Follow by Email

Saturday, 1 March 2014

ராகுலுக்கு முத்தமிட்ட பெண் வீடியோ !!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பிரிவினரை ராகுல் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். விவசாயிகள், மாணவர்கள், தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள், பெண்கள் அமைப்பினர் என பல குழுக்களை சந்தித்தார். 

கடந்த 26 மற்றும் 27 தேதிகளில் அசாம் மாநிலத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் அங்குள்ள சுயவேலை வாய்ப்பு குழுவினருடன் கலந்து பேசினார். 

இந்த நிகழ்ச்சிக்கு சென்றபோது , போன்டி என்ற கவுன்சிலர் மற்றொரு பெண்ணும் ராகுலை திடீரென நெருங்கினர். அப்போது என்ன செய்வது என அறியாமல் ராகுல் திகைத்தார். 

சில நொடிக்குள் 2 பெண்கள் சேர்ந்து ராகுலுக்கு முத்தமிட்டு வரவேற்றனர். கன்னத்திலும், தலையிலும் முத்தம் கொடுத்தனர். இதில் ஒருவர்தான் போண்டி என்றும். தகவல் பரவியது.

கணவன் தீ வைத்து எரித்தாரா ? போன்டி பலத்த தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனர். 

இவரது கணவனும் உடலில் தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு முன்னதாக இருவருக்கும் இடையே தகராறு நடந்ததாகவும், இதில் ஆத்திரமுற்ற பெண் தானாக தீக்குளித்தாரா அல்லது கணவன் தீ வைத்து எரித்து தானும் தற்கொலைக்கு முயன்றாரா என்று உறுதியான தகவல் தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Post a Comment