Follow by Email

Sunday, 1 June 2014

குமுறும் எரிமலை

இந்தோனேசியாவின் மிகப்பெரிய எரிமலையான செங்கெங் அபி பெரிய  புகைமண்டலத்துடன் குமுறியதை பயணிகள் விமானமொன்றிலிருந்து ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

செங்கெங் அபியானது ஆவிகளின் மலை என்று அழைக்கப்படுகிறது.

இந்தோனேசியாவின் மிகக் கூடுதலான எரிமலைகளை தன்னகத்தே கொண்ட மலைத் தொடர்களுக்கு மத்தியில் இது அமைந்துள்ளது. இந்த பிரதேசத்தில் 452 எரிமலைக் குன்றுகள் உள்ளன. அதாவது உலகில் உள்ள எரிமலைகளில் 75 வீதமானவை இப்பகுதியிலேயே உள்ளன.

செங்கெங் அபி எரிமலை 1512 ஆம் ஆண்டுமுதல் சீற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது.



Post a Comment