உலக புகழ் பெற்ற காதலர்கள் என்றால் சலீம் அனார்கலி, லைலா மஜ்னு வரிசையில் ஜாஜகான் மும்தாஜ் என்ற பெயரும் சேர்த்தே சொல்லப்படும்.
ஏன்?
அந்த அளவிற்கு தன் ஆசை மனைவி மும்தாஜ் மேல் காதல் கொண்டவர் ஜாஜகான். ஆனால் உண்மையில் இவர்கள் காதலர்கள் இல்லை. உதாரண தம்பதிகள். திருமனத்திற்கு பின்பு காதலித்தவர்கள் என்றால் மிகை இல்லை.
என்னதான் பெரிய சக்ரவர்த்தியாக இருந்தாலும் மும்தாஜின் கண்ணசைவுக்கு கட்டுபட்டே இருந்தாராம் ஜாஜகான். இத்தனைக்கும் மும்தாஜ் ஒன்றும், முதல் மனைவி அல்ல. மூன்றாம் மனைவி.

தன் மனைவியின் நினைவாக ஜாஜகான் கட்டிய தாஜ்மகால், உலக அதிசயங்களுள் ஒன்றாக விளங்குகிறது என்பது பழைய செய்தி. ஆனால் இவர்கள் பற்றிய வேறு சுவையான தகவல்கள் எதுவும் உங்களுக்கு தெரியுமா?
வாருங்கள் உள்ளே.
ஜாஜகான் கலையார்வம் மிக்கவர் என்பது தெரியும். அதைவிட அதிகமாக நவரத்தின கற்களை சேகரித்து வைப்பதும், கற்களை பற்றிய ஆராச்சியில் ஈடுபடுவதும் ஜாஜகானின் பொழுபோக்கு.
அக்காலக்கட்டத்தில் பெரிய தனவந்தர்கள் முதல், சாதாரண குடிமக்கள் வரை மன்னருக்கு காணிக்கை அல்லது பரிசு பொருள்கள் தருவது அக்கால நடைமுறை.
அப்படி ஒரு சமயம் அழகிய பெண் ஒருத்தி வந்தாள். மிக அழகிய வைர கல் ஒன்றை மன்னர் ஜாஜகானுக்கு வழங்கினாள்.
நுணுக்கமாக வெட்டப்பட்ட கல்லை பார்த்து ஆச்சர்யப்பட்டாராம் ஜாஜகான். ஆனால் கொஞ்ச நேரம் கழித்துதான் ஜாஜகானுக்கு தெரிந்தது. அது வைரம் அல்ல என்பது. காரணம் அந்த கல்லை சுற்றி எறும்புகள் மொய்க்க தொடங்கி விட்டது.
ஏன்...என்ன காரணம்?
அது வைர கல் அல்ல. கற்கண்டு.
பரிசு கொடுத்த பெண்ணை அழைத்து அவள் குறும்புத்தனத்தை பாராட்டினாலும், அவளின் கொள்ளை அழகில் மன்னர் சொக்கி போனார். அவள்தான், அஞ்சுமந்து பானு என்கிற மும்தாஜ்.
ஆசப்கான் என்பவரது மகள். 1594 இல் பிறந்த மும்தாஜ் அழகில் மட்டும் அல்ல. அறிவில் சிறந்தவளாகவும் இருந்தாள்.
பெண்மைக்கு உரிய பண்புகள் நிறைந்தவள். அந்த காலத்திலேயே அவளின் நற்குணங்கள் பற்றி பெரிதும் பேசப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் சொல்கிறது.
அதே வரலாற்றில் இன்னும் பல சுவையான சம்பவங்கள் இருக்கிறது.
அரசராக ஜாஜகான் இருந்தாலும், அந்தபுரத்தில் இருந்த மும்தாஜ்தான் அமைச்சராக செயல்பட்டார் என்கிறது வரலாறு.
வெறுமனே தன் கணவனை தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்த சராசரி பெண்ணாக இல்லாமல், ஜாஜகானின் ஒவ்வொரு அசைவிலும் உறுதுணையாக இருந்தாள்.
அது வெயிலோ, மழையோ, புயல்காற்றோ, இன்னும் சொல்லப்போனால் யுத்த களத்துக்கு கணவன் சென்றாலும் உடன் சென்றவள் மும்தாஜ். அந்த அளவிற்கு மாறாத அன்பு கொண்டவள்.
பதி பக்தி மட்டும் அல்ல, மனிதநேயம் மிக்கவள். எண்ணற்ற குற்றவாளிகளை மன்னித்து விடுதலை செய்ய காரணமாய் இருந்தவள்.
இனி உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கை இல்லாவர்களுக்கு கூட அரசரின் மன்னிப்பை பெற்று தந்தார்.
இல்லை என்று வந்தவர்களுக்கு வாரி வாரி வழங்கினார். அவரை மிக சாமானியவர்களும் தடை இல்லாமால் சந்திக்க முடிந்தது.
இவ்வளவு பெருமைகளுக்கு உரிய மும்தாஜ் சமய பற்றிலும் சிறந்து விளங்கினார்.
மனைவி மேல் கொண்ட மாறாத காதல், அதன் அடையாளமாய் எழுந்த தாஜ்மகால் மட்டுமே ஜாஜகானின் மற்ற செயல்களை மறைத்து விடுகிறது.
ஜாஜகான் ஆட்சிக்கு வந்ததும் பல முதன்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த இஸ்லாமிய சட்டங்களின் அடித்தளத்தை உறுதி படுத்தினார்.
ஷாரியத் விதிமுறைகள் கண்டிப்பாக அமுல்படுத்த பட்டன. அரசருக்கு வணக்கம் சொல்லும் முறையில் சையதுகள், சேக்குகள், முஸ்லிம் பெரியவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
அக்பரால் தொடங்கிவைக்கப்பட்ட காலில் விழுந்து வணங்கும் முறையை ஜாஜகான் கை விட்டார். அதற்க்கு பதிலாக இன்று இஸ்லாமியர்கள் தரையை வணங்கும் முறையை தொடக்கி வைத்தவர் ஜாஜகான்.
சூரியனை அடிப்படையாக கொண்ட ஹிந்து முறையை மாற்றி சந்திரனை கொண்டு நாட்கள் கணக்கிடும் ஹிஜிரா முறையை அமுல்படுத்தினார்.
ஜாஜகானின் ஆட்சி காலத்தில் அக்பர் கடைபிடித்த சமய இணக்க கொள்கைகள் மீறப்பட்டன, அல்லது தூக்கி எறியப்பட்டன.
மக்கள் மீது அக்கறை கொண்ட மன்னராக ஜாஜகான் திகழவில்லை. ஒரே சந்தோசம், கடுமையான வரிகளை விதிக்கவில்லை என்பதுதான்.
இதற்கும் வரலாற்று பக்கங்களில் ஆதாரம் இருக்கிறது. இவர் ஆட்சி காலத்தில் குஜராத், காண்டேஷ், பகுதிகளில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பசியால் தவித்தார்கள்.
அந்த காலகட்டத்தில் நாய் மாமிசத்தை கூட பசி கொடுமையில் சாப்பிட்டார்கள் என்கிறார் வரலாற்று ஆசிரியர் அப்துல் ஹமிது லாகுறி.
பஞ்சத்தை தொடர்ந்து கொள்ளை நோய் பரவியது. பல கிராமங்கள் முற்றிலும் அழிந்தது.
தெருக்களிலும், சாலைகளிலும், சந்து பொந்துகளிலும் இறந்த மனித உடல்கள் கிடந்த போது, அரசராக இருந்த ஜாஜகான் அதிக அக்கறை காட்டவில்லை. மாறாக அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசுகளை வாரி வழங்கினார் என்கிறார் எலியட் தவுசன்.
மும்தாஜை திருமணம் செய்த பிறகு அவர் குணத்தில் மாற்றம் வந்தாலும், மாறாமல் இருந்தது சமய பற்று. அதற்கு காரணம் மும்தாஜ்.
வழிபாடுகளில்,நோன்புகளில், இசுலாமிய சமய விதிமுறைகளில் ஈடுபாடு காட்டினார். ஜாஜகான் கிருஸ்தவர்கள், ஹிந்துக்களுக்கு எதிராய் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு மும்தாஜின் சமய பற்றே காரணம்.
1630 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்த்தான்களின் கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வர மத்திய இந்தியாவிற்கு பெரும் படையோடு சென்றிருந்த நேரம் மும்தாஜ் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

போர்க்களத்தில் இருந்த ஜாஜகானுக்கு 14 வது குழந்தை பெண் மகவுவாக பிறந்தது. ஆனால் அந்த பெண் குழந்தை தான் மும்ஜாசுக்கு எமனாக மாறியது.
குழைந்தை பிறந்த சிறிது நேரத்தில் ஜன்னி கண்டது. தகவல் அறிந்த ஜாஜகான் பதறியடித்து ஓடிவந்தார்.
Nice to read about things we did not know. What hurts is the famine and the carelessness of Shahjahan. How can a king be so ignorant? Anyway, we never know the real reason behind it!
ReplyDeleteSHAJAKHAN WAS NOT BUILD TAJMAHAL IT IS PURCHASED FROM A HINDU KING FOR MORE DETAILS PLEASE SEE :- www.stephen-knapp.com
ReplyDeleteTHANK YOU,
Sriram
இதுவரை நான் அறிந்திராத தகவல்கள் ...அருமை நன்றி
ReplyDelete