நல்ல லேப்டாப் வாங்குவது எப்படி?
வளர்ந்து வரும் அறிவியலால் உலகம் சுருங்கி விட்டது. செல்போன், இன்டர்நெட் வசதி வந்த பிறகு, இந்த வார்த்தை 100 சதவீதம் உண்மையாகி விட்டது.
வானத்துக்கு கிழே இருக்கிற எதை பத்தி தெரியனும், படிக்கனும் என்றாலும் நெட்டை தட்டினா போதும், 1000 கண்க்குல, லெச்ச கணக்குல கட்டுரைகள் வந்து விழும்.
அதனால் இளசுகள் முதல், பெரிசுகள் வரை கம்ப்யுட்டர் முன்னாலதான் இருக்காங்க. அதிலும் பலருக்கு பேஸ்புக், டிவிட்டர், சாட்டிங்க்னு ரொம்ப பிசி.
சரி.... சாட்டிங் பண்ண பத்து மணிக்கு வாங்கனு ஒரு பிரண்ட் சொல்லிருக்கார். நெட் சென்டருக்கு போய் பார்த்தால், கூட்டம் கியுவில நிக்கும். நினைச்ச நேரத்தில சாட்டிங் பண்ண முடியாது.
சரி.... என்ன செய்யலாம்?
ஒரு கம்ப்யுட்டர் வாங்கலாம்.
கம்ப்யுட்டர் பெரிசு. வீட்டுலதான் வச்சுக்க முடியும். ஏன்னா... மானிட்டர்... USP ன்னு பல சங்கடங்கள் இருக்கு.
வேற என்ன செய்யலாம்?
கைக்கு அடக்கமா ஒரு லேப்டாப் வாங்கலாம். வாங்கிட்டா போற இடத்துக்கு எல்லாம் கையில் எடுத்து போக வசதியா இருக்கும். நினைச்ச நேரத்தில பேஸ்புக், சாட்டிங்கோ செய்யமுடியும்.
சரி...... லேப்டாப் வாங்கிடலாம். பட்ஜெட் என்ன?
மார்கெட்ல பல விலையில் கிடைக்குது. விலை மலிவா கிடைக்குதேன்னு தரம் குறைந்த லேப்டாப் வாங்கிட்டா, காலத்துக்கும் தலை வலி போகாது. நல்ல கம்பெனி லேப்டாப் தான் சரி.
லேப்டாப் 15000 முதல் 60000 வரை இருக்கு . உங்க பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கலாம்.
சரி லேப்டாப் வாங்க போறோம். கத்திரிக்கா வாங்கினாலே கவனமா வாங்க வேண்டி இருக்கு. இல்லேனா பூச்சி கத்திரிக்காயை கட்டி விட்டுருவாங்க.
நமக்கு அதிக விவரம் தெரியாத லேப்டாப் வாங்க போறோம். அதை பற்றி விவரம் உங்களுக்கு தெரிந்தா கவலை இல்லை.
தெரியாதா?
தெரிந்த ஒரு நண்பரை கூட்டிகிட்டு போறது நல்லது. அதுவும் முடியாதா? அடுத்து நான் சொல்ல போகும் விவரங்களை கேட்டு தெரிஞ்ச்சு உறுதி படுத்திக்கோங்க.
ஒரு கம்புட்டர்ல 2 விஷயம் இருக்கு. ஒன்னு சாப்ட்வேர். மற்றது ஹாட்வேர்.
சாப்ட்வேர்.......
அதாவது சிடி மூலமோ, அல்லது இன்டர்நெட்டில் இருந்து டௌன்லோடு செய்து போடக்கூடிய அனைத்து புரோக்கிராமும் சாப்ட்வேர் என்ற வரிசையில் வரும்.
உதாரணமா..... நியுரோ, போட்டோசாப், கோரல்டிரா, பேஸ்மேக்கர் போன்ற எல்லாமே சாப்ட்வேர் என்ற வரிசையில் வரும்.
ஹார்டுவேர்.....
கம்ப்யுட்டர் இயங்க பயன்படும் அனைத்து பாகங்களும் இந்த வரிசையில் வரும். அதாவது மதர் போடு, ராம், ஹார்ட்டிஸ்க். கிராபிக்கார்ட் போன்றவை. இந்த பாகங்கள்தான் கம்புட்டரின் விலையை நிர்ணயம் செய்கிறது.
சரி.... உங்களுக்கு எதுக்கு பயன்பட போகுது?
என்ன.... வீட்டு வரவு செலவு, பிள்ளைங்க படிப்பு செலவு கணக்கு, கொஞ்சம் ஆபிஸ் கணக்கு வழக்குகள் அவ்வளவுதான், என்றால் உங்களுக்கு விலை அதிகம் உள்ள லேப்டாப் தேவைஇல்லை.
இல்லைங்க... நான் போட்டோசாப் ஒர்க் பண்ணனும், விடியோ டவுன்லோடு பண்ணி வைக்கணும் என்றால் கொஞ்சம் விலை அதிகம் உள்ள லேப்டாப் தான் வாங்கணும்.
நீங்க விடியோ எடிடிங் செய்யணும், அனிமேசன் செய்யணும் என்றால் intel core i3 , intel core i5 , intel core i7 போன்ற processor உள்ள லேப்டாப் ஓகே.
பெரிய பட்ஜெட்ல உருவாகுற சினிமா படங்கள் கூட இந்த தொழில் நுட்ப்பதில்தான் எடிடிங் செய்யப்படுகிறது.
வீட்டு உபயோக லேப்டாப் என்றால் intel core 2DUO அல்லது intel Duel processor உள்ள லேப்டாப் ஓகே.
இப்போ லேப்டாப் வாங்க ஷோ ரூமுக்கு போய்டிங்க. முதல்ல லேப்டாப்பை ஆன் பண்ணி மை கம்ப்யுட்டர் போய், ரைட் கிளிக் செய்தால் properties என்று ஒரு வார்த்தை வரும். அதை போய் கிளிக் செய்தால் அந்த லேப்டாப் ன் மொத்த ஜாதகமும் வந்து விடும்.
1 . என்ன ஆபரடிங் சிஸ்டம்
2 . எந்தனை பிட்ஸ்
3 . என்ன ராம்
4 . கிராபிக் கார்ட் விவரம் எல்லாம் தெரியும்.
முதன் முதலா கம்ப்யுட்டர் வந்த போது விண்டோஸ் 98 தான் இருந்துச்சு. இப்போ i7 வரை வளர்ந்தாச்சு. அதுதான் ஆபரேடிங் சிஸ்டம்.
பிட்ஸ் என்பது Resalution பற்றிய விபரம்.
ஒரு போட்டோ பார்க்கிறோம். அந்த போட்டோ பல புள்ளிகள் சேர்ந்தது. அந்த புள்ளிகளை மறைத்து தெளிவான உருவத்தை காட்டுவதுதான் பிட்ஸ்.
சாதாரண வீட்டு உபயோகம் என்றால், 32bits . அனிமேசன், கிராபிக்ஸ் வேலை எல்லாம் செய்யணும்னா 64bits தான் வேண்டும்.
ராம் என்பது.... கம்ப்யுட்டர் செயல்பாட்டின் வேகத்தை கூட்டுவது . அதாவது ஒரே நேரத்தில் பல புரோக்கிராம்களை செய்ய வேண்டும் என்றால் இந்த ராமின் உதவி அவசியம் தேவை.
குறைந்தது 2GB ராம் அவசியம். இன்னும் கூடுதல் வேகம் வேண்டும் என்றால் 4GB ராம் அதிகபடுத்தி கொள்ள வேண்டும்.
கடைசியாக கிராபிக்கார்ட்.
இதோட வேலை என்ன தெரியுமா?
ஒரு போட்டோ பார்கிறீங்க. தங்க கலர்ல புடவை தெரியுது. அந்த கலர் மாறாம தெரியணும்னா கிராபிக்கார்ட் அவசியம். இது இணைக்க பட்டிருக்கிறதா என்பதை கவனியுங்கள்.
அடுத்து HARDDISK .
இது ஒரு சேமிப்பு கிடங்கு. பல பேர் நினைக்கிறதே HARDDISK பரிசா இருந்தாதான் கம்ப்யுட்டர் வேகமா வேலை செய்யும்மு.
நிறைய படம், விடியோ சேமிச்சு வைக்கனும்ன மட்டும் 320GB வேண்டும். சரியா. இப்போ பார்த்து நல்லதா வாங்குங்க.
சாதாரண பயன்பாடிற்கு என்றால் 160GB HARDDISK ஓகே தான்.

No comments:
Post a Comment