Follow by Email

Tuesday, 18 September 2012

ஜோதிட திருமணங்கள் தோற்பது ஏன்?

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகின்றன. நம்மில் பலருக்கு சொர்க்கம் இருக்கும் திசை வடக்கா, தெற்கா, கிழக்கா, மேற்கா தெரியாது.  சொர்க்கம் என்பது சொல் வழக்கு. ஆனால் காதல் என்ற பெயரால் நடக்கும் கந்தர்வ திருமணம் இருக்கட்டும், பெரும்பகுதி திருமணங்கள் பெற்றோர்களால் தீர்மானிக்க படுகின்றன. பின்புலத்தில் ஜோதிடரும், ஜோதிடமும். இன்று பத்து பொருத்த கணிதங்கள் பந்தயத்தில் முதன்மை. பக்க பலமாக இவற்றையும் சேர்த்து 21 பொருத்தங்கள் இருக்கிறது.  அத்தனையும் பத்து பொருத்த அட்டவணைக்கு பற்றாக்குறை ஏற்ப்படும் போது, பக்கபலமாக பந்திக்கு வரும். அத்தோடு சரி..அவாள் சேவை. இருக்கட்டும். ஆமாம் பொருத்தம் என்பது என்ன? இன்னாருக்கு இன்னாரை இணைத்து வைத்தால் இல்லறம் இனிக்கும் என்பதை கண்டுபிடிக்கும் கணிதம் என்று சொல்லலாமா? சொல்லலாம். அல்லது என் மொழியில் சொல்வதனால் உளவுத்துறை ரிப்போர்ட். எல்லாம் சரி.. பொருத்தம் பார்த்து செய்த திருமணங்கள் வருத்தத்தில் முடிகிறதே ஏன்? எல்லோரையும் சொல்லலை. இதற்க்கு சதவிகித கணக்கு சரியாக வராது. என்றாலும் சற்றேறக்குறைய சரி பாதிக்கு சற்றே அருகாமையில் பொருந்தா திருமணம் என்பதை வருத்தத்துடன் சொல்கிறேன். ஏன்? என்ன காரணம்? ஜோசியர் சொன்னார். அடடா தம்பி.. பொருத்தத்தை பார்த்தேளா..பொருத்தம்னா இப்படித்தான் இருக்கணும். கணநேரம் கூட காலத்தை வீணடிக்க வேண்டாம். மாலை மாற்றிக்கொள்ளும் நேரம் வந்தாச்சு, போங்கோ.  இது ஜோதிடர் வாக்கு. ஜோதிட நம்பிக்கையில் சொல்லப்பட்ட வாக்கு. நம்பித்தான் நடந்தது திருமணம். ஆனால் விரைவிலேயே வந்தது விவகாரத்து. ஏன்? எங்கே ஏற்பட்டது தவறு? சரி...இதுதான் இருக்கட்டும். இன்னொரு ஜோடி, இணை பிரியவில்லை. ஆனால் பிள்ளைபேறு மட்டும் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை. பால் மரம் பார்த்துதான் செய்யப்பட்டது திருமணம்.  இருப்பினும் வாரம் ஒருமுறை வயிறு பேதி சாப்பிட்ட மாதிரி வயிற்றில் ஒரு புழு, ஒரு பூச்சி....ம்ஹும். அப்படியானால் ஜோதிடம் பார்ப்பது தவறா? இந்த கேள்வி எழுவதற்கு காரணமே, மனப்பொருத்தம் மட்டுமே பார்த்த ஜோடிகளுக்கு தசப்பொருத்தம் தேவைப்படவில்லை. காதல்.... காதல் ... இல்லறத்தில் நுழைந்தது முதல் இன்று வரை பிரச்சனை என்பது பெரிய அளவில் இல்லை. ஆச்சரியப்படும் விதமாக அற்ப்புதமாக வாழ்க்கை. அவ்வளவு ஏன்? எல்லோருக்கும் பலன் சொல்லுமாம் பல்லி, கழனி பானையில் விழுந்துச்சாம் துள்ளி என்கிற கதையாக, ஊருக்கே பொருத்தம் சொன்ன ஜோதிடர் தன பெண்ணுக்கு தலைவிதியை தப்பாக தீர்மானித்தார். புகுந்த வீட்டிற்கு குத்து விளக்கேற்ற போன பொண்ணு, பத்து நாளில் திரும்பி வந்தது. போன அன்னைக்கு வச்சிருந்து புதன்கிழமை பார்த்து அனுப்பிய கதையாக இருந்தது.  ஏன்? காரணம், சட்டசிக்கல். பொண்ணுக்கு களத்திர பாவத்தில் உபத்திரவம் தரும் கிரகங்கள். குரு பார்வை இருக்கிறது என்ற குறுகிய வட்டத்திற்குள், ஜோதிட சாஸ்த்திரத்தின் சட்டவிதிகளின் பிரகாரம், ஆயிரம் காலத்து பயிர், வாழையடி வாழை என்றெல்லாம் வர்ணிக்கப்படும் திருமண பொருத்தத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.  ஆனால் நடந்தது என்னவோ, நான் முன் சொல்லியதுதான். ஏன்? சரி ... தீர்வுதான் என்ன? ஆராய்வோம். ஒரு வகையில் உண்மையை சொல்லப்போனால், இந்த பத்து பொருத்த கணிதங்கள் ஒத்தே வருவதில்லை. இருபத்தோரு பொருத்தமும் கூடி வந்தாலும், கிரக ரீதியலான பொருத்தங்கள் ஒத்துழைக்காவிட்டால் சம்சார வாழ்க்கை என்பது சரிபட்டு வராது.  ஏன்? ஒரு ஜாதகத்தின் அடிப்படை ஆணிவேர் கிரகங்கள். அது பெறக்கூடிய வலு, சேர்க்கை மற்றும் பெறக்கூடிய சாரம் இவற்றை பொறுத்தே பலன்களை தரும். இது ஜோதிடம் அறிந்த அனைவரும் ஒரு மனதாக ஒத்து கொள்ளும் அம்சம்.  மறுப்பதற்கில்லை. உண்மை இப்படி ஓரமாய் உட்கார்ந்திருக்க, உப்பு சப்பில்லாத நட்ச்சத்திர பொருத்தங்கள் நகர்வலம் வருவது சரியா? என்ன செய்யணும்? ஒதுக்கி ஓரமாய் வைத்து விட்டு மதிப்பிற்குரிய கிரகங்களை சீர்தூக்கி பார்க்கணும். ஓகே அடுத்து! பாடாய் படுத்தும் பஞ்சாங்கம். அது என்னவோ? இருவகையான கணித முறைகள். ஓன்று வாக்கியம். மற்றொன்று திருக்கணிதம். இதில் எது சரி என்ற ஆராச்சிக்குள் நான் இறங்கவில்லை.  இருவகையான கணித முறைகளில் கிரக பெயர்ச்சியில் வேறுபாடு என்பது கண்கூடு. அதனால் பொருத்தம் பார்க்க எடுத்து கொள்ளும் ஜாதகம் இரண்டுமே ஒரே வகையான கணித முறையில் இருந்தால் ரொம்ப புண்ணியம். அது சரி அப்பறம்! ஒருவரின் ஜாதகத்தில் எட்டாம் அதிபதி இருக்கும் நட்சத்திரம் எதுவோ, அது மற்றவரின் ஜென்ம நட்ச்சத்திரமாக இல்லாமல் இருந்தால் நலம்.  என்ன காரணம்? கல்யாண ஜோடிகள் கலகலப்பாக வாழ்க்கையை நடத்துவார்கள். இல்லாவிட்டால் ஒற்றுமை குறைவு என்ற பிரச்சனை தலை தூக்கும். சரி..! ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று காணப்பட்டால் மற்றவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் பெற்று இருக்கக்கூடாது. இருந்தால் அப்படிப்பட்ட ஜாதகத்தை இணைக்க கூடாது.  என்ன காரணம்? தாம்பத்திய சுகத்தை பகிர்ந்து கொள்வதில் சுக்கிரன் உச்சம் பெற்ற ஜாதகருக்கு இருக்கும் உத்வேகம், நீச்சம் பெற்றவருக்கு நிச்சயம் இருக்காது. அது அறுபதும், இருபதும் இணைந்த மாதிரி ஆபத்தானது. கவனம்.  சரி. ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் இணைந்து காணப்பட்டால் மற்றவரின் ஜாதகத்தில் இதே போன்ற சேர்க்கை அறவே கூடாது. என்ன காரணம்? சூரியன் சுக்கிரன் சேர்க்கை அடங்கி போவது அவமானம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, குடும்பத்தின் தலைமை பொறுப்பு தனக்கே வேண்டும் என்ற மனப்போக்கு கொண்டவர்கள். ஒரே மாதிரி கிரக அமர்வு ஏற்ப்படும் போது, ஒரே மாதிரியான சிந்தனை தலை தூக்கும். விட்டு கொடுப்பதில் ஏற்ப்படும் வில்லங்கம், போட்டியை தூக்கி கொண்டு அப்பன் வீட்டுக்கு போவதா, வக்கிலை விட்டு நோட்டிஸ் அனுப்புவதா என்பது ஏழாம் பாவம் பெறும் பலத்தை பொருத்த அம்சம்.  சரி.. ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னம் முதல் என்ன வரும் ஏழு அல்லது எட்டாம் இடத்தை சனியும் செவ்வாயும் சேர்ந்து நோக்கினால், மற்றவரின் ஜாதகத்தில் அதேபோன்ற பார்வை இருக்குமானால், பொருத்தம் இல்லை இல்லை என்று தவிர்த்து விடுவது நலம். குரு பார்வை இருக்கிறது என்ற குத்து மதிப்பு எல்லாம் வேண்டாம். என்ன காரணம்? சனி செவ்வாய் இரண்டுமே பாவ கிரகங்கள். இவர்கள் பொதுவாக எந்த இடத்தை சேர்ந்து பார்த்தாலும் அந்த இடம் சாகரை பொறுத்தவரை இடர் தரும் பாவம். நலம் குன்றிய பிரிவு. இவர்கள் ஏழாம் இடத்தை பார்த்தால் கணவன் மனைவிக்குள் ஒட்டுதல் இல்லாத உறவாகவே இருக்கும். மாறாக எட்டாம் பாவத்தை பார்த்தால் ஆணுக்கு அடிக்கடி கண்டம், விபத்து இவற்றையும், பொண்ணுக்கு மஞ்சக்கயிறு போட்டுக்கொள்ளும் பாக்கியம் கொஞ்ச நாளில் பறிபோகும்.  சரி 6 .8 ,12 ஆம் அதிபதிகள் தொடர்பு ஏழாம் அதிபதிக்கு இருக்குமானால் ஒரு வீட்டிற்குள் காலமெல்லாம் சேர்ந்து வாழ்கிற மாதிரியான வரங்களை இணைக்ககூடாது. என்ன காரணம்? 6 .8 ,12 கெட்ட ஸ்தானம் என்பதே ஜோதிட சட்டம். இவர்கள் தொடர்பு கணவன் மனைவி ஸ்தானத்திற்க்கு கிடைக்கும் போது ஆறுக்குடையவன் அதிருப்தியையும், எட்டுக்கு உடையவன் ஏட்டிக்கு போட்டியாய் செயல்பட வைத்து கருத்து வேறுபாடுகளையும், பன்னிரண்டுக்கு உடையவன் பிரித்து வைக்கிற நயவஞ்சகத்தையும் செய்வான். சரி அதனால் வேலை நிமித்தம் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் கணவன் மனைவி அல்லது அயல்நாடு செல்லும் வாய்ப்புள்ள வரனாக பார்த்து அமைத்தால் பெவிக்கால் பசை மாதிரி இணை பிரியாத தம்பதியாக வாழ்வார்கள். போனை எடுத்தால் அத்தான்... அத்தத்தான் தான்.  அப்படி போடு அடுத்து? ஒருவருக்கு லக்னாதிபதியாக வரும் கிரகமும், ஏழாம் அதிபதியாக வரும் கிரகமும் ஒருவருக்கு ஒருவர் மறைவு பெற்று காணப்பட்டால், மற்றவரின் ஜாதகத்தில் அதே நிலை வரக்கூடாது. என்ன காரணம்? ஒன்னுக்கு ஏழு ஒருவருக்கு ஒருவர் மறைந்து காணபட்டால், லக்னாதிபதியான ஜாதகனுக்கும், ஏழாம் அதிபதியாக வருகிற கணவன் அல்லது மனைவி அனுசரித்து போகும் அமைப்பு இல்லாதவர்கள் என்று பொருள். இருவருக்குமே அப்படிப்பட்ட துர்பாக்கிய நிலை இருக்குமானால், சேர்த்து வைப்பதை விட பாழும் கிணறு இருக்கும் இடம் பார்த்து சொன்னால் போதும்.  அப்படி போடு அருவாளை. அப்பறம்! ஒருவரின் ஜாதகத்தில் வக்கிரம் பெற்ற கிரகமோ, நீச்சம் பெற்ற கிரகமோ ஏழாம் பாவத்தில் இருந்தால் மற்றவரின் ஜாதகத்தில் அது போன்ற அமைப்பு வரக்கூடாது. என்ன காரணம்? ஆணோ பெண்ணோ அவரின் இல்லற துணையை குறிப்பது ஏழாம் பாவமே. அங்கு வக்கிர கிரகமோ, நீச்ச கிரகமோ இருந்தால் நில்லைமையை சிக்கலாக்கி விடும். அன்பு குறைந்து, அடக்கு முறை எண்ணங்கள் தலை தூக்கி, அத்துமீறி செயல் பட வைக்கும். அதாவது பாம்பும் கீரியும் ஒரு படுக்கையில் படுத்த கதைதான். சரி அதனால் ஒருவருக்கு ஏழாம் பாவம் வலு குறைந்தால் மற்றவருக்கு ஏழாம் பாவம் வலுபெற்ற ஜாஜகமே சிறப்பு.  ஒருவரின் ஜாதகத்தில் அமைகிற யோக அமைப்பு மற்றவரின் ஜாதகத்தில் பங்கம் வராமல் பார்த்து கொள்ள வேண்டும். எப்படி? ஒருவருக்கு கஜகேசரி யோக அமைப்பு இருந்தால், மற்றவருக்கு அதை தடுக்கிற சகடை யோக அமைப்பு வரக்கூடாது. ஏன்? ஒருவரின் யோகம் மற்றவரின் யோகத்தை கெடுத்து விடும். கல்யாணத்துக்கு மும்பு வரை நான் நல்லாத்தான் இருந்தேன். இந்த பாவி சிறுக்கியை கட்டினேன். பிடிச்சது சனியன் என்று குற்ற பத்திரிகை வாசிக்கிற மாதிரி வந்து விடும். அதுவே ஒற்றுமை குறைவுக்கு வழி வகுக்கும். இப்போதைக்கு இது போதும். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கூடுதல்  தகவலோடு பேசுவோம்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகின்றன. நம்மில் பலருக்கு சொர்க்கம் இருக்கும் திசை வடக்கா, தெற்கா, கிழக்கா, மேற்கா தெரியாது. 

சொர்க்கம் என்பது சொல் வழக்கு. ஆனால் காதல் என்ற பெயரால் நடக்கும் கந்தர்வ திருமணம் இருக்கட்டும், பெரும்பகுதி திருமணங்கள் பெற்றோர்களால் தீர்மானிக்க படுகின்றன. பின்புலத்தில் ஜோதிடரும், ஜோதிடமும்.

இன்று பத்து பொருத்த கணிதங்கள் பந்தயத்தில் முதன்மை. பக்க பலமாக இவற்றையும் சேர்த்து 21 பொருத்தங்கள் இருக்கிறது.

அத்தனையும்  பத்து பொருத்த அட்டவணைக்கு பற்றாக்குறை ஏற்ப்படும் போது, பக்கபலமாக பந்திக்கு வரும். அத்தோடு சரி..அவாள் சேவை. இருக்கட்டும்.

ஆமாம் பொருத்தம் என்பது என்ன?

இன்னாருக்கு இன்னாரை இணைத்து  வைத்தால் இல்லறம் இனிக்கும் என்பதை கண்டுபிடிக்கும் கணிதம் என்று சொல்லலாமா?

சொல்லலாம். அல்லது என் மொழியில் சொல்வதனால் உளவுத்துறை ரிப்போர்ட்.

எல்லாம் சரி.. பொருத்தம் பார்த்து செய்த திருமணங்கள் வருத்தத்தில் முடிகிறதே ஏன்? எல்லோரையும் சொல்லலை. இதற்க்கு சதவிகித கணக்கு சரியாக வராது.

என்றாலும் சற்றேறக்குறைய சரி பாதிக்கு சற்றே அருகாமையில் பொருந்தா திருமணம் என்பதை வருத்தத்துடன் சொல்கிறேன்.

ஏன்? என்ன காரணம்?

ஜோசியர் சொன்னார். அடடா தம்பி.. பொருத்தத்தை பார்த்தேளா..பொருத்தம்னா இப்படித்தான் இருக்கணும். கணநேரம் கூட காலத்தை வீணடிக்க வேண்டாம். மாலை மாற்றிக்கொள்ளும் நேரம் வந்தாச்சு, போங்கோ.

இது ஜோதிடர் வாக்கு. ஜோதிட நம்பிக்கையில் சொல்லப்பட்ட வாக்கு.  நம்பித்தான் நடந்தது திருமணம். ஆனால் விரைவிலேயே வந்தது விவகாரத்து.

ஏன்? எங்கே ஏற்பட்டது தவறு?

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகின்றன. நம்மில் பலருக்கு சொர்க்கம் இருக்கும் திசை வடக்கா, தெற்கா, கிழக்கா, மேற்கா தெரியாது.  சொர்க்கம் என்பது சொல் வழக்கு. ஆனால் காதல் என்ற பெயரால் நடக்கும் கந்தர்வ திருமணம் இருக்கட்டும், பெரும்பகுதி திருமணங்கள் பெற்றோர்களால் தீர்மானிக்க படுகின்றன. பின்புலத்தில் ஜோதிடரும், ஜோதிடமும். இன்று பத்து பொருத்த கணிதங்கள் பந்தயத்தில் முதன்மை. பக்க பலமாக இவற்றையும் சேர்த்து 21 பொருத்தங்கள் இருக்கிறது.  அத்தனையும் பத்து பொருத்த அட்டவணைக்கு பற்றாக்குறை ஏற்ப்படும் போது, பக்கபலமாக பந்திக்கு வரும். அத்தோடு சரி..அவாள் சேவை. இருக்கட்டும். ஆமாம் பொருத்தம் என்பது என்ன? இன்னாருக்கு இன்னாரை இணைத்து வைத்தால் இல்லறம் இனிக்கும் என்பதை கண்டுபிடிக்கும் கணிதம் என்று சொல்லலாமா? சொல்லலாம். அல்லது என் மொழியில் சொல்வதனால் உளவுத்துறை ரிப்போர்ட். எல்லாம் சரி.. பொருத்தம் பார்த்து செய்த திருமணங்கள் வருத்தத்தில் முடிகிறதே ஏன்? எல்லோரையும் சொல்லலை. இதற்க்கு சதவிகித கணக்கு சரியாக வராது. என்றாலும் சற்றேறக்குறைய சரி பாதிக்கு சற்றே அருகாமையில் பொருந்தா திருமணம் என்பதை வருத்தத்துடன் சொல்கிறேன். ஏன்? என்ன காரணம்? ஜோசியர் சொன்னார். அடடா தம்பி.. பொருத்தத்தை பார்த்தேளா..பொருத்தம்னா இப்படித்தான் இருக்கணும். கணநேரம் கூட காலத்தை வீணடிக்க வேண்டாம். மாலை மாற்றிக்கொள்ளும் நேரம் வந்தாச்சு, போங்கோ.  இது ஜோதிடர் வாக்கு. ஜோதிட நம்பிக்கையில் சொல்லப்பட்ட வாக்கு. நம்பித்தான் நடந்தது திருமணம். ஆனால் விரைவிலேயே வந்தது விவகாரத்து. ஏன்? எங்கே ஏற்பட்டது தவறு? சரி...இதுதான் இருக்கட்டும். இன்னொரு ஜோடி, இணை பிரியவில்லை. ஆனால் பிள்ளைபேறு மட்டும் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை. பால் மரம் பார்த்துதான் செய்யப்பட்டது திருமணம்.  இருப்பினும் வாரம் ஒருமுறை வயிறு பேதி சாப்பிட்ட மாதிரி வயிற்றில் ஒரு புழு, ஒரு பூச்சி....ம்ஹும். அப்படியானால் ஜோதிடம் பார்ப்பது தவறா? இந்த கேள்வி எழுவதற்கு காரணமே, மனப்பொருத்தம் மட்டுமே பார்த்த ஜோடிகளுக்கு தசப்பொருத்தம் தேவைப்படவில்லை. காதல்.... காதல் ... இல்லறத்தில் நுழைந்தது முதல் இன்று வரை பிரச்சனை என்பது பெரிய அளவில் இல்லை. ஆச்சரியப்படும் விதமாக அற்ப்புதமாக வாழ்க்கை. அவ்வளவு ஏன்? எல்லோருக்கும் பலன் சொல்லுமாம் பல்லி, கழனி பானையில் விழுந்துச்சாம் துள்ளி என்கிற கதையாக, ஊருக்கே பொருத்தம் சொன்ன ஜோதிடர் தன பெண்ணுக்கு தலைவிதியை தப்பாக தீர்மானித்தார். புகுந்த வீட்டிற்கு குத்து விளக்கேற்ற போன பொண்ணு, பத்து நாளில் திரும்பி வந்தது. போன அன்னைக்கு வச்சிருந்து புதன்கிழமை பார்த்து அனுப்பிய கதையாக இருந்தது.  ஏன்? காரணம், சட்டசிக்கல். பொண்ணுக்கு களத்திர பாவத்தில் உபத்திரவம் தரும் கிரகங்கள். குரு பார்வை இருக்கிறது என்ற குறுகிய வட்டத்திற்குள், ஜோதிட சாஸ்த்திரத்தின் சட்டவிதிகளின் பிரகாரம், ஆயிரம் காலத்து பயிர், வாழையடி வாழை என்றெல்லாம் வர்ணிக்கப்படும் திருமண பொருத்தத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.  ஆனால் நடந்தது என்னவோ, நான் முன் சொல்லியதுதான். ஏன்? சரி ... தீர்வுதான் என்ன? ஆராய்வோம். ஒரு வகையில் உண்மையை சொல்லப்போனால், இந்த பத்து பொருத்த கணிதங்கள் ஒத்தே வருவதில்லை. இருபத்தோரு பொருத்தமும் கூடி வந்தாலும், கிரக ரீதியலான பொருத்தங்கள் ஒத்துழைக்காவிட்டால் சம்சார வாழ்க்கை என்பது சரிபட்டு வராது.  ஏன்? ஒரு ஜாதகத்தின் அடிப்படை ஆணிவேர் கிரகங்கள். அது பெறக்கூடிய வலு, சேர்க்கை மற்றும் பெறக்கூடிய சாரம் இவற்றை பொறுத்தே பலன்களை தரும். இது ஜோதிடம் அறிந்த அனைவரும் ஒரு மனதாக ஒத்து கொள்ளும் அம்சம்.  மறுப்பதற்கில்லை. உண்மை இப்படி ஓரமாய் உட்கார்ந்திருக்க, உப்பு சப்பில்லாத நட்ச்சத்திர பொருத்தங்கள் நகர்வலம் வருவது சரியா? என்ன செய்யணும்? ஒதுக்கி ஓரமாய் வைத்து விட்டு மதிப்பிற்குரிய கிரகங்களை சீர்தூக்கி பார்க்கணும். ஓகே அடுத்து! பாடாய் படுத்தும் பஞ்சாங்கம். அது என்னவோ? இருவகையான கணித முறைகள். ஓன்று வாக்கியம். மற்றொன்று திருக்கணிதம். இதில் எது சரி என்ற ஆராச்சிக்குள் நான் இறங்கவில்லை.  இருவகையான கணித முறைகளில் கிரக பெயர்ச்சியில் வேறுபாடு என்பது கண்கூடு. அதனால் பொருத்தம் பார்க்க எடுத்து கொள்ளும் ஜாதகம் இரண்டுமே ஒரே வகையான கணித முறையில் இருந்தால் ரொம்ப புண்ணியம். அது சரி அப்பறம்! ஒருவரின் ஜாதகத்தில் எட்டாம் அதிபதி இருக்கும் நட்சத்திரம் எதுவோ, அது மற்றவரின் ஜென்ம நட்ச்சத்திரமாக இல்லாமல் இருந்தால் நலம்.  என்ன காரணம்? கல்யாண ஜோடிகள் கலகலப்பாக வாழ்க்கையை நடத்துவார்கள். இல்லாவிட்டால் ஒற்றுமை குறைவு என்ற பிரச்சனை தலை தூக்கும். சரி..! ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று காணப்பட்டால் மற்றவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் பெற்று இருக்கக்கூடாது. இருந்தால் அப்படிப்பட்ட ஜாதகத்தை இணைக்க கூடாது.  என்ன காரணம்? தாம்பத்திய சுகத்தை பகிர்ந்து கொள்வதில் சுக்கிரன் உச்சம் பெற்ற ஜாதகருக்கு இருக்கும் உத்வேகம், நீச்சம் பெற்றவருக்கு நிச்சயம் இருக்காது. அது அறுபதும், இருபதும் இணைந்த மாதிரி ஆபத்தானது. கவனம்.  சரி. ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் இணைந்து காணப்பட்டால் மற்றவரின் ஜாதகத்தில் இதே போன்ற சேர்க்கை அறவே கூடாது. என்ன காரணம்? சூரியன் சுக்கிரன் சேர்க்கை அடங்கி போவது அவமானம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, குடும்பத்தின் தலைமை பொறுப்பு தனக்கே வேண்டும் என்ற மனப்போக்கு கொண்டவர்கள். ஒரே மாதிரி கிரக அமர்வு ஏற்ப்படும் போது, ஒரே மாதிரியான சிந்தனை தலை தூக்கும். விட்டு கொடுப்பதில் ஏற்ப்படும் வில்லங்கம், போட்டியை தூக்கி கொண்டு அப்பன் வீட்டுக்கு போவதா, வக்கிலை விட்டு நோட்டிஸ் அனுப்புவதா என்பது ஏழாம் பாவம் பெறும் பலத்தை பொருத்த அம்சம்.  சரி.. ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னம் முதல் என்ன வரும் ஏழு அல்லது எட்டாம் இடத்தை சனியும் செவ்வாயும் சேர்ந்து நோக்கினால், மற்றவரின் ஜாதகத்தில் அதேபோன்ற பார்வை இருக்குமானால், பொருத்தம் இல்லை இல்லை என்று தவிர்த்து விடுவது நலம். குரு பார்வை இருக்கிறது என்ற குத்து மதிப்பு எல்லாம் வேண்டாம். என்ன காரணம்? சனி செவ்வாய் இரண்டுமே பாவ கிரகங்கள். இவர்கள் பொதுவாக எந்த இடத்தை சேர்ந்து பார்த்தாலும் அந்த இடம் சாகரை பொறுத்தவரை இடர் தரும் பாவம். நலம் குன்றிய பிரிவு. இவர்கள் ஏழாம் இடத்தை பார்த்தால் கணவன் மனைவிக்குள் ஒட்டுதல் இல்லாத உறவாகவே இருக்கும். மாறாக எட்டாம் பாவத்தை பார்த்தால் ஆணுக்கு அடிக்கடி கண்டம், விபத்து இவற்றையும், பொண்ணுக்கு மஞ்சக்கயிறு போட்டுக்கொள்ளும் பாக்கியம் கொஞ்ச நாளில் பறிபோகும்.  சரி 6 .8 ,12 ஆம் அதிபதிகள் தொடர்பு ஏழாம் அதிபதிக்கு இருக்குமானால் ஒரு வீட்டிற்குள் காலமெல்லாம் சேர்ந்து வாழ்கிற மாதிரியான வரங்களை இணைக்ககூடாது. என்ன காரணம்? 6 .8 ,12 கெட்ட ஸ்தானம் என்பதே ஜோதிட சட்டம். இவர்கள் தொடர்பு கணவன் மனைவி ஸ்தானத்திற்க்கு கிடைக்கும் போது ஆறுக்குடையவன் அதிருப்தியையும், எட்டுக்கு உடையவன் ஏட்டிக்கு போட்டியாய் செயல்பட வைத்து கருத்து வேறுபாடுகளையும், பன்னிரண்டுக்கு உடையவன் பிரித்து வைக்கிற நயவஞ்சகத்தையும் செய்வான். சரி அதனால் வேலை நிமித்தம் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் கணவன் மனைவி அல்லது அயல்நாடு செல்லும் வாய்ப்புள்ள வரனாக பார்த்து அமைத்தால் பெவிக்கால் பசை மாதிரி இணை பிரியாத தம்பதியாக வாழ்வார்கள். போனை எடுத்தால் அத்தான்... அத்தத்தான் தான்.  அப்படி போடு அடுத்து? ஒருவருக்கு லக்னாதிபதியாக வரும் கிரகமும், ஏழாம் அதிபதியாக வரும் கிரகமும் ஒருவருக்கு ஒருவர் மறைவு பெற்று காணப்பட்டால், மற்றவரின் ஜாதகத்தில் அதே நிலை வரக்கூடாது. என்ன காரணம்? ஒன்னுக்கு ஏழு ஒருவருக்கு ஒருவர் மறைந்து காணபட்டால், லக்னாதிபதியான ஜாதகனுக்கும், ஏழாம் அதிபதியாக வருகிற கணவன் அல்லது மனைவி அனுசரித்து போகும் அமைப்பு இல்லாதவர்கள் என்று பொருள். இருவருக்குமே அப்படிப்பட்ட துர்பாக்கிய நிலை இருக்குமானால், சேர்த்து வைப்பதை விட பாழும் கிணறு இருக்கும் இடம் பார்த்து சொன்னால் போதும்.  அப்படி போடு அருவாளை. அப்பறம்! ஒருவரின் ஜாதகத்தில் வக்கிரம் பெற்ற கிரகமோ, நீச்சம் பெற்ற கிரகமோ ஏழாம் பாவத்தில் இருந்தால் மற்றவரின் ஜாதகத்தில் அது போன்ற அமைப்பு வரக்கூடாது. என்ன காரணம்? ஆணோ பெண்ணோ அவரின் இல்லற துணையை குறிப்பது ஏழாம் பாவமே. அங்கு வக்கிர கிரகமோ, நீச்ச கிரகமோ இருந்தால் நில்லைமையை சிக்கலாக்கி விடும். அன்பு குறைந்து, அடக்கு முறை எண்ணங்கள் தலை தூக்கி, அத்துமீறி செயல் பட வைக்கும். அதாவது பாம்பும் கீரியும் ஒரு படுக்கையில் படுத்த கதைதான். சரி அதனால் ஒருவருக்கு ஏழாம் பாவம் வலு குறைந்தால் மற்றவருக்கு ஏழாம் பாவம் வலுபெற்ற ஜாஜகமே சிறப்பு.  ஒருவரின் ஜாதகத்தில் அமைகிற யோக அமைப்பு மற்றவரின் ஜாதகத்தில் பங்கம் வராமல் பார்த்து கொள்ள வேண்டும். எப்படி? ஒருவருக்கு கஜகேசரி யோக அமைப்பு இருந்தால், மற்றவருக்கு அதை தடுக்கிற சகடை யோக அமைப்பு வரக்கூடாது. ஏன்? ஒருவரின் யோகம் மற்றவரின் யோகத்தை கெடுத்து விடும். கல்யாணத்துக்கு மும்பு வரை நான் நல்லாத்தான் இருந்தேன். இந்த பாவி சிறுக்கியை கட்டினேன். பிடிச்சது சனியன் என்று குற்ற பத்திரிகை வாசிக்கிற மாதிரி வந்து விடும். அதுவே ஒற்றுமை குறைவுக்கு வழி வகுக்கும். இப்போதைக்கு இது போதும். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கூடுதல்  தகவலோடு பேசுவோம்.

சரி...இதுதான் இருக்கட்டும். இன்னொரு ஜோடி, இணை பிரியவில்லை. ஆனால் பிள்ளைபேறு மட்டும் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை. பால் மரம் பார்த்துதான் செய்யப்பட்டது திருமணம்.

இருப்பினும் வாரம் ஒருமுறை வயிறு பேதி சாப்பிட்ட மாதிரி வயிற்றில் ஒரு புழு, ஒரு பூச்சி....ம்ஹும்.

அப்படியானால் ஜோதிடம் பார்ப்பது தவறா? இந்த கேள்வி எழுவதற்கு காரணமே,  மனப்பொருத்தம் மட்டுமே பார்த்த ஜோடிகளுக்கு தசப்பொருத்தம் தேவைப்படவில்லை.

காதல்.... காதல் ... இல்லறத்தில் நுழைந்தது முதல் இன்று வரை பிரச்சனை என்பது பெரிய அளவில் இல்லை.

ஆச்சரியப்படும் விதமாக அற்ப்புதமாக வாழ்க்கை. அவ்வளவு ஏன்? எல்லோருக்கும் பலன் சொல்லுமாம் பல்லி, கழனி பானையில் விழுந்துச்சாம் துள்ளி என்கிற கதையாக, ஊருக்கே பொருத்தம் சொன்ன ஜோதிடர் தன பெண்ணுக்கு தலைவிதியை தப்பாக தீர்மானித்தார்.

புகுந்த வீட்டிற்கு குத்து விளக்கேற்ற போன பொண்ணு, பத்து நாளில் திரும்பி வந்தது. போன  அன்னைக்கு வச்சிருந்து புதன்கிழமை பார்த்து அனுப்பிய கதையாக இருந்தது.

ஏன்?

காரணம், சட்டசிக்கல். பொண்ணுக்கு களத்திர பாவத்தில் உபத்திரவம் தரும் கிரகங்கள்.

குரு பார்வை இருக்கிறது என்ற குறுகிய வட்டத்திற்குள், ஜோதிட சாஸ்த்திரத்தின் சட்டவிதிகளின் பிரகாரம், ஆயிரம் காலத்து பயிர், வாழையடி வாழை என்றெல்லாம் வர்ணிக்கப்படும் திருமண பொருத்தத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.

ஆனால் நடந்தது என்னவோ, நான் முன் சொல்லியதுதான்.

ஏன்?

சரி ... தீர்வுதான் என்ன?

ஆராய்வோம். ஒரு வகையில் உண்மையை சொல்லப்போனால், இந்த பத்து பொருத்த கணிதங்கள் ஒத்தே வருவதில்லை.

இருபத்தோரு பொருத்தமும் கூடி வந்தாலும், கிரக ரீதியலான பொருத்தங்கள் ஒத்துழைக்காவிட்டால் சம்சார வாழ்க்கை என்பது சரிபட்டு வராது.

ஏன்?

ஒரு ஜாதகத்தின் அடிப்படை ஆணிவேர் கிரகங்கள். அது பெறக்கூடிய வலு, சேர்க்கை மற்றும் பெறக்கூடிய சாரம் இவற்றை பொறுத்தே பலன்களை தரும். இது ஜோதிடம் அறிந்த அனைவரும் ஒரு மனதாக ஒத்து கொள்ளும் அம்சம்.

மறுப்பதற்கில்லை.

உண்மை இப்படி ஓரமாய் உட்கார்ந்திருக்க, உப்பு சப்பில்லாத நட்ச்சத்திர பொருத்தங்கள் நகர்வலம் வருவது சரியா?

என்ன செய்யணும்?

ஒதுக்கி ஓரமாய் வைத்து விட்டு மதிப்பிற்குரிய கிரகங்களை சீர்தூக்கி பார்க்கணும்.

ஓகே அடுத்து!

பாடாய் படுத்தும் பஞ்சாங்கம்.

அது என்னவோ?

இருவகையான கணித முறைகள். ஓன்று வாக்கியம். மற்றொன்று திருக்கணிதம். இதில் எது சரி என்ற ஆராச்சிக்குள் நான் இறங்கவில்லை.

இருவகையான கணித முறைகளில் கிரக பெயர்ச்சியில் வேறுபாடு என்பது கண்கூடு.

அதனால் பொருத்தம் பார்க்க எடுத்து கொள்ளும் ஜாதகம் இரண்டுமே ஒரே வகையான கணித முறையில் இருந்தால் ரொம்ப புண்ணியம்.

அது சரி அப்பறம்!

ஒருவரின் ஜாதகத்தில் எட்டாம் அதிபதி இருக்கும் நட்சத்திரம் எதுவோ, அது மற்றவரின் ஜென்ம நட்ச்சத்திரமாக இல்லாமல் இருந்தால் நலம்.

என்ன காரணம்?

கல்யாண ஜோடிகள் கலகலப்பாக வாழ்க்கையை நடத்துவார்கள். இல்லாவிட்டால் ஒற்றுமை குறைவு என்ற பிரச்சனை தலை தூக்கும்.

சரி..!

ஒருவரின்  ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று காணப்பட்டால் மற்றவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் பெற்று இருக்கக்கூடாது. இருந்தால் அப்படிப்பட்ட ஜாதகத்தை இணைக்க கூடாது.

என்ன காரணம்?

தாம்பத்திய சுகத்தை பகிர்ந்து கொள்வதில் சுக்கிரன் உச்சம் பெற்ற ஜாதகருக்கு இருக்கும் உத்வேகம், நீச்சம் பெற்றவருக்கு நிச்சயம் இருக்காது. அது அறுபதும், இருபதும் இணைந்த மாதிரி ஆபத்தானது. கவனம்.

சரி.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் இணைந்து காணப்பட்டால் மற்றவரின் ஜாதகத்தில் இதே போன்ற சேர்க்கை அறவே கூடாது.

என்ன காரணம்?

சூரியன் சுக்கிரன் சேர்க்கை அடங்கி போவது அவமானம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும்.

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, குடும்பத்தின் தலைமை பொறுப்பு தனக்கே வேண்டும் என்ற மனப்போக்கு கொண்டவர்கள்.

ஒரே மாதிரி கிரக அமர்வு ஏற்ப்படும் போது, ஒரே மாதிரியான சிந்தனை தலை தூக்கும். விட்டு கொடுப்பதில் ஏற்ப்படும் வில்லங்கம், போட்டியை தூக்கி கொண்டு அப்பன் வீட்டுக்கு போவதா, வக்கிலை விட்டு நோட்டிஸ் அனுப்புவதா என்பது ஏழாம் பாவம் பெறும் பலத்தை பொருத்த அம்சம்.

சரி..

ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னம் முதல் என்ன வரும் ஏழு அல்லது எட்டாம் இடத்தை சனியும் செவ்வாயும் சேர்ந்து நோக்கினால், மற்றவரின் ஜாதகத்தில் அதேபோன்ற பார்வை இருக்குமானால், பொருத்தம் இல்லை இல்லை என்று தவிர்த்து விடுவது நலம்.

குரு பார்வை இருக்கிறது என்ற குத்து மதிப்பு எல்லாம் வேண்டாம்.

என்ன காரணம்?

சனி செவ்வாய் இரண்டுமே பாவ கிரகங்கள். இவர்கள் பொதுவாக எந்த இடத்தை சேர்ந்து பார்த்தாலும் அந்த இடம் சாகரை பொறுத்தவரை இடர் தரும் பாவம். நலம் குன்றிய பிரிவு.

இவர்கள் ஏழாம் இடத்தை பார்த்தால் கணவன் மனைவிக்குள் ஒட்டுதல் இல்லாத உறவாகவே இருக்கும்.  மாறாக எட்டாம் பாவத்தை பார்த்தால் ஆணுக்கு அடிக்கடி கண்டம், விபத்து இவற்றையும், பொண்ணுக்கு மஞ்சக்கயிறு போட்டுக்கொள்ளும் பாக்கியம் கொஞ்ச நாளில் பறிபோகும்.

சரி

6 .8 ,12 ஆம் அதிபதிகள் தொடர்பு ஏழாம் அதிபதிக்கு இருக்குமானால் ஒரு வீட்டிற்குள் காலமெல்லாம் சேர்ந்து வாழ்கிற மாதிரியான வரங்களை இணைக்ககூடாது.

என்ன காரணம்?

6 .8 ,12 கெட்ட ஸ்தானம் என்பதே ஜோதிட சட்டம். இவர்கள் தொடர்பு கணவன் மனைவி ஸ்தானத்திற்க்கு கிடைக்கும் போது ஆறுக்குடையவன் அதிருப்தியையும், எட்டுக்கு உடையவன் ஏட்டிக்கு போட்டியாய் செயல்பட வைத்து கருத்து வேறுபாடுகளையும், பன்னிரண்டுக்கு உடையவன் பிரித்து வைக்கிற நயவஞ்சகத்தையும் செய்வான்.

சரி

அதனால் வேலை நிமித்தம் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் கணவன் மனைவி அல்லது அயல்நாடு செல்லும் வாய்ப்புள்ள வரனாக பார்த்து அமைத்தால் பெவிக்கால் பசை மாதிரி இணை பிரியாத தம்பதியாக வாழ்வார்கள். போனை எடுத்தால் அத்தான்... அத்தத்தான் தான்.

அப்படி போடு அடுத்து?

ஒருவருக்கு லக்னாதிபதியாக வரும் கிரகமும், ஏழாம் அதிபதியாக வரும் கிரகமும் ஒருவருக்கு ஒருவர் மறைவு பெற்று காணப்பட்டால், மற்றவரின் ஜாதகத்தில் அதே நிலை வரக்கூடாது.

என்ன காரணம்?

ஒன்னுக்கு ஏழு ஒருவருக்கு ஒருவர் மறைந்து காணபட்டால்,  லக்னாதிபதியான ஜாதகனுக்கும், ஏழாம் அதிபதியாக வருகிற  கணவன் அல்லது மனைவி அனுசரித்து போகும் அமைப்பு இல்லாதவர்கள் என்று பொருள்.

இருவருக்குமே அப்படிப்பட்ட துர்பாக்கிய நிலை இருக்குமானால், சேர்த்து வைப்பதை விட பாழும் கிணறு இருக்கும் இடம் பார்த்து சொன்னால் போதும்.

அப்படி போடு அருவாளை. அப்பறம்!

ஒருவரின் ஜாதகத்தில் வக்கிரம் பெற்ற கிரகமோ, நீச்சம் பெற்ற கிரகமோ ஏழாம் பாவத்தில் இருந்தால் மற்றவரின் ஜாதகத்தில் அது போன்ற அமைப்பு வரக்கூடாது.

என்ன காரணம்?

ஆணோ பெண்ணோ அவரின் இல்லற துணையை குறிப்பது ஏழாம் பாவமே. அங்கு வக்கிர கிரகமோ, நீச்ச கிரகமோ இருந்தால் நில்லைமையை சிக்கலாக்கி விடும்.

அன்பு குறைந்து, அடக்கு முறை எண்ணங்கள் தலை தூக்கி, அத்துமீறி செயல் பட வைக்கும். அதாவது பாம்பும் கீரியும் ஒரு படுக்கையில் படுத்த கதைதான்.
சரி

அதனால் ஒருவருக்கு ஏழாம் பாவம் வலு குறைந்தால் மற்றவருக்கு ஏழாம் பாவம் வலுபெற்ற ஜாஜகமே சிறப்பு.

ஒருவரின் ஜாதகத்தில் அமைகிற யோக அமைப்பு மற்றவரின் ஜாதகத்தில் பங்கம் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.
எப்படி?
ஒருவருக்கு கஜகேசரி  யோக அமைப்பு இருந்தால், மற்றவருக்கு அதை தடுக்கிற சகடை யோக அமைப்பு வரக்கூடாது.

ஏன்?

ஒருவரின் யோகம் மற்றவரின் யோகத்தை கெடுத்து விடும். கல்யாணத்துக்கு மும்பு வரை நான் நல்லாத்தான் இருந்தேன்.

இந்த பாவி சிறுக்கியை கட்டினேன். பிடிச்சது சனியன் என்று குற்ற பத்திரிகை வாசிக்கிற மாதிரி வந்து விடும். அதுவே ஒற்றுமை குறைவுக்கு வழி வகுக்கும்.

இப்போதைக்கு இது போதும். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கூடுதல்   தகவலோடு பேசுவோம்.

2 comments:

 1. \\எல்லோருக்கும் பலன் சொல்லுமாம் பல்லி, கழனி பானையில் விழுந்துச்சாம் துள்ளி\\ Good. பாதிக்கும் மேல் படிக்க முடியவில்லி, ஜோதிட அறிவு இல்லையே!!

  ReplyDelete