Follow by Email

Sunday, 6 April 2014

மலேசிய விமானம் கடத்தப்பட்டது பரபரப்பு வீடியோ செய்தி!!

உலகம் முழுவதும் உற்று நோக்க வைத்தது மலேசிய விமான மாயம். அது காணாமல் போய் கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நெருங்கி விட்டது. 25க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து தேடியும் இதுவரை எந்த தகவலும் இல்லை. 

விமானம் விபத்துக்குள்ளாகி இருந்தால் அதன் பாகங்கள் மிதந்திருக்கும். பயணிகளின் உடமைகள் மிதந்திருக்கும். ஆனால் இல்லை. கடத்தப்பட்டிருந்தால், கடத்தல்கார்கள் ஏதாவது பேரம் பேசி இருக்கலாம். அதுவும் நடக்கவில்லை. அப்படியானால் என்ன ஆனது என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. 

இந்நிலையில் thulikal.com விமானம் கடத்த பட்டதாகவும், அதில் பயணம் செய்த ஒரு பயணி sms அனுப்பியதாகவும் ஒரு வீடியோ தொகுப்பை வெளியிட்டு இருக்கிறது.தினமணி இணையதள ஆசிரியர் நண்பர் திரு. ஸ்ரீராம் அவர்கள் இந்த வீடியோவை அனுப்பி இருக்கிறார். அவருக்கு நன்றி. நீங்களும் பாருங்கள்.  இந்த செய்தியில் எந்த அளவிற்கு  உண்மைத்தன்மை இருக்கிறது என்று தெரியாது. 

இணையதள செய்தி இதுதான்.

கடத்த பட்ட மலேசிய விமான பயணிகள் 6 குழுக்களாக பிரிக்க பட்டு சிறை -

மலேசியா விமானாம் அமெரிக்க இராணுவ தளத்தில் நிற்கும் காட்சியை வெளியிடபட்டுள்ளதுடன் அதன் தரிப்பிடமும் இங்கே கண்டறிந்து தெரிவிக்க பட்டுள்ளது .

அதில் பயணம் செய்த பிலிப் வூட் அனுப்பிய குறும் செய்தி தகவலில் தனதுஊடக நண்பரான நிருபர் இஸ்டோம்முக்கு அவர் அனுப்பிய குறும் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்க பட்டுள்ளதுடன் ஐபோன் ஐந்தில் இருந்து இந்த செய்தி பரிமாற்ற பட்டுள்ளது .

தமக்கு சில விடயங்கள் தெரியும் அவர் குறிப்பிட்டுள்ளார் _ somthing we know என அவர் தெரிவித்துள்ளார்
காணொளியில் அதனை பார்க்கலாம்

அந்த sms எங்கிருந்து வந்தது என ஆராய்ந்த போதே மேற்படி இராணுவ விமானாம் நிற்கும் இடத்தை அது கோடிட்டு காட்டியுள்ளது .

மேற்படி விமனாத்தில் பயணம் செய்தவர்கள் ஆறு குழுக்களாக பிரித்து தனி தனி சிறை போன்ற வீடுகளில் அடைக்க பட்டுள்ளதும் அவர்களுக்கான உணவுகள்
போதியளவு வழங்க படாது உள்ளதகாவும் தெரிவிக்க படுகிறது .

இதில் சிலர் பிற இடங்களுக்கு கடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளதுடன் குறித்த செய்தி வெளியான பின்னர் அவர்கள்
பிற இடங்களுக்கு கடத்த பட்டிருக்கலாம என தெரிய வருகிறது .

அத்துடன் விமானத்தின் ஒரு இறக்கை உடைந்த நிலையில் உள்ளதாக ரஷ்யா இதழ் ஒன்று தெரிவித்துள்ளது

இவர் அனுப்பிய செய்தி இதுதான் -இதைவைத்தே மேற்படி காணொளி விடயம் தெரிவிக்க படுகிறது ..

இவரே மலேசிய விமானத்தில் பயணித்த பிலிப் வூட் இவரே இந்த தொலைபேசி குறும் செய்தியை அனுப்பியவர்

(“I have been held hostage by unknown military personal after my flight was hijacked (blindfolded). I work for IBM and I have managed to hide my cellphone in my ass during the hijack. I have been separated from the rest of the passengers and I am in a cell. My name is Philip Wood. I think I have been drugged as well and cannot think clearly.”)

நாங்கள் அடையாளம் தெரியாத இராணுவ நபர்களினால கடத்த பட்டு சிறை வைக்க பட்டுள்ளோம் .நான் எனது மல வாசலுக்குள் தொலைபேசியை மறைத்து வைத்தேன் விமான கடத்தல் இடம்பெறும் போது ,.நான் சக பயணிகளிடம் இருந்து பிரிக்க பட்டு தனி சிறையில் அடைக்க பட்டுள்ளேன் .எனது பெயர் Philip Wood.நான் நினைக்கிறேன் எனக்கு போதை மருந்து ஏற்றபட்டுள்ளது தெளிவாக என்னால் எதனையும் சிந்திக்கமுடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்

இவரே இந்த அமெரிக்கா கடத்தியதாக குறித்த செய்தியை வெளியிட்டவர் ..இவருக்குக்கே விமானத்தில் பயணித்த பிலிப் வூட் ஆங்கிலத்தில் உள்ள செய்தியை அனுப்பிவைத்தவர்


No comments:

Post a Comment