ads

Thursday 8 August 2013

அஜித்தின் ஆரம்பம் - படத்தில் இருந்து ஒரு வீடியோ காட்சி

ஒரு புறம் விஜய் ரசிகர்கள் தலைவா படத்தை காண ஆவலோடு இருக்கும் இவ்வேளையில்,  அஜித்தின் ஆரம்பம் படத்தின் சண்டை காட்சி ஓன்று எப்படியோ வெளியில் வந்து விட்டது.  

எப்போதுமே தன் படங்களில் டூப் போடாமல் அதிக ரிஸ்க் எடுத்து நடிப்பது அஜித்தின் வழக்கம். இந்த படத்திலும் அவர் தலை கீழாக தொங்க, வில்லன்கள் அவரை அடிப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது. 

இந்த காட்சி படத்தை பற்றிய எதிர்ப்பார்ப்பை அதிக படுத்துமே தவிர, பாதிப்பை ஏற்ப்படுத்தாது என்பதால் நாமும் வெளியிட்டு இருக்கிறோம். பாருங்கள். 



No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...