Follow by Email

Tuesday, 23 April 2013

1889 இல் எடுக்கப்பட்ட அபூர்வ புகைப்படங்கள்

குவாலியர்  கோட்டையின்  நுழைவு  வாயில் 1878 இல் எடுத்த படம்
ஹைதராபாத் மகாராஜா கிஷன் பிரசாத் 
ராஜஸ்த்தான் மாநில தீக் பகுதியில் உள்ள ஜல மகால் அரண்மனையை 1884இல் படம் எடுத்தது.
1888 இல் எடுக்கப்பட்ட மன்னர் நிஜாம் மஹ்பூப்அலி புகைப்படம் 

1890 இல் ஹைதராபாத்தில் நடந்த ஆடை அலங்கார விருந்து ஒன்றில் எடுக்கப் பட்டபடம்.
ரஷ்ய பிரபு அலக்ஸ்சான்டர் 1891 இல் சிறுத்தை ஒன்றை வேட்டையாடி பிடித்த போது எடுத்த படம் 
ஹைதராபாத் சமஸ்தானத்தின் பிரதம அமைச்சர் நவாப் அஸ்மான்  ஜா பகதூரின் படம்.
பஷீர் பாக் அரண்மனையின் ஒரு தோற்றம். இது 1888இல் எடுக்கப்பட்ட படம்.
ஆந்திர மாநிலம் ஹனம் ஹொண்டா என்ற இடத்தில உள்ள 1000கால் மண்டபம்
மொகலாய பேரரசர் அக்பரின் மகள் சாமாதி இது. இது ஆக்ராவில் உள்ளது. இந்த படம் எடுக்கப்பட்ட ஆண்டு 1886
19இம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜா தீன்தயாள் புகழ் மிக்க புகைப்பட கலைஞர். ஹைதராபாத் மன்னரின் ஆஸ்த்தான புகைப்பட கலைஞராக அக்காலத்தில் திகழ்ந்தார்.1899 இல் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் மன்னர் நிஜாம் மஹ்பூப்அலிகாணும், அவரது சகாக்களும் படத்தில் உள்ளனர்.



Photos: BBC







2 comments:

  1. படங்கள் அனைத்தும் பொக்கிசங்கள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அத்தனையும் அருமையான படங்கள்.காண கிடைத்தமைக்கு நன்றி

    ReplyDelete