ்ச மே, ப்ரியஞ்ச மே, னுகாமஸ்ச மே, காமஸ்சமே,
ஸெளமனஸஸ்ச மே, பத்ரஞ்ச மே, ஸ்ரேயஸ்ச மே, வஸ்யஸ்ச மே,

யஸஸ்ச மே, பகஸ்ச மே, த்ரவிணஞ்ச மே, யந்தா ச மே,
தர்தா ச மே, ÷க்ஷமஸ்ச மே, த்ருதிஸ்ச மே, விஸ்வஞ்ச மே, மஹஸ்ச மே,

ஸம்விச்ச மே, ஜ்ஞாத்ரஞ்ச மே, ஸூஸ்ச மே, ப்ரஸூஸ்ச மே,
ஸீரஞ்ச மே, லயஸ்ச ம ருதஞ்ச மே, ம்ருதஞ்ச மே, யக்ஷ்மஞ்ச மே,

நாமயச்ச மே, ஜீவாதுஸ்ச மே, தீர்காயுத்வஞ்ச மே,
நமித்ரஞ்ச மே, பயஞ்ச மே, ஸுகஞ்ச மே,
ஸயனஞ்ச மே, ஸூஷா ச மே, ஸுதினஞ்ச மே

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

ஸ்ரீருத்ர ப்ரச்னம்

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - முதல் அனுவாகம்

ஓம் நமோ பகவதே ருத்ராய

நமஸ்தே ருத்ர-மன்யவ உதோத இஷவே நம: நமஸ்தே அஸ்து
தன்வனே பாஹுப்யா முத தே நம:

யாத இஷு: ஸிவதமா ஸிவம் பபூவ தே தனு: ஸிவா ஸரவ்யா
யா தவ தயா நோ ருத்ர ம்ருடயா

யா தே ருத்ர ஸிவா தனூ-ரகோரபாப காஸினீ தயா நஸ்-தனுவா
ஸந்தமயா கிரிஸந்தாபிசாகஸீஹி

யாமிஷும் கிரிஸந்த ஹஸ்தே பிபர்ஷ்யஸ்தவே ஸிவாம் கிரித்ர
தாம் குரு மா ஹிம் ஸீ: புருஷம் ஜகத்

ஸிவேன வசஸா த்வா கிரிஸாச்சா வதாமஸி யதா ந:
ஸர்வமிஜ்- ஜகதயக்ஷ்ம ஸுமனா அஸத்

அத்யவோசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷக் அஹீஸ்ச
ஸர்வான் ஜம்பயன்த்-ஸர்வாஸ்ச யாது தான்ய:

அஸெள யஸ்தாம்ரோ அருண உத பப்ரு: ஸுமங்கல: யே
சேமா ருத்ரா அபிதோ திக்ஷú ஸ்ரிதா: ஸஹஸ்ரஸோ-வைஷா
ஹேட ஈமஹே

அஸெள யோ-வஸர்ப்பதி நீலக்ரீவோ விலோஹித: உதைனம்
கோபா அத்ருஸன்-னத்ருஸன்னுதஹார்ய: உதைனம் விஸ்வா
பூதானி ஸ த்ருஷ்டோ ம்ருடயாதி ந:

நமோ அஸ்து நீலக்ரீவாய ஸஹஸ்ராக்ஷõய மீடுஷே அதோ யே
அஸ்ய ஸத்வானோ ஹம் தேப்யோக்ரந் நம:

ப்ரமுஞ்ச தன்வனஸ்த்வ-முபயோ-ரார்த்னியோர்-ஜ்யாம் யாஸ்ச தே
ஹஸ்த இஷவ: பரா தா பகவோ வப

அவதத்ய தனுஸ்த்வ ஸஹஸ்ராக்ஷ ஸதேஷுதே நிஸீர்ய
ஸல்யானாம் முகா ஸிவோ ந: ஸுமனா பவ

விஜ்யம் தனு: கபர்திநோ விஸல்யோ பாணவா உத அநேஸந்
நஸ்யேஷவ ஆபுரஸ்ய நிஷங்கதி:

யா தே ஹேதிர்-மீடுஷ்டம ஹஸ்தே பபூவ தே தனு: தயா
ஸ்மான் விஸ்வதஸ்த்வ-மயக்ஷ்மயா பரிப்புஜ

நமஸ்தே அஸ்த்வாயுதாயானாததாய த்ருஷ்ணவே உபாப்-யாமுத
தே நமோ பாஹுப்யாம் தவ தன்வனே

பரி-தே-தன்வனோ ஹேதி-ரஸ்மான்-வ்ருணக்து விஸ்வத: அதோ ய
இஷுதிஸ்தவாரே அஸ்மந்-நிதேஹி தம்

நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹாதேவாய
த்ர்யம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்நி-காலாய காலாக்நி-ருத்ராய
நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய ஸர்வேஸ்வராய ஸதாஸிவாய ஸ்ரீமன்
மஹாதேவாய நம:

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - இரண்டாவது அனுவாகம்

நமோ ஹிரண்ய பாஹவே ஸேனான்யே
திஸாம் ச பதயே நமோ நமோ

வ்ரு÷க்ஷப்யோ ஹரிகேஸோப்ய: பஸூனாம் பதயே நமோ நம:

ஸஸ்பிஞ்ஜராய த்விஷீமதே பதீனாம் பதயே நமோ நமோ

பப்லுஸாய விவ்யாதிநே ன்னானாம் பதயே நமோ நமோ

ஹரிகேஸாயோபவீதிநே புஷ்டானாம் பதயே நமோ நமோ

பவஸ்ய ஹேத்யை ஜகதாம் பதயே நமோ நமோ

ருத்ராயாததாவிநே ÷க்ஷத்ராணாம் பதயே நமோ நமோ

ஸூதாயாஹந்த்யாய வனானாம் பதயே நமோ நமோ

ரோஹிதாய ஸ்தபதயே வ்ருக்ஷõணாம் பதயே நமோ நமோ

மந்த்ரிணே வாணிஜாய கக்ஷõணாம் பதயே நமோ நமோ

புவந்தயே வாரிவஸ்க்ருதாயௌஷதீனாம் பதயே நமோ நம:

உச்சைர்கோஷாயாக்ரந்தயதே பத்தீனாம் பதயே நமோ நம:

க்ருத்ஸ்னவீதாய தாவதே ஸத்வனாம் பதயே நம:

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - மூன்றாவது அனுவாகம்

நம: ஸஹமாநாய நிவ்யாதிந ஆவ்யாதிநீனாம் பதயே நமோ நம:

ககுபாய நிஷங்கிணே ஸ்தேநானாம் பதயே நமோ நமோ

நிஷங்கிண இஷுதிமதே தஸ்கராணாம் பதயே நமோ நமோ

வஞ்சதே பரிவஞ்சதே ஸ்தாயூனாம் பதயே நமோ நமோ

நிசேரவே பரிசராயாரண்யானாம் பதயே நமோ நம:

ஸ்ருகாவிப்யோ ஜிகா ஸத்ப்யோ முஷ்ணதாம் பதயே நமோ நமோ

ஸிமத்ப்யோ நக்தம் சரத்ப்ய: ப்ரக்ருந்தானாம் பதயே நமோ நம:

உஷ்ணீஷிணே கிரிசராய குலுஞ்சானாம் பதயே நமோ நம:

இஷுமத்ப்யோ தன்வாவிப்யஸ்ச வோ நமோ நம

ஆதன்வானேப்ய: ப்ரதிததானேப்யஸ்ச வோ நமோ நம

ஆயச்சத்ப்யோ விஸ்ருஜத்ப்யஸ்ச வோ நமோ நமோ

ஸ்யத்ப்யோ வித்த்யத்ப்யஸ்ச வோ நமோ நம

ஆஸீநேப்ய: ஸயானேப்யஸ்ச வோ நமோ நமஸ்

திஷ்டத்ப்யோ தாவத்ப்யஸ்ச வோ நமோ நம::

ஸபாப்ய: ஸபாபதிப்யஸ்ச வோ நமோ நமோ

அஸ்வேப்யோ ஸ்வபதிப்யஸ்ச வோ நம:

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - நான்காவது அனுவாகம்

நம ஆவ்யாதினீப்யோ விவித்யந்தீப்யஸ்ச வோ நமோ நம

உகணாப்யஸ்-த்ரு ஹதீப்யஸ்ச வோ நமோ நமோ

க்ருத்ஸேப்யோ க்ருத்ஸபதிப்யஸ்ச வோ நமோ நமோ

வ்ராதேப்யோ வ்ராதபதிப்யஸ்ச வோ நமோ நமோ

கணேப்யோ கணபதிப்யஸ்ச வோ நமோ நமோ

விரூபேப்யோ விஸ்வரூபேப்யஸ்ச வோ நமோ நமோ

மஹத்ப்ய: க்ஷúல்லகேப்யஸ்ச வோ நமோ நமோ

ரதிப்யோ ரதேப்யஸ்ச வோ நமோ நமோ

ஸேநாப்ய: ஸேநானிப்யஸ்ச வோ நமோ நம:

க்ஷத்த்ருப்ய: ஸங்க்ரஹீத்ருப்யஸ்ச வோ நமோ நமஸ்

தக்ஷப்யோ ரதகாரேப்யஸ்ச வோ நமோ நம:

குலாலேப்ய: கர்மாரேப்யஸ்ச வோ நமோ நம

புஞ்ஜிஷ்டேப்யோ நிஷாதேப்யஸ்ச வோ நமோ நம

இஷுக்ருத்ப்யோ தன்வக்ருத்ப்யஸ்ச வோ நமோ நமோ

ம்ருகயுப்ய: ஸ்வனிப்யஸ்ச வோ நமோ நம:

ஸ்வப்ய: ஸ்வபதிப்யஸ்ச வோ நம:

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஐந்தாவது அனுவாகம்

நமோ பவாய ச ருத்ராய ச

நம: ஸர்வாய ச பஸுபதயே ச

நமோ நீலக்ரீவாய ச ஸிதிகண்டாய ச

நம: கபர்தினே ச வ்யுப்தகேஸாய ச

நம: ஸஹஸ்ராக்ஷõய ச ஸததன்வனே ச

நமோ கிரிஸாய ச ஸிபிவிஷ்டாய ச

நமோ மீடுஷ்டமாய  சேஷுமதே ச

நமோ ஹ்ரஸ்வாய ச வாமனாய ச

நமோ ப்ருஹதே ச வர்ஷீயஸே ச

நமோ வ்ருத்தாய ச ஸம்வ்ருத்த்வனே ச

நமோ அக்ரியாய ச ப்ரதமாய ச

நம ஆஸவே சாஜிராய ச

நம: ஸீக்ரியாய ச ஸீப்யாய ச

நம ஊர்ம்யாய சாவஸ்வன்யாய ச

நம: ஸ்ரோதஸ்யாய ச த்வீப்யாய ச

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஆறாவது அனுவாகம்

நமோ ஜ்யேஷ்டாய ச கனிஷ்டாய ச

நம: பூர்வஜாய சாபரஜாய ச

நமோ மத்யமாய சாபகல்பாய ச

நமோ ஜகன்யாய ச புத்னியாய ச

நம: ஸோப்யாய ச ப்ரதிஸர்யாய ச

நமோ யாம்யாய ச ÷க்ஷம்யாய ச

நம உர்வர்யாய ச கல்யாய ச

நம: ஸ்லோக்யாய சாவஸான்யாய ச

நமோ வன்யாய ச கக்ஷ்யாய ச

நம: ஸ்ரவாய ச ப்ரதிஸ்ரவாய ச

நம ஆஸுஷேணாய சாஸுரதாய ச

நம: ஸூராய சாவபிந்ததே ச

நமோ வர்மிணே ச வரூதினே ச

நமோ பில்மினே ச கவசினே ச

நம: ஸ்ருதாய ச ஸ்ருதஸேனாய ச

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஏழாவது அனுவாகம்

நமோ துந்துப்யாய சாஹநன்யாய ச

நமோ த்ருஷ்ணவே ச ப்ரம்ருஸாய ச

நமோ தூதாய ச ப்ரஹிதாய ச

நமோ நிஷங்கிணே சேஷுதிமதே ச

நமஸ் தீக்ஷ்ணேஷவே சாயுதினே ச

நம: ஸ்வாயுதாய ச ஸுதன்வனே ச

நம: ஸ்ருத்யாய ச பத்யாய ச

நம: கட்யாய ச நீப்யாய ச

நம: ஸூத்யாய ச ஸரஸ்யாய ச

நமோ நாத்யாய ச வைஸந்தாய ச

நம: கூப்யாய சாவட்யாய ச

நமோ வர்ஷ்யாய சாவர்ஷ்யாய ச

நமோ மேக்யாய ச வித்யுத்யாய ச

நம ஈத்ரியாய சாதப்யாய ச

நமோ வாத்யாய ச ரேஷ்மியாய ச

நமோ வாஸ்தவ்யாய ச வாஸ்துபாய ச

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - எட்டாவது அனுவாகம்

நம: ஸோமாய ச ருத்ராய ச

நம: தாம்ராய சாருணாய ச

நம: ஸங்காய ச பஸுபதயே ச

நம உக்ராய ச பீமாய ச

நமோ அக்ரே-வதாய ச தூரே-வதாய ச

நமோ ஹந்த்ரே ச ஹநீயஸே ச

நமோ வ்ரு÷க்ஷப்யோ ஹரிகேஸேப்யோ

நமஸ்தாராய

நம: ஸம்பவே ச மயோபவே ச

நம: ஸங்கராய ச மயஸ்கராய ச

நம: ஸிவாய ச ஸிவதராய ச

நம: தீர்த்யாய ச கூல்யாய ச

நம: பார்யாய சாவார்யாய ச

நம: ப்ரதரணாய சோத்தரனாய ச

நம ஆதார்யாய சாலாத்யாய ச

நம: ஸஷ்ப்யாய ச பேன்யாய ச

நம: ஸிகத்யாய ச ப்ரவாஹ்யாய ச

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஒன்பதாவது அனுவாகம்

நம இரிண்யாய ச ப்ரபத்யாய ச

நம: கிஸிலாய ச க்ஷயணாய ச

நம: கபர்திநே ச புலஸ்தயே ச

நமோ கோஷ்ட்யாய ச க்ருஹ்யாய ச

நமஸ்தல்ப்யாய ச கேஹ்யாய ச

நம: காட்யாய ச கஹ்வரேஷ்டாய ச

நமோ ஹ்ரதய்யாய ச நிவேஷ்ப்யாய ச

நம: பாஸவ்யாய ச ரஜஸ்யாய ச

நம: ஸுஷ்க்யாய ச ஹரித்யாய ச

நமோ லோப்யாய சோலப்யாய ச

நம ஊர்வ்யாய ச ஸூர்ம்யாய ச

நம: பர்ண்யாய ச பர்ணஸத்யாய ச

நமோ பகுரமாணாய சாபிக்நதே ச

நம ஆக்கிததே ச ப்ரக்கிததே ச

நமோ வ: கிரிகேப்யோ தேவானா ஹ்ருதயேப்யோ

நமோ விக்ஷீணகேப்யோ,

நமோ விசின்வத்கேப்யோ

நம ஆநிர்ஹதேப்யோ

நம ஆமீவத்கேப்ய

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - பத்தவாது அனுவாகம்

த்ராபே அந்தஸஸ்பதே தரித்ரந்-நீலலோஹித

ஏஷாம் புருஷாணா- மேஷாம் பஸூனாம் மாபேர்மாரோ
மோ ஏஷாம் கிஞ்சநாமமத்

யா தே ருத்ர ஸிவா தனூ: ஸிவா விஸ்வாஹ பேஷஜீ ஸிவா
ருத்ரஸ்ய பேஷஜீ தயா நோ ம்ருட ஜீவஸே

இமா ருத்ராய தவஸே கபர்தினே க்ஷயத்வீராய
ப்ரபராமஹே மதிம் யதா ந: ஸமஸத் த்விபதே சதுஷ்பதே
விஸ்வம் புஷ்டம் க்ராமே அஸ்மின்னனாதுரம்

ம்ருடா நோ ருத்ரோதநோ மயஸ்க்ருதி க்ஷயத்-வீராய
நமஸா விதேம தே யச்சம் ச யோஸ்ச மனுராயஜே பிதா
ததஸ்யா தவ ருத்ர ப்ரணீதௌ

மா நோ மஹாந்த-முத மா நோ அர்பகம் மா ந உக்ஷந்த
முத மா ந உக்ஷிதம் மா நோ வதீ: பிதரம் மோத
மாதரம் ப்ரியா மா நஸ்தனுவோ ருத்ர ரீரிஷ:

மாநஸ்-தோகே தநயே மா ந ஆயுஷி மா நோ கோஷுமா நோ
அஸ்வேஷு ரீரிஷ: வீரான் மா நோ ருத்ர பாமிதோ-வதீர்
ஹவிஷ்மந்தோ நமஸா விதேம தே

ஆராத்தே கோக்ன உத பூருஷக்னே க்ஷயத்-வீராய
ஸும்ன-மஸ்மே தே அஸ்து ரக்ஷõ ச நோ அதி ச தேவ
ப்ரூஹ்யதா ச ந: ஸர்ம யச்ச த்விபர்ஹா:

ஸ்துஹி ஸ்ருதம் கர்தஸதம் யுவாநம் ம்ருகந்த பீம-முபஹத்னு
முக்ரம் ம்ருடா ஜரித்ரே ருத்ர ஸ்தவாநோ அந்யந்தே
அஸ்மந்-நிவபந்து ஸேனா:

பரிணோ ருத்ரஸ்ய ஹேதிர்-வ்ருணக்து பரி-த்வேஷஸ்ய துர்மதி-
ரகாயோ: அவ-ஸ்திரா மகவத்ப்யஸ்-தனுஷ்வ
மீட்வஸ்-தோகாய தனயாய ம்ருடய

மீடுஷ்டம ஸிவதம ஸிவோ ந: ஸுமனா பவ பரமே வ்ருக்ஷ
ஆயுதம் நிதாய க்ருத்திம் வஸான ஆசர பிநாகம்
பிப்ரதாகஹி

விகிரித விலோஹித நமஸ்தே அஸ்து பகவ: யாஸ்தே
ஸஹஸ்ர ஹேதயோ ன்ய-மஸ்மந்-நிவபந்து தா:

ஸஹஸ்ராணி ஸஹஸ்ரதா பாஹுவோஸ்-தவ ஹேதய:
தாஸா-மீஸானோ பகவ: பராசீனா முகா க்ருதி

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம்-நமகம் - பதினொன்றாவது அனுவாகம்

ஸஹஸ்ராணி ஸஹஸ்ரஸோ யே ருத்ரா அதி பூம்யாம்
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

அஸ்மின் மஹத்யர்ணவே ந்தரி÷க்ஷ பவா அதி
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

நீலக்ரீவா: ஸிதிகண்டா: ஸர்வா அத: க்ஷமாசரா:
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

நீலக்ரீவா: ஸிதிகண்டா திவ ருத்ரா உபஸ்ரிதா:
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

யே வ்ரு÷க்ஷக்ஷú ஸஸ்பிஞ்ஜரா நீலக்ரீவா விலேஹிதா:
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

யே பூதானா மதிபதயோ விஸிகாஸ: கபர்தின:
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

யே அன்னேஷு விவித்யந்தி பாத்ரேஷு பிபதோ ஜனான்
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

யே பதாம் பதிரக்ஷய ஐலப்ருதா யவ்யுத:
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

யே தீர்தானி ப்ரசரந்தி ஸ்ருகாவந்தோ நிஷங்கிண:
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

ய ஏதாவந்தஸ்ச பூயா ஸஸ்ச சிஸோ ருத்ரா விதஸ்திரே
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

நமோ ருத்ரேப்யோ யே ப்ருதிவ்யாம் யே ந்தரி÷க்ஷ யே திவி
யேஷாமன்னம் வாதோ வர்ஷ-மிஷவஸ்-தேப்யோதஸ ப்ராசீர்-தஸ

தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோதீசீர்-தஸோர்-த்வாஸ்-தேப்யோ
நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ யஸ்ச நோ
த்வேஷ்டி தம் வோ ஜம்பே ததாமி

நமோ ருத்ரேப்யோ யே ந்தரி÷க்ஷ யேஷாம் வாத இஷவஸ்தேப்யோ தயஸ
ப்ராசீர்-தஸ தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோ தீசீர்

தஸோர்த்வாஸ்-தேப்யோ நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ
யஸ்ச நோ த்வேஷ்டி தம் வோ ஜம்யே ததாமி

நமோ ருத்ரேப்யோ யே திவி யேஷாம் வர்ஷ- மிஷவஸ்தேப்யோ தஸ
ப்ராசீர்-தஸ தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோ தீசீர்

தஸோர்த்வாஸ்-தேப்யோ நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ
யஸ்ச நோ த்வேஷ்டி தம் வோ ஜம்பே ததாமி

த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம்
புஷ்டிவர்தனம் உர்வாருக - மிவ பந்தனான்
ம்ருத்யோ - முக்ஷீய - மாம்ருதாத்

யோ ருத்ரோ அக்னௌ யோ அப்ஸு ய ஓஷதீஷு யோ ருத்ரோ
விஸ்வா புவனா விவேஸ தஸ்மை ருத்ராய நமோ அஸ்து

தமுஷ்டிஹி ய: ஸ்விஷு: ஸுதன்வா யோ விஸ்வஸ்ய க்ஷயதி
பேஷஜஸ்ய யக்ஷ்வாமஹே ஸெளமனஸாய
ருத்ரம் நமோபிர்-தேவ-மஸுரம் துவஸ்ய

அயம் மே ஹஸ்தோ பகவானயம் மே
பகவத்தர: அயம் மே விஸ்வ
பேஷஜோ-ய ஸிவாபிமர்ஸன:

யே தே ஸஹஸ்ர-மயுதம் பாஸா ம்ருத்யோ
மர்த்யாய ஹந்தவே தான் யஜ்ஞஸ்ய மாயயா

ஸர்வானவ யஜாமஹே ம்ருத்யவே ஸ்வாஹா
ம்ருத்யவே ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே ருத்ராய விஷ்ணவே
ம்ருத்யுர்-மே பாஹி ப்ராணானாம் க்ரந்திரஸி ருத்ரோ மா விஸாந்தக:
தேனான்னேனாப்யாயஸ்வ

நமோ ருத்ராய விஷ்ணவே ம்ருத்யும்-மே பாஹி

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி

No comments:

Post a Comment