Follow by Email

Thursday, 9 August 2012

மனைவியின் மனம் புரிந்தவரா நீங்கள்?

  வசந்தி வயது 28  பூசின மாதிரி உடம்பு. புன்னகை மாறாத உதடு. வசீகரிக்கும் கண்கள், நூறு ரூபாய் புடவையை கட்டினாலும் பளிச்சுன்னு தெரியுற மாதிரி உடல் வாகு, மொத்தத்தில் பொண்ணுக்கு பொண்ணு ஆசைபடுற மாதிரி அழகு பிசாசு. இருந்தும் அவளுக்கு ஒரு பிரச்சனை. ஏன் கல்யாணம் ஆகலையா? அதெல்லாம் இல்லை, கல்யாணம் ஆயிடுச்சு.  ஓ... அதான் பிரச்சனையா? கணவன் கொடுமைக்காரனா இருந்திருப்பானே...? பொண்ணு அழகா இருந்தாலே புருஷனுக்கு சந்தேக குணமும் வந்திருக்கும். அதான் இல்லை. புருஷன் கண்ணன் ரொம்ப நல்லவன். கண்ணுக்கு கண்ணா பர்த்துகிறதிலே எந்த குறையும் வைக்கிறது இல்லை. உள்ளங்கையில் வச்சு தாங்காத குறைதான். வெறும் அன்பு மட்டும்தானா... அதுவும் இல்லை. நல்ல வசதி வாய்ப்புகள் பெற்றவன். நல்ல வருமானத்திலும் உள்ளவன். நிறைவேற்றி வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.  ஆசைபடுவது அவள் வேலை. அதை நிறைவேற்றி வைப்பதில் கண்ணன் தடையாக நின்றதே இல்லை.  பட்டு புடவை வேணுமா ... எடுத்துக்கோ. வைர நெக்லஸ் வேணுமா வாங்கிக்கோ. சினிமாவுக்கு போகனுமா போயிட்டு வா. இதெல்லாம் கண்ணின் ரெடிமேட் பதில்கள். வசந்தியை எப்போது பார்த்தாலும் கழுத்தும் காதும் டாலடிக்கும். பளபளா புடவையும், பர்சனாலட்டிக்கு ஏற்ற மேக்கப்பும் இருக்கும். இருந்தாலும் அவள் முகத்தில் எந்த சந்தோசமும் இல்லை. ஒரு வறட்சிதான் தென்படுகிறது. வெந்து புழுங்கின மாதிரி, நொந்து நுலான மாதிரிதான் இருக்கிறாள். என்ன காரணம்? கண்ணன் தான் காரணம். கண்ணன் ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர்.ஒன்றி பத்தாக்கும் கலையில் முதலிடம் வகிப்பவன்.  எப்போதும் தொழில் தொழில் என்று அலைவதால் அவனது அப்பாயின்மென்ட் லிஸ்டில் மனிவி மட்டும் கடைசியாக இருந்தாள். வீடு ஞாபகம் என்பது டோட்டலாக நள்ளிரவில்தான் வரும். வீட்டுக்கு வந்தால் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாள்.   அவள் விருப்பங்களை நிறைவேற்றினாலே போதும் சந்தோசம் தானாக வந்துவிடும் என்பது கண்ணன் போடும் கணக்கு.  ஆனால் அன்பு என்பது வெறும் பணமும், நகையும், புடவையும் அல்ல என்பதை உணர தெரியாதவன்.  கணவன் மனைவி உறவில் அன்பும் பாசமும் எப்போ அடர்த்தியாகுது? ஒரு சின்ன விழயத்திர்க்கு பெரிசா பாராட்டும் போது.  அடடா... உன் கை பட்டால்தான் சமையலே சூப்பரா இருக்கு. கணவன் சொல்லும் போது மனைவி மனது குதுகலிக்கும். வீட்டை அழகா வச்சுகிரதிலே உன்னைப்போல முடியாதுப்பா. அப்படி ஒரு நேர்த்தி. இது வெறும் வரத்தை செலவுதான்.பொன்னும் பொருளும், ஆடை ஆபரமும் செய்யாத மாயத்தை அது செய்யும். ஆரஞ்சு கலர் புடவையில் நீ அப்படித்தான் இருக்கே... சும்மா வர்ணித்தாலே போதும்,பொண்டாட்டி புழு வார்த்தைக்கு அடங்கின வாயில்லாத பூச்சியாக இருக்கும்.  கோவில் சினிமாவுக்கு கூடவே போய் பாருங்க. சுட்டி குழந்தை மாதிரி கழுத்தை கட்டிக்கும்.  இனிய இல்லறத்தில் கணவன் ஆற்ற வேண்டிய முக்கிய பணியே மனைவியின் உடல் தேவைகளையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இதுதான் ஒரு மனைவியாவாள் கணவனிடம் எதிர் பார்ப்பது. இதைத்தான் கண்ணன் தவற விட்டான்.  இன்னொரு ஜோடியை பார்ப்போம். சுகந்தி  வாலிபம் கடக்காத வயது. சாமுந்திர்கா லச்சணத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும் என்றால் இவளை நோக்கி கை நீட்டி விடலாம். மொத்தத்தில்  அழகின் குவியல். பிரம்மாவின் பிரமிக்க வைக்கும் படைப்பு.   இதோ இந்த கணம் இவளுக்கும் திருமணம் நடந்து இல்லறம் என்னும் நல்லரத்திரக்குள் காலடி எடுத்து வைத்தவள்தான்.  அன்பான கணவன் மட்டும் அல்ல, அழகான கணவனும் கூட. பழிய அரவிந்தசாமியை அச்சில் வார்த்த மாதிரி இருப்பன்.  சரி.... இவர்களுக்குள் என்ன பிரச்சனை? நீங்களே தெரிஞ்சுக்கோங்க. விஷயம் இதுதான்.  செப்பு சிலை மாதிரி மனைவி இருக்கும் போது அப்பு அழுக்கு இல்லமால் அன்பு வர்றது சகஷம்தான். சுகந்தியின் கணவன் சுகுமாருக்கும் வந்தது.  மனிகணக்கை காட்டுவதில் கெடிகாரம் வேண்டுமானால் தவறலாம். ஆனால் சுகுமார் ஆபிசுக்கு போனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போன் வரும். என்னடா கண்ணு செய்துகிட்டு இருக்கே. சாப்பிட்டியா தூங்கினியா? நான் வரும் போதே கவனிச்சேன் களைப்பா இருந்த மாதிரி இருந்துச்சு.  நல்ல ரெஸ்ட் எடுத்துக்கோ, இப்படி அன்பின் வெளிப்பாட்டிற்கு அளவே இல்லை. ஆரம்பத்தில் இதை ரசித்த சுகந்திக்கு இப்போது எட்டிக்காயை கடித்த மாதிரி கசக்கிறது. ஏன்? அவள் வாயாலேயே கேட்போம். அம்மாவுக்கு பிள்ளை மேல அன்பு இருக்கிறது எதார்த்தம். அதுக்காக அந்த அம்மா வார்த்தைக்கு வார்த்தை நான் உன் மேல எவளவு அன்பு வச்சு இருக்கேன் தெரியுமான்னு சொல்லாது. சொல்லவும் தேவை இல்லை.  அன்பை புரிச்சுக்க பெரிய பட்ட படிப்பெல்லாம் தேவை இல்லை. ஆத்தார்த்தமா உணரனும். நான் உணர்றேன். பசிச்சா சாப்பிடுறது, தூக்கம் வந்தா தூங்குறது, களைப்பா இருந்தா ரெஸ்ட் எடுக்கிறது, இதெல்லாம் அவங்க அவங்க செய்ற வேலை. இதை ஏன் மணிக்கு ஒரு முறை மறக்காம சொல்லணும். இது என்க்கு தெரியாதா? இது சுகந்தியின் வாதம்.   அன்றாட நிகழ்வுகளை வீட்டில் பேசினாலே எதையும் மறைக்காத உத்தம புருஷன்னு மனசு சொல்லும்.  காக்க வைக்காம டைனிங் டேபிளுக்கு வந்தாலே என் பசி புரிச்சவர்ன்னு தோணும்.  ரஜினி படம் வந்திருக்கு எப்ப போகாலாம் சொல்லுன்னு கேட்டா போதும், வீட்டிலேயே அடிச்சு கிடக்கிறவளுக்கு ஒரு மாற்றத்தை தர நினைக்கிறதா உள்மனசு சொல்லும்.    அப்படியே லைட் புளு கலர் சாரி கட்டிக்கோ...... சொன்னால் போதும், என் அழகை ரசிக்க தெரிச்சவர்ன்னு மொழி இல்லாமலே புரியும்.  இப்படி புரிய வை . சும்மா சாப்பிடுறதை பத்தியும், தூங்குறதை பத்தியும் பேசி படுத்தாதே என்கிறாள் சுகந்தி.  வசந்தியும் சுகந்தியும் இரு துருவங்கள்.இவைகள் உங்களுக்கு சில பாடங்களை கற்று தந்திருக்கிறார்கள். யோசியுங்கோ

வசந்தி வயது 28 

பூசின மாதிரி உடம்பு. புன்னகை மாறாத உதடு. வசீகரிக்கும் கண்கள், நூறு ரூபாய் புடவையை கட்டினாலும் பளிச்சுன்னு தெரியுற மாதிரி உடல் வாகு, மொத்தத்தில் பொண்ணுக்கு பொண்ணு ஆசைபடுற மாதிரி அழகு பிசாசு.

இருந்தும் அவளுக்கு ஒரு பிரச்சனை.

ஏன் கல்யாணம் ஆகலையா?

அதெல்லாம் இல்லை, கல்யாணம் ஆயிடுச்சு. 

ஓ... அதான் பிரச்சனையா?

கணவன்  கொடுமைக்காரனா இருந்திருப்பானே...? பொண்ணு அழகா இருந்தாலே புருஷனுக்கு சந்தேக குணமும் வந்திருக்கும்.

அதான் இல்லை. புருஷன் கண்ணன் ரொம்ப நல்லவன். கண்ணுக்கு  கண்ணா பர்த்துகிறதிலே எந்த குறையும் வைக்கிறது இல்லை. உள்ளங்கையில் வச்சு தாங்காத குறைதான்.

வெறும் அன்பு மட்டும்தானா... அதுவும் இல்லை. நல்ல வசதி வாய்ப்புகள் பெற்றவன். நல்ல வருமானத்திலும் உள்ளவன். நிறைவேற்றி வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. 

ஆசைபடுவது அவள் வேலை. அதை நிறைவேற்றி வைப்பதில் கண்ணன் தடையாக நின்றதே இல்லை. 

பட்டு புடவை வேணுமா ... எடுத்துக்கோ. வைர நெக்லஸ் வேணுமா வாங்கிக்கோ. சினிமாவுக்கு போகனுமா போயிட்டு வா.  இதெல்லாம் கண்ணின் ரெடிமேட் பதில்கள்.

வசந்தியை எப்போது பார்த்தாலும் கழுத்தும் காதும் டாலடிக்கும். பளபளா புடவையும், பர்சனாலட்டிக்கு ஏற்ற மேக்கப்பும் இருக்கும். இருந்தாலும் அவள் முகத்தில் எந்த சந்தோசமும் இல்லை. ஒரு வறட்சிதான் தென்படுகிறது. வெந்து புழுங்கின மாதிரி, நொந்து நுலான மாதிரிதான் இருக்கிறாள்.

என்ன காரணம்?

கண்ணன் தான் காரணம்.

கண்ணன் ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர்.ஒன்றை பத்தாக்கும் கலையில்  முதலிடம் வகிப்பவன். 

எப்போதும் தொழில் தொழில் என்று அலைவதால் அவனது அப்பாயின்மென்ட்  லிஸ்டில் மனைவி  மட்டும் கடைசியாக இருந்தாள்.

வீடு ஞாபகம் என்பது டோட்டலாக நள்ளிரவில்தான் வரும். வீட்டுக்கு வந்தால் அவள் ஆழ்ந்த உறக்கத்தில்  இருப்பாள். 

  வசந்தி வயது 28  பூசின மாதிரி உடம்பு. புன்னகை மாறாத உதடு. வசீகரிக்கும் கண்கள், நூறு ரூபாய் புடவையை கட்டினாலும் பளிச்சுன்னு தெரியுற மாதிரி உடல் வாகு, மொத்தத்தில் பொண்ணுக்கு பொண்ணு ஆசைபடுற மாதிரி அழகு பிசாசு. இருந்தும் அவளுக்கு ஒரு பிரச்சனை. ஏன் கல்யாணம் ஆகலையா? அதெல்லாம் இல்லை, கல்யாணம் ஆயிடுச்சு.  ஓ... அதான் பிரச்சனையா? கணவன் கொடுமைக்காரனா இருந்திருப்பானே...? பொண்ணு அழகா இருந்தாலே புருஷனுக்கு சந்தேக குணமும் வந்திருக்கும். அதான் இல்லை. புருஷன் கண்ணன் ரொம்ப நல்லவன். கண்ணுக்கு கண்ணா பர்த்துகிறதிலே எந்த குறையும் வைக்கிறது இல்லை. உள்ளங்கையில் வச்சு தாங்காத குறைதான். வெறும் அன்பு மட்டும்தானா... அதுவும் இல்லை. நல்ல வசதி வாய்ப்புகள் பெற்றவன். நல்ல வருமானத்திலும் உள்ளவன். நிறைவேற்றி வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.  ஆசைபடுவது அவள் வேலை. அதை நிறைவேற்றி வைப்பதில் கண்ணன் தடையாக நின்றதே இல்லை.  பட்டு புடவை வேணுமா ... எடுத்துக்கோ. வைர நெக்லஸ் வேணுமா வாங்கிக்கோ. சினிமாவுக்கு போகனுமா போயிட்டு வா. இதெல்லாம் கண்ணின் ரெடிமேட் பதில்கள். வசந்தியை எப்போது பார்த்தாலும் கழுத்தும் காதும் டாலடிக்கும். பளபளா புடவையும், பர்சனாலட்டிக்கு ஏற்ற மேக்கப்பும் இருக்கும். இருந்தாலும் அவள் முகத்தில் எந்த சந்தோசமும் இல்லை. ஒரு வறட்சிதான் தென்படுகிறது. வெந்து புழுங்கின மாதிரி, நொந்து நுலான மாதிரிதான் இருக்கிறாள். என்ன காரணம்? கண்ணன் தான் காரணம். கண்ணன் ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர்.ஒன்றி பத்தாக்கும் கலையில் முதலிடம் வகிப்பவன்.  எப்போதும் தொழில் தொழில் என்று அலைவதால் அவனது அப்பாயின்மென்ட் லிஸ்டில் மனிவி மட்டும் கடைசியாக இருந்தாள். வீடு ஞாபகம் என்பது டோட்டலாக நள்ளிரவில்தான் வரும். வீட்டுக்கு வந்தால் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாள்.   அவள் விருப்பங்களை நிறைவேற்றினாலே போதும் சந்தோசம் தானாக வந்துவிடும் என்பது கண்ணன் போடும் கணக்கு.  ஆனால் அன்பு என்பது வெறும் பணமும், நகையும், புடவையும் அல்ல என்பதை உணர தெரியாதவன்.  கணவன் மனைவி உறவில் அன்பும் பாசமும் எப்போ அடர்த்தியாகுது? ஒரு சின்ன விழயத்திர்க்கு பெரிசா பாராட்டும் போது.  அடடா... உன் கை பட்டால்தான் சமையலே சூப்பரா இருக்கு. கணவன் சொல்லும் போது மனைவி மனது குதுகலிக்கும். வீட்டை அழகா வச்சுகிரதிலே உன்னைப்போல முடியாதுப்பா. அப்படி ஒரு நேர்த்தி. இது வெறும் வரத்தை செலவுதான்.பொன்னும் பொருளும், ஆடை ஆபரமும் செய்யாத மாயத்தை அது செய்யும். ஆரஞ்சு கலர் புடவையில் நீ அப்படித்தான் இருக்கே... சும்மா வர்ணித்தாலே போதும்,பொண்டாட்டி புழு வார்த்தைக்கு அடங்கின வாயில்லாத பூச்சியாக இருக்கும்.  கோவில் சினிமாவுக்கு கூடவே போய் பாருங்க. சுட்டி குழந்தை மாதிரி கழுத்தை கட்டிக்கும்.  இனிய இல்லறத்தில் கணவன் ஆற்ற வேண்டிய முக்கிய பணியே மனைவியின் உடல் தேவைகளையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இதுதான் ஒரு மனைவியாவாள் கணவனிடம் எதிர் பார்ப்பது. இதைத்தான் கண்ணன் தவற விட்டான்.  இன்னொரு ஜோடியை பார்ப்போம். சுகந்தி  வாலிபம் கடக்காத வயது. சாமுந்திர்கா லச்சணத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும் என்றால் இவளை நோக்கி கை நீட்டி விடலாம். மொத்தத்தில்  அழகின் குவியல். பிரம்மாவின் பிரமிக்க வைக்கும் படைப்பு.   இதோ இந்த கணம் இவளுக்கும் திருமணம் நடந்து இல்லறம் என்னும் நல்லரத்திரக்குள் காலடி எடுத்து வைத்தவள்தான்.  அன்பான கணவன் மட்டும் அல்ல, அழகான கணவனும் கூட. பழிய அரவிந்தசாமியை அச்சில் வார்த்த மாதிரி இருப்பன்.  சரி.... இவர்களுக்குள் என்ன பிரச்சனை? நீங்களே தெரிஞ்சுக்கோங்க. விஷயம் இதுதான்.  செப்பு சிலை மாதிரி மனைவி இருக்கும் போது அப்பு அழுக்கு இல்லமால் அன்பு வர்றது சகஷம்தான். சுகந்தியின் கணவன் சுகுமாருக்கும் வந்தது.  மனிகணக்கை காட்டுவதில் கெடிகாரம் வேண்டுமானால் தவறலாம். ஆனால் சுகுமார் ஆபிசுக்கு போனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போன் வரும். என்னடா கண்ணு செய்துகிட்டு இருக்கே. சாப்பிட்டியா தூங்கினியா? நான் வரும் போதே கவனிச்சேன் களைப்பா இருந்த மாதிரி இருந்துச்சு.  நல்ல ரெஸ்ட் எடுத்துக்கோ, இப்படி அன்பின் வெளிப்பாட்டிற்கு அளவே இல்லை. ஆரம்பத்தில் இதை ரசித்த சுகந்திக்கு இப்போது எட்டிக்காயை கடித்த மாதிரி கசக்கிறது. ஏன்? அவள் வாயாலேயே கேட்போம். அம்மாவுக்கு பிள்ளை மேல அன்பு இருக்கிறது எதார்த்தம். அதுக்காக அந்த அம்மா வார்த்தைக்கு வார்த்தை நான் உன் மேல எவளவு அன்பு வச்சு இருக்கேன் தெரியுமான்னு சொல்லாது. சொல்லவும் தேவை இல்லை.  அன்பை புரிச்சுக்க பெரிய பட்ட படிப்பெல்லாம் தேவை இல்லை. ஆத்தார்த்தமா உணரனும். நான் உணர்றேன். பசிச்சா சாப்பிடுறது, தூக்கம் வந்தா தூங்குறது, களைப்பா இருந்தா ரெஸ்ட் எடுக்கிறது, இதெல்லாம் அவங்க அவங்க செய்ற வேலை. இதை ஏன் மணிக்கு ஒரு முறை மறக்காம சொல்லணும். இது என்க்கு தெரியாதா? இது சுகந்தியின் வாதம்.   அன்றாட நிகழ்வுகளை வீட்டில் பேசினாலே எதையும் மறைக்காத உத்தம புருஷன்னு மனசு சொல்லும்.  காக்க வைக்காம டைனிங் டேபிளுக்கு வந்தாலே என் பசி புரிச்சவர்ன்னு தோணும்.  ரஜினி படம் வந்திருக்கு எப்ப போகாலாம் சொல்லுன்னு கேட்டா போதும், வீட்டிலேயே அடிச்சு கிடக்கிறவளுக்கு ஒரு மாற்றத்தை தர நினைக்கிறதா உள்மனசு சொல்லும்.    அப்படியே லைட் புளு கலர் சாரி கட்டிக்கோ...... சொன்னால் போதும், என் அழகை ரசிக்க தெரிச்சவர்ன்னு மொழி இல்லாமலே புரியும்.  இப்படி புரிய வை . சும்மா சாப்பிடுறதை பத்தியும், தூங்குறதை பத்தியும் பேசி படுத்தாதே என்கிறாள் சுகந்தி.  வசந்தியும் சுகந்தியும் இரு துருவங்கள்.இவைகள் உங்களுக்கு சில பாடங்களை கற்று தந்திருக்கிறார்கள். யோசியுங்கோ

அவள் விருப்பங்களை நிறைவேற்றினாலே  போதும் சந்தோசம் தானாக வந்துவிடும் என்பது கண்ணன் போடும் கணக்கு. 

ஆனால்  அன்பு என்பது வெறும் பணமும், நகையும், புடவையும் அல்ல என்பதை உணர தெரியாதவன். 

கணவன் மனைவி உறவில் அன்பும் பாசமும் எப்போ அடர்த்தியாகுது? ஒரு சின்ன விஷயத்திற்கு  பெரிசா பாராட்டும் போது. 

அடடா... உன் கை பட்டால்தான் சமையலே சூப்பரா இருக்கு. கணவன் சொல்லும் போது மனைவி மனது குதுகலிக்கும்.

வீட்டை அழகா வச்சுகிறதுல உன்னைப்போல முடியாதுப்பா. அப்படி ஒரு நேர்த்தி. இது வெறும் வார்த்தை  செலவுதான்.பொன்னும் பொருளும், ஆடை ஆபரமும் செய்யாத மாயத்தை அது செய்யும்.

ஆரஞ்சு கலர் புடவையில் நீ அப்படித்தான் இருக்கே... சும்மா வர்ணித்தாலே போதும், பொண்டாட்டி புழு வார்த்தைக்கு அடங்கின வாயில்லாத  பூச்சியாக இருக்கும்.

கோவில் சினிமாவுக்கு கூடவே போய் பாருங்க. சுட்டி குழந்தை மாதிரி கழுத்தை கட்டிக்கும்.

இனிய இல்லறத்தில் கணவன் ஆற்ற வேண்டிய முக்கிய பணியே மனைவியின் உடல் தேவைகளையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இதுதான் ஒரு மனைவியாவாள் கணவனிடம் எதிர் பார்ப்பது. இதைத்தான் கண்ணன் தவற விட்டான்.

இன்னொரு ஜோடியை பார்ப்போம். 

சுகந்தி 

வாலிபம் கடக்காத வயது. சாமுந்திர்கா லச்சணத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும் என்றால் இவளை நோக்கி கை நீட்டி விடலாம்.  மொத்தத்தில்

அழகின் குவியல். பிரம்மாவின் பிரமிக்க வைக்கும் படைப்பு.

  வசந்தி வயது 28  பூசின மாதிரி உடம்பு. புன்னகை மாறாத உதடு. வசீகரிக்கும் கண்கள், நூறு ரூபாய் புடவையை கட்டினாலும் பளிச்சுன்னு தெரியுற மாதிரி உடல் வாகு, மொத்தத்தில் பொண்ணுக்கு பொண்ணு ஆசைபடுற மாதிரி அழகு பிசாசு. இருந்தும் அவளுக்கு ஒரு பிரச்சனை. ஏன் கல்யாணம் ஆகலையா? அதெல்லாம் இல்லை, கல்யாணம் ஆயிடுச்சு.  ஓ... அதான் பிரச்சனையா? கணவன் கொடுமைக்காரனா இருந்திருப்பானே...? பொண்ணு அழகா இருந்தாலே புருஷனுக்கு சந்தேக குணமும் வந்திருக்கும். அதான் இல்லை. புருஷன் கண்ணன் ரொம்ப நல்லவன். கண்ணுக்கு கண்ணா பர்த்துகிறதிலே எந்த குறையும் வைக்கிறது இல்லை. உள்ளங்கையில் வச்சு தாங்காத குறைதான். வெறும் அன்பு மட்டும்தானா... அதுவும் இல்லை. நல்ல வசதி வாய்ப்புகள் பெற்றவன். நல்ல வருமானத்திலும் உள்ளவன். நிறைவேற்றி வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.  ஆசைபடுவது அவள் வேலை. அதை நிறைவேற்றி வைப்பதில் கண்ணன் தடையாக நின்றதே இல்லை.  பட்டு புடவை வேணுமா ... எடுத்துக்கோ. வைர நெக்லஸ் வேணுமா வாங்கிக்கோ. சினிமாவுக்கு போகனுமா போயிட்டு வா. இதெல்லாம் கண்ணின் ரெடிமேட் பதில்கள். வசந்தியை எப்போது பார்த்தாலும் கழுத்தும் காதும் டாலடிக்கும். பளபளா புடவையும், பர்சனாலட்டிக்கு ஏற்ற மேக்கப்பும் இருக்கும். இருந்தாலும் அவள் முகத்தில் எந்த சந்தோசமும் இல்லை. ஒரு வறட்சிதான் தென்படுகிறது. வெந்து புழுங்கின மாதிரி, நொந்து நுலான மாதிரிதான் இருக்கிறாள். என்ன காரணம்? கண்ணன் தான் காரணம். கண்ணன் ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர்.ஒன்றி பத்தாக்கும் கலையில் முதலிடம் வகிப்பவன்.  எப்போதும் தொழில் தொழில் என்று அலைவதால் அவனது அப்பாயின்மென்ட் லிஸ்டில் மனிவி மட்டும் கடைசியாக இருந்தாள். வீடு ஞாபகம் என்பது டோட்டலாக நள்ளிரவில்தான் வரும். வீட்டுக்கு வந்தால் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாள்.   அவள் விருப்பங்களை நிறைவேற்றினாலே போதும் சந்தோசம் தானாக வந்துவிடும் என்பது கண்ணன் போடும் கணக்கு.  ஆனால் அன்பு என்பது வெறும் பணமும், நகையும், புடவையும் அல்ல என்பதை உணர தெரியாதவன்.  கணவன் மனைவி உறவில் அன்பும் பாசமும் எப்போ அடர்த்தியாகுது? ஒரு சின்ன விழயத்திர்க்கு பெரிசா பாராட்டும் போது.  அடடா... உன் கை பட்டால்தான் சமையலே சூப்பரா இருக்கு. கணவன் சொல்லும் போது மனைவி மனது குதுகலிக்கும். வீட்டை அழகா வச்சுகிரதிலே உன்னைப்போல முடியாதுப்பா. அப்படி ஒரு நேர்த்தி. இது வெறும் வரத்தை செலவுதான்.பொன்னும் பொருளும், ஆடை ஆபரமும் செய்யாத மாயத்தை அது செய்யும். ஆரஞ்சு கலர் புடவையில் நீ அப்படித்தான் இருக்கே... சும்மா வர்ணித்தாலே போதும்,பொண்டாட்டி புழு வார்த்தைக்கு அடங்கின வாயில்லாத பூச்சியாக இருக்கும்.  கோவில் சினிமாவுக்கு கூடவே போய் பாருங்க. சுட்டி குழந்தை மாதிரி கழுத்தை கட்டிக்கும்.  இனிய இல்லறத்தில் கணவன் ஆற்ற வேண்டிய முக்கிய பணியே மனைவியின் உடல் தேவைகளையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இதுதான் ஒரு மனைவியாவாள் கணவனிடம் எதிர் பார்ப்பது. இதைத்தான் கண்ணன் தவற விட்டான்.  இன்னொரு ஜோடியை பார்ப்போம். சுகந்தி  வாலிபம் கடக்காத வயது. சாமுந்திர்கா லச்சணத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும் என்றால் இவளை நோக்கி கை நீட்டி விடலாம். மொத்தத்தில்  அழகின் குவியல். பிரம்மாவின் பிரமிக்க வைக்கும் படைப்பு.   இதோ இந்த கணம் இவளுக்கும் திருமணம் நடந்து இல்லறம் என்னும் நல்லரத்திரக்குள் காலடி எடுத்து வைத்தவள்தான்.  அன்பான கணவன் மட்டும் அல்ல, அழகான கணவனும் கூட. பழிய அரவிந்தசாமியை அச்சில் வார்த்த மாதிரி இருப்பன்.  சரி.... இவர்களுக்குள் என்ன பிரச்சனை? நீங்களே தெரிஞ்சுக்கோங்க. விஷயம் இதுதான்.  செப்பு சிலை மாதிரி மனைவி இருக்கும் போது அப்பு அழுக்கு இல்லமால் அன்பு வர்றது சகஷம்தான். சுகந்தியின் கணவன் சுகுமாருக்கும் வந்தது.  மனிகணக்கை காட்டுவதில் கெடிகாரம் வேண்டுமானால் தவறலாம். ஆனால் சுகுமார் ஆபிசுக்கு போனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போன் வரும். என்னடா கண்ணு செய்துகிட்டு இருக்கே. சாப்பிட்டியா தூங்கினியா? நான் வரும் போதே கவனிச்சேன் களைப்பா இருந்த மாதிரி இருந்துச்சு.  நல்ல ரெஸ்ட் எடுத்துக்கோ, இப்படி அன்பின் வெளிப்பாட்டிற்கு அளவே இல்லை. ஆரம்பத்தில் இதை ரசித்த சுகந்திக்கு இப்போது எட்டிக்காயை கடித்த மாதிரி கசக்கிறது. ஏன்? அவள் வாயாலேயே கேட்போம். அம்மாவுக்கு பிள்ளை மேல அன்பு இருக்கிறது எதார்த்தம். அதுக்காக அந்த அம்மா வார்த்தைக்கு வார்த்தை நான் உன் மேல எவளவு அன்பு வச்சு இருக்கேன் தெரியுமான்னு சொல்லாது. சொல்லவும் தேவை இல்லை.  அன்பை புரிச்சுக்க பெரிய பட்ட படிப்பெல்லாம் தேவை இல்லை. ஆத்தார்த்தமா உணரனும். நான் உணர்றேன். பசிச்சா சாப்பிடுறது, தூக்கம் வந்தா தூங்குறது, களைப்பா இருந்தா ரெஸ்ட் எடுக்கிறது, இதெல்லாம் அவங்க அவங்க செய்ற வேலை. இதை ஏன் மணிக்கு ஒரு முறை மறக்காம சொல்லணும். இது என்க்கு தெரியாதா? இது சுகந்தியின் வாதம்.   அன்றாட நிகழ்வுகளை வீட்டில் பேசினாலே எதையும் மறைக்காத உத்தம புருஷன்னு மனசு சொல்லும்.  காக்க வைக்காம டைனிங் டேபிளுக்கு வந்தாலே என் பசி புரிச்சவர்ன்னு தோணும்.  ரஜினி படம் வந்திருக்கு எப்ப போகாலாம் சொல்லுன்னு கேட்டா போதும், வீட்டிலேயே அடிச்சு கிடக்கிறவளுக்கு ஒரு மாற்றத்தை தர நினைக்கிறதா உள்மனசு சொல்லும்.    அப்படியே லைட் புளு கலர் சாரி கட்டிக்கோ...... சொன்னால் போதும், என் அழகை ரசிக்க தெரிச்சவர்ன்னு மொழி இல்லாமலே புரியும்.  இப்படி புரிய வை . சும்மா சாப்பிடுறதை பத்தியும், தூங்குறதை பத்தியும் பேசி படுத்தாதே என்கிறாள் சுகந்தி.  வசந்தியும் சுகந்தியும் இரு துருவங்கள்.இவைகள் உங்களுக்கு சில பாடங்களை கற்று தந்திருக்கிறார்கள். யோசியுங்கோ

இதோ இந்த கணம் இவளுக்கும் திருமணம் நடந்து இல்லறம் என்னும் நல்றத்திற்குள் காலடி எடுத்து வைத்தவள்தான்.

அன்பான கணவன் மட்டும் அல்ல, அழகான கணவனும் கூட. பழைய அரவிந்தசாமியை அச்சில் வார்த்த மாதிரி இருப்பன்.

சரி.... இவர்களுக்குள் என்ன பிரச்சனை?

நீங்களே தெரிஞ்சுக்கோங்க. விஷயம்  இதுதான்.

செப்பு சிலை மாதிரி மனைவி இருக்கும் போது அப்பு அழுக்கு இல்லமால் அன்பு வர்றது சகஷம்தான். சுகந்தியின் கணவன் சுகுமாருக்கும் வந்தது.

மணிகணக்கை காட்டுவதில் கெடிகாரம் வேண்டுமானால் தவறலாம். ஆனால் சுகுமார் ஆபிசுக்கு போனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போன் வரும்.

என்னடா கண்ணு செய்துகிட்டு இருக்கே. சாப்பிட்டியா  தூங்கினியா? நான் வரும் போதே கவனிச்சேன் களைப்பா இருந்த மாதிரி இருந்துச்சு.

நல்ல ரெஸ்ட் எடுத்துக்கோ, இப்படி அன்பின் வெளிப்பாட்டிற்கு அளவே இல்லை.

ஆரம்பத்தில் இதை ரசித்த சுகந்திக்கு இப்போது எட்டிக்காயை கடித்த மாதிரி கசக்கிறது.

ஏன்?

அவள் வாயாலேயே கேட்போம். அம்மாவுக்கு பிள்ளை மேல அன்பு இருக்கிறது எதார்த்தம். அதுக்காக அந்த அம்மா வார்த்தைக்கு  வார்த்தை நான் உன் மேல எவ்வளவு  அன்பு வச்சு இருக்கேன் தெரியுமான்னு சொல்லாது. சொல்லவும் தேவை இல்லை.

அன்பை புரிச்சுக்க பெரிய பட்ட படிப்பெல்லாம் தேவை இல்லை. ஆத்தார்த்தமா உணரனும். நான் உணர்றேன். பசிச்சா சாப்பிடுறது, தூக்கம் வந்தா தூங்குறது, களைப்பா  இருந்தா ரெஸ்ட் எடுக்கிறது, இதெல்லாம் அவங்க அவங்க செய்ற வேலை.

இதை ஏன் மணிக்கு ஒரு முறை மறக்காம சொல்லணும். இது என்க்கு தெரியாதா? இது சுகந்தியின் வாதம்.

  வசந்தி வயது 28  பூசின மாதிரி உடம்பு. புன்னகை மாறாத உதடு. வசீகரிக்கும் கண்கள், நூறு ரூபாய் புடவையை கட்டினாலும் பளிச்சுன்னு தெரியுற மாதிரி உடல் வாகு, மொத்தத்தில் பொண்ணுக்கு பொண்ணு ஆசைபடுற மாதிரி அழகு பிசாசு. இருந்தும் அவளுக்கு ஒரு பிரச்சனை. ஏன் கல்யாணம் ஆகலையா? அதெல்லாம் இல்லை, கல்யாணம் ஆயிடுச்சு.  ஓ... அதான் பிரச்சனையா? கணவன் கொடுமைக்காரனா இருந்திருப்பானே...? பொண்ணு அழகா இருந்தாலே புருஷனுக்கு சந்தேக குணமும் வந்திருக்கும். அதான் இல்லை. புருஷன் கண்ணன் ரொம்ப நல்லவன். கண்ணுக்கு கண்ணா பர்த்துகிறதிலே எந்த குறையும் வைக்கிறது இல்லை. உள்ளங்கையில் வச்சு தாங்காத குறைதான். வெறும் அன்பு மட்டும்தானா... அதுவும் இல்லை. நல்ல வசதி வாய்ப்புகள் பெற்றவன். நல்ல வருமானத்திலும் உள்ளவன். நிறைவேற்றி வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.  ஆசைபடுவது அவள் வேலை. அதை நிறைவேற்றி வைப்பதில் கண்ணன் தடையாக நின்றதே இல்லை.  பட்டு புடவை வேணுமா ... எடுத்துக்கோ. வைர நெக்லஸ் வேணுமா வாங்கிக்கோ. சினிமாவுக்கு போகனுமா போயிட்டு வா. இதெல்லாம் கண்ணின் ரெடிமேட் பதில்கள். வசந்தியை எப்போது பார்த்தாலும் கழுத்தும் காதும் டாலடிக்கும். பளபளா புடவையும், பர்சனாலட்டிக்கு ஏற்ற மேக்கப்பும் இருக்கும். இருந்தாலும் அவள் முகத்தில் எந்த சந்தோசமும் இல்லை. ஒரு வறட்சிதான் தென்படுகிறது. வெந்து புழுங்கின மாதிரி, நொந்து நுலான மாதிரிதான் இருக்கிறாள். என்ன காரணம்? கண்ணன் தான் காரணம். கண்ணன் ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர்.ஒன்றி பத்தாக்கும் கலையில் முதலிடம் வகிப்பவன்.  எப்போதும் தொழில் தொழில் என்று அலைவதால் அவனது அப்பாயின்மென்ட் லிஸ்டில் மனிவி மட்டும் கடைசியாக இருந்தாள். வீடு ஞாபகம் என்பது டோட்டலாக நள்ளிரவில்தான் வரும். வீட்டுக்கு வந்தால் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாள்.   அவள் விருப்பங்களை நிறைவேற்றினாலே போதும் சந்தோசம் தானாக வந்துவிடும் என்பது கண்ணன் போடும் கணக்கு.  ஆனால் அன்பு என்பது வெறும் பணமும், நகையும், புடவையும் அல்ல என்பதை உணர தெரியாதவன்.  கணவன் மனைவி உறவில் அன்பும் பாசமும் எப்போ அடர்த்தியாகுது? ஒரு சின்ன விழயத்திர்க்கு பெரிசா பாராட்டும் போது.  அடடா... உன் கை பட்டால்தான் சமையலே சூப்பரா இருக்கு. கணவன் சொல்லும் போது மனைவி மனது குதுகலிக்கும். வீட்டை அழகா வச்சுகிரதிலே உன்னைப்போல முடியாதுப்பா. அப்படி ஒரு நேர்த்தி. இது வெறும் வரத்தை செலவுதான்.பொன்னும் பொருளும், ஆடை ஆபரமும் செய்யாத மாயத்தை அது செய்யும். ஆரஞ்சு கலர் புடவையில் நீ அப்படித்தான் இருக்கே... சும்மா வர்ணித்தாலே போதும்,பொண்டாட்டி புழு வார்த்தைக்கு அடங்கின வாயில்லாத பூச்சியாக இருக்கும்.  கோவில் சினிமாவுக்கு கூடவே போய் பாருங்க. சுட்டி குழந்தை மாதிரி கழுத்தை கட்டிக்கும்.  இனிய இல்லறத்தில் கணவன் ஆற்ற வேண்டிய முக்கிய பணியே மனைவியின் உடல் தேவைகளையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இதுதான் ஒரு மனைவியாவாள் கணவனிடம் எதிர் பார்ப்பது. இதைத்தான் கண்ணன் தவற விட்டான்.  இன்னொரு ஜோடியை பார்ப்போம். சுகந்தி  வாலிபம் கடக்காத வயது. சாமுந்திர்கா லச்சணத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும் என்றால் இவளை நோக்கி கை நீட்டி விடலாம். மொத்தத்தில்  அழகின் குவியல். பிரம்மாவின் பிரமிக்க வைக்கும் படைப்பு.   இதோ இந்த கணம் இவளுக்கும் திருமணம் நடந்து இல்லறம் என்னும் நல்லரத்திரக்குள் காலடி எடுத்து வைத்தவள்தான்.  அன்பான கணவன் மட்டும் அல்ல, அழகான கணவனும் கூட. பழிய அரவிந்தசாமியை அச்சில் வார்த்த மாதிரி இருப்பன்.  சரி.... இவர்களுக்குள் என்ன பிரச்சனை? நீங்களே தெரிஞ்சுக்கோங்க. விஷயம் இதுதான்.  செப்பு சிலை மாதிரி மனைவி இருக்கும் போது அப்பு அழுக்கு இல்லமால் அன்பு வர்றது சகஷம்தான். சுகந்தியின் கணவன் சுகுமாருக்கும் வந்தது.  மனிகணக்கை காட்டுவதில் கெடிகாரம் வேண்டுமானால் தவறலாம். ஆனால் சுகுமார் ஆபிசுக்கு போனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போன் வரும். என்னடா கண்ணு செய்துகிட்டு இருக்கே. சாப்பிட்டியா தூங்கினியா? நான் வரும் போதே கவனிச்சேன் களைப்பா இருந்த மாதிரி இருந்துச்சு.  நல்ல ரெஸ்ட் எடுத்துக்கோ, இப்படி அன்பின் வெளிப்பாட்டிற்கு அளவே இல்லை. ஆரம்பத்தில் இதை ரசித்த சுகந்திக்கு இப்போது எட்டிக்காயை கடித்த மாதிரி கசக்கிறது. ஏன்? அவள் வாயாலேயே கேட்போம். அம்மாவுக்கு பிள்ளை மேல அன்பு இருக்கிறது எதார்த்தம். அதுக்காக அந்த அம்மா வார்த்தைக்கு வார்த்தை நான் உன் மேல எவளவு அன்பு வச்சு இருக்கேன் தெரியுமான்னு சொல்லாது. சொல்லவும் தேவை இல்லை.  அன்பை புரிச்சுக்க பெரிய பட்ட படிப்பெல்லாம் தேவை இல்லை. ஆத்தார்த்தமா உணரனும். நான் உணர்றேன். பசிச்சா சாப்பிடுறது, தூக்கம் வந்தா தூங்குறது, களைப்பா இருந்தா ரெஸ்ட் எடுக்கிறது, இதெல்லாம் அவங்க அவங்க செய்ற வேலை. இதை ஏன் மணிக்கு ஒரு முறை மறக்காம சொல்லணும். இது என்க்கு தெரியாதா? இது சுகந்தியின் வாதம்.   அன்றாட நிகழ்வுகளை வீட்டில் பேசினாலே எதையும் மறைக்காத உத்தம புருஷன்னு மனசு சொல்லும்.  காக்க வைக்காம டைனிங் டேபிளுக்கு வந்தாலே என் பசி புரிச்சவர்ன்னு தோணும்.  ரஜினி படம் வந்திருக்கு எப்ப போகாலாம் சொல்லுன்னு கேட்டா போதும், வீட்டிலேயே அடிச்சு கிடக்கிறவளுக்கு ஒரு மாற்றத்தை தர நினைக்கிறதா உள்மனசு சொல்லும்.    அப்படியே லைட் புளு கலர் சாரி கட்டிக்கோ...... சொன்னால் போதும், என் அழகை ரசிக்க தெரிச்சவர்ன்னு மொழி இல்லாமலே புரியும்.  இப்படி புரிய வை . சும்மா சாப்பிடுறதை பத்தியும், தூங்குறதை பத்தியும் பேசி படுத்தாதே என்கிறாள் சுகந்தி.  வசந்தியும் சுகந்தியும் இரு துருவங்கள்.இவைகள் உங்களுக்கு சில பாடங்களை கற்று தந்திருக்கிறார்கள். யோசியுங்கோஅன்றாட நிகழ்வுகளை வீட்டில் பேசினாலே எதையும் மறைக்காத  உத்தம புருஷன்னு மனசு சொல்லும்.

காக்க வைக்காம டைனிங் டேபிளுக்கு வந்தாலே என் பசி புரிச்சவர்ன்னு தோணும்.

ரஜினி  படம் வந்திருக்கு எப்ப போகாலாம் சொல்லுன்னு கேட்டா போதும், வீட்டிலேயே அடிச்சு கிடக்கிறவளுக்கு ஒரு மாற்றத்தை தர நினைக்கிறதா உள்மனசு சொல்லும்.

  வசந்தி வயது 28  பூசின மாதிரி உடம்பு. புன்னகை மாறாத உதடு. வசீகரிக்கும் கண்கள், நூறு ரூபாய் புடவையை கட்டினாலும் பளிச்சுன்னு தெரியுற மாதிரி உடல் வாகு, மொத்தத்தில் பொண்ணுக்கு பொண்ணு ஆசைபடுற மாதிரி அழகு பிசாசு. இருந்தும் அவளுக்கு ஒரு பிரச்சனை. ஏன் கல்யாணம் ஆகலையா? அதெல்லாம் இல்லை, கல்யாணம் ஆயிடுச்சு.  ஓ... அதான் பிரச்சனையா? கணவன் கொடுமைக்காரனா இருந்திருப்பானே...? பொண்ணு அழகா இருந்தாலே புருஷனுக்கு சந்தேக குணமும் வந்திருக்கும். அதான் இல்லை. புருஷன் கண்ணன் ரொம்ப நல்லவன். கண்ணுக்கு கண்ணா பர்த்துகிறதிலே எந்த குறையும் வைக்கிறது இல்லை. உள்ளங்கையில் வச்சு தாங்காத குறைதான். வெறும் அன்பு மட்டும்தானா... அதுவும் இல்லை. நல்ல வசதி வாய்ப்புகள் பெற்றவன். நல்ல வருமானத்திலும் உள்ளவன். நிறைவேற்றி வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.  ஆசைபடுவது அவள் வேலை. அதை நிறைவேற்றி வைப்பதில் கண்ணன் தடையாக நின்றதே இல்லை.  பட்டு புடவை வேணுமா ... எடுத்துக்கோ. வைர நெக்லஸ் வேணுமா வாங்கிக்கோ. சினிமாவுக்கு போகனுமா போயிட்டு வா. இதெல்லாம் கண்ணின் ரெடிமேட் பதில்கள். வசந்தியை எப்போது பார்த்தாலும் கழுத்தும் காதும் டாலடிக்கும். பளபளா புடவையும், பர்சனாலட்டிக்கு ஏற்ற மேக்கப்பும் இருக்கும். இருந்தாலும் அவள் முகத்தில் எந்த சந்தோசமும் இல்லை. ஒரு வறட்சிதான் தென்படுகிறது. வெந்து புழுங்கின மாதிரி, நொந்து நுலான மாதிரிதான் இருக்கிறாள். என்ன காரணம்? கண்ணன் தான் காரணம். கண்ணன் ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர்.ஒன்றி பத்தாக்கும் கலையில் முதலிடம் வகிப்பவன்.  எப்போதும் தொழில் தொழில் என்று அலைவதால் அவனது அப்பாயின்மென்ட் லிஸ்டில் மனிவி மட்டும் கடைசியாக இருந்தாள். வீடு ஞாபகம் என்பது டோட்டலாக நள்ளிரவில்தான் வரும். வீட்டுக்கு வந்தால் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாள்.   அவள் விருப்பங்களை நிறைவேற்றினாலே போதும் சந்தோசம் தானாக வந்துவிடும் என்பது கண்ணன் போடும் கணக்கு.  ஆனால் அன்பு என்பது வெறும் பணமும், நகையும், புடவையும் அல்ல என்பதை உணர தெரியாதவன்.  கணவன் மனைவி உறவில் அன்பும் பாசமும் எப்போ அடர்த்தியாகுது? ஒரு சின்ன விழயத்திர்க்கு பெரிசா பாராட்டும் போது.  அடடா... உன் கை பட்டால்தான் சமையலே சூப்பரா இருக்கு. கணவன் சொல்லும் போது மனைவி மனது குதுகலிக்கும். வீட்டை அழகா வச்சுகிரதிலே உன்னைப்போல முடியாதுப்பா. அப்படி ஒரு நேர்த்தி. இது வெறும் வரத்தை செலவுதான்.பொன்னும் பொருளும், ஆடை ஆபரமும் செய்யாத மாயத்தை அது செய்யும். ஆரஞ்சு கலர் புடவையில் நீ அப்படித்தான் இருக்கே... சும்மா வர்ணித்தாலே போதும்,பொண்டாட்டி புழு வார்த்தைக்கு அடங்கின வாயில்லாத பூச்சியாக இருக்கும்.  கோவில் சினிமாவுக்கு கூடவே போய் பாருங்க. சுட்டி குழந்தை மாதிரி கழுத்தை கட்டிக்கும்.  இனிய இல்லறத்தில் கணவன் ஆற்ற வேண்டிய முக்கிய பணியே மனைவியின் உடல் தேவைகளையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இதுதான் ஒரு மனைவியாவாள் கணவனிடம் எதிர் பார்ப்பது. இதைத்தான் கண்ணன் தவற விட்டான்.  இன்னொரு ஜோடியை பார்ப்போம். சுகந்தி  வாலிபம் கடக்காத வயது. சாமுந்திர்கா லச்சணத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும் என்றால் இவளை நோக்கி கை நீட்டி விடலாம். மொத்தத்தில்  அழகின் குவியல். பிரம்மாவின் பிரமிக்க வைக்கும் படைப்பு.   இதோ இந்த கணம் இவளுக்கும் திருமணம் நடந்து இல்லறம் என்னும் நல்லரத்திரக்குள் காலடி எடுத்து வைத்தவள்தான்.  அன்பான கணவன் மட்டும் அல்ல, அழகான கணவனும் கூட. பழிய அரவிந்தசாமியை அச்சில் வார்த்த மாதிரி இருப்பன்.  சரி.... இவர்களுக்குள் என்ன பிரச்சனை? நீங்களே தெரிஞ்சுக்கோங்க. விஷயம் இதுதான்.  செப்பு சிலை மாதிரி மனைவி இருக்கும் போது அப்பு அழுக்கு இல்லமால் அன்பு வர்றது சகஷம்தான். சுகந்தியின் கணவன் சுகுமாருக்கும் வந்தது.  மனிகணக்கை காட்டுவதில் கெடிகாரம் வேண்டுமானால் தவறலாம். ஆனால் சுகுமார் ஆபிசுக்கு போனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போன் வரும். என்னடா கண்ணு செய்துகிட்டு இருக்கே. சாப்பிட்டியா தூங்கினியா? நான் வரும் போதே கவனிச்சேன் களைப்பா இருந்த மாதிரி இருந்துச்சு.  நல்ல ரெஸ்ட் எடுத்துக்கோ, இப்படி அன்பின் வெளிப்பாட்டிற்கு அளவே இல்லை. ஆரம்பத்தில் இதை ரசித்த சுகந்திக்கு இப்போது எட்டிக்காயை கடித்த மாதிரி கசக்கிறது. ஏன்? அவள் வாயாலேயே கேட்போம். அம்மாவுக்கு பிள்ளை மேல அன்பு இருக்கிறது எதார்த்தம். அதுக்காக அந்த அம்மா வார்த்தைக்கு வார்த்தை நான் உன் மேல எவளவு அன்பு வச்சு இருக்கேன் தெரியுமான்னு சொல்லாது. சொல்லவும் தேவை இல்லை.  அன்பை புரிச்சுக்க பெரிய பட்ட படிப்பெல்லாம் தேவை இல்லை. ஆத்தார்த்தமா உணரனும். நான் உணர்றேன். பசிச்சா சாப்பிடுறது, தூக்கம் வந்தா தூங்குறது, களைப்பா இருந்தா ரெஸ்ட் எடுக்கிறது, இதெல்லாம் அவங்க அவங்க செய்ற வேலை. இதை ஏன் மணிக்கு ஒரு முறை மறக்காம சொல்லணும். இது என்க்கு தெரியாதா? இது சுகந்தியின் வாதம்.   அன்றாட நிகழ்வுகளை வீட்டில் பேசினாலே எதையும் மறைக்காத உத்தம புருஷன்னு மனசு சொல்லும்.  காக்க வைக்காம டைனிங் டேபிளுக்கு வந்தாலே என் பசி புரிச்சவர்ன்னு தோணும்.  ரஜினி படம் வந்திருக்கு எப்ப போகாலாம் சொல்லுன்னு கேட்டா போதும், வீட்டிலேயே அடிச்சு கிடக்கிறவளுக்கு ஒரு மாற்றத்தை தர நினைக்கிறதா உள்மனசு சொல்லும்.    அப்படியே லைட் புளு கலர் சாரி கட்டிக்கோ...... சொன்னால் போதும், என் அழகை ரசிக்க தெரிச்சவர்ன்னு மொழி இல்லாமலே புரியும்.  இப்படி புரிய வை . சும்மா சாப்பிடுறதை பத்தியும், தூங்குறதை பத்தியும் பேசி படுத்தாதே என்கிறாள் சுகந்தி.  வசந்தியும் சுகந்தியும் இரு துருவங்கள்.இவைகள் உங்களுக்கு சில பாடங்களை கற்று தந்திருக்கிறார்கள். யோசியுங்கோ

அப்படியே லைட் புளு கலர் சாரி கட்டிக்கோ...... சொன்னால் போதும், என் அழகை ரசிக்க தெரிச்சவர்ன்னு மொழி இல்லாமலே புரியும்.

இப்படி புரிய  வை . சும்மா சாப்பிடுறதை பத்தியும், தூங்குறதை பத்தியும் பேசி படுத்தாதே என்கிறாள் சுகந்தி.

வசந்தியும் சுகந்தியும் இரு துருவங்கள்.இவர்கள்  உங்களுக்கு சில பாடங்களை கற்று தந்திருக்கிறார்கள். யோசியுங்கோ

1 comment:

 1. \\பழைய அரவிந்தசாமியை\\'பழைய' ரொம்ப முக்கியமான வார்த்தை. ஹா...ஹா.....ஹா.....

  ReplyDelete