வணக்கம். இந்த தளத்தில் இருந்து வெளியான கட்டுரைகளை காப்பி செய்து, வரி மாறாமல்பேசி வீடியோ செய்து, யூடியூபில் பதிவேற்றம் செய்யும் நண்பர்களே... நண்பிகளே.. உங்கள் கவனத்திற்கு.
இந்த தவறை இனிமேல் செய்யாதீர்கள். நானும் ஒரு தளம் நடத்துகிறேன். எனது தளத்தில் உள்ள கட்டுரைகளை நீங்கள் பேசி வெளியிட்டால், பின்னால் நானும் பேசி வெளியிட்டால், யார் முன்னால் போட்டது, யார் பின்னால் போட்டது, யார் உண்மை, யார் பொய், யார் காப்பி... என்பதெல்லாம் பார்ப்பவர்கள் ஒவ்வொறுவருக்கும் போய் சொல்ல முடியாது.
என் கட்டுரைகள் பல தளங்களில் இருக்கிறது பார்த்திருக்கிறேன். அதெல்லாம் பிளாக்கர். சரி போகுதுன்னு விட்டுட்டேன். நான் மேலும் கட்டுரைகள் எழுதாமல் நிறுத்தியதின் காரணமும் இந்த காப்பி பேஸ்ட் தொல்லைதான்.
ஆனால் யூடியூப் அப்படியல்ல. என் அறிவை திருடி நீங்கள் சம்பாதிக்க முனைவதை ஏற்க முடியாது. என் தளத்தில் இருந்து கட்டுரைகள் எடுத்திருந்தால் இந்த பதிவுக்கு பின் எந்த வீடியோ பதிவு வந்தாலும் ( தேதியை கவனிப்பேன்) கூகுளுக்கு ஆதாரத்தோடு புகார் செய்வேன்.
ஆனால் தங்களின் குரலையும் தங்களின் பேச்சின் தனித்திறமையையும் யாராலும் களவாட முடியாதே நண்பா...இருக்கட்டும் என்றொரு சொல் நண்பரின் பேச்சின் இடையே அழகாய்... அதை வேறு எவர் பேசி காண்பித்தாலும் எடுபடாதே நண்பா����
ReplyDelete