நம்பர் லோட்டேர்யில் பரிசு வாங்குவது எப்படி?
அன்பு நண்பர்களே வணக்கம். இந்த பிளாக்கர் மூலம் ஆன்மிகம், ஜோதிடம், தத்துவம், தன்னம்பிக்கை, குட்டி கதைகள், கவிதைகள் நம்பர் டிப்ஸ் என்று பல்வேறு தலைப்புகளில் தினம் ஒரு கட்டுரை வெளியாக இருக்கிறது. அதை உங்கள் மெயில் மற்றும் பேஸ்புகில் பெற உடன் மெம்பராக மாறுங்கள்.
அது எங்கள் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். உங்கள் நண்பர்கள் , உறவினர்கள், இந்த தளத்தில் உறுப்பினராக மாற உங்கள் மேலான ஆலோசனைகளை சொல்லுங்கள். ஓகே இனி தலைப்புக்குள் போவோம்.
நம்மை சுற்றி செல்வ செழிப்போடு வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அது முன்னோர் தேடியதாக இருக்கலாம். அல்லது சுய முயற்சியில் தேடியதாக இருக்கலாம். செய்தொழில் உத்தியோக ரிதியில் வருவாய் வரலாம்.
சிலருக்கு திருமணத்தால் யோகம் வருகிறது. சிலருக்கு திரும்பிய பக்கமெல்லாம் வருவாய் வருகிறது. ஆனால் அதிஷ்ட்டதில் இருந்து வருவாய் வருவதாக இருந்தால் அதற்கு ஒரு கொடுப்பினை வேண்டும்.
அதுவும் நம்பர் லாட்டரயில் பம்பர் பிரைஸ் பெறுவதற்கு உண்மையில் அதிஷ்ட்ட காற்று அடிக்கா விட்டால் வரவே வராது. ஒரு நம்பரில் மிச்சாகும் அல்லது நான்கு நம்பரும் இருக்கும் இடம்மாறி இருக்கும்.
அல்லது ஒரு நம்பரை தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருப்பார்கள், எடுக்காத நாள் பார்த்து அந்த நம்பர் வரும். நீங்கள் 100 % யோகம் பெறுவதற்கு ஒரு தொடர் கட்டுரை வெளியட இருக்கிறோம். தொடர்ந்து படித்து வாருங்கள். மகாலக்ஷ்மி உங்களை தேடி வருவாள்.
உதாரணமாக மேக்னத்தில் வரும் நம்பர் டோடோவில் வரும். குடாவில் வரும் நம்பர்கள் மேக்னத்தில் வரும். குடாவில் எந்த நம்பர் வரும் என்றால் சிங்கபூர் லோட்டேரி முடிவுகள் தான் பெரும்பாலும் மாறி வருகிறது.
இதை தொடர்ந்து கவனித்து வந்தால் தெரியும். பெரும்பாலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் நம்பர்கள்தான் அடுத்த லோட்டேரி இல் மாறி வரும். அல்லது புதன்கிழமை வரும் நம்பர்கள் அடுத்த புதன்கிழமை மாறிவரும். சனிக்கிழமை வரும் நம்பர்கள் மறு சனிக்கிழமை மாறி வரும்.
சரி இனி உதாரணத்தை பார்போம். மேக்னம் தில் 7472 என்று வருவதாக வைத்து கொள்வோம். அதே நம்பர் டோடோவில் எப்படி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது?
ஏழு ஒன்றாக மாறலாம். அல்லது ஏழு நான்காக மாறலாம். அதன்படி பார்க்க போனால் 1412 என்றோ, 4211 என்றோ, 4121 என்றோ மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அல்லது 4442 வாக மாறும். அல்லது ஒரு நம்பரை மாற்றி 7473 என்றோ, 7437 என்றோ வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.
பெரும்பாலும் ஆறு ஒன்பதாக மாறுகிறது, மூன்று எட்டாக மாறுகிறது, நான்கு ஏழாக மாறுகிறது. அல்லது ஏழு நான்காக மாறுகிறது. இது டோடோவில்.
மேக்னத்தின் கதையே வேறு. உதாரணமாக வேறு லோட்டேரியில் 8676 என்று வந்தால் 8075 என்றோ, 7508 என்றோ வரும். அதாவது நம்பர்கள் நேரிடையாக ஏறாமல் நம்பர்கள் குறைத்தோ, அல்லது அதிகரித்தோ தான் வரும்.
அதாவது மக்னத்தில் ஆறு மற்றும் எட்டு என்பது ௦ என்று மாற அதிக வாய்ப்புகள் உண்டு. அடுத்து அந்த மாதத்தில் பிறந்த முக்கிய தலைவர்கள் பிறந்த நாளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதாவது ஒருவர் 1954 இல் பிறந்து இருக்கிறார் என்று வைத்து கொள்வோம். சில சமயம் நேரிடையாக வரும். அந்த தேதியில் வராது. ஒன்று ஒரு வாரம் முன்பு வந்து விடும். அல்லது ஒரு வாரம் கழித்துதான் வரும். அப்படி வந்தாலும் 9154 என்று வரலாம். அல்லது 5411 என்று வரலாம். 54 என்பது அவர் பிறந்த வருடம். 11 என்பது நடப்பு வருடம்.
இது இப்படியும் மாறலாம். 5457 என்றோ, 5754 என்றோ, 5745 என்றோ வரலாம். 1954 இல் பிறந்தவருக்கு தற்போதைய வயது 57 அதுதான் காரணம்.
அடுத்து டோடோவுகு வருவோம். உதாரனமாக 7356என்று ஒரு நம்பர் முதல் பிரிசு வருகிறது என்று வைத்து கொள்வோம். அந்த நான்கு நம்பரில் மூன்று நம்பர் அடுத்து வரும் ஆறு ரேசுக்குள் வரும்.
உதாரனமாக 735 கடைசி நம்பர் மட்டும் மாறும். அல்லது 756 கடைசி நம்பர் மட்டும் மாறும். அல்லது 736 கடைசி நம்பர் மட்டும் மாறும். அல்லது 356 கடைசி நம்பர் மட்டும் மாறும். 563 கடைசி நம்பர் மட்டும் மாறும். இது உங்களுக்கு நான் தரும் சின்ன உதாரணம் தான். இன்னும் நிறைய டிப்ஸ் இருக்கிறது. நாளை தொடர்ந்து பேசுவோம்.
தொடரும்..........
No comments:
Post a Comment