ads

Tuesday 21 May 2013

பேஸ்புக் மெயிலை தடுப்பது எப்படி?


பேஸ்புக் பயனீட்டாளர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனையே, அவர்கள் மெயில் ஐடிக்கு வரும் வாசகர் கமாண்டுகள்.  

ஒரு வாரம் கவனிக்காமல் விட்டு விட்டால் பல நூறு மெயில்கள் வந்து இன்பாக்ஸ் நிறைந்து விடும். கீழே உள்ள படம் மாதிரி.


இதை தடுப்பது எப்படி? 

முதலில் அக்கவுண்ட் செட்டிங் செல்லுங்கள். அதை கிளிக் செய்யுங்கள்.



அடுத்த விண்டோ ஒப்பன் ஆகும். அங்கே நோட்டிபிக்கேஷன் என்பதை கிளிக் செய்யுங்கள். 


மீண்டும் வேறு விண்டோ ஒப்பன் ஆகும். 



அதில் only notifications about your account, security and privacy என்பதை தேர்வு செய்து பின் குளோஸ் செய்து விடுங்கள். இனிமேல் உங்களுக்கு அனுப்பப்படும் மெயில்கள் தவிர வேறு பேஸ்புக் மெயில் எதுவும் வந்து உங்கள் இன்பாக்ஸ்சை நிரப்பாது ஓக்கேவா. 

1 comment:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...