Follow by Email

Tuesday, 29 January 2013

விஸ்வருபம்- கமலுக்கே சொந்தமில்லை. ஒரு தடாலடி



ஒரே காமடிதான் போங்கள்.  விஸ்வருபம் படத்தை தடை செய்தது தவறு என்று கமல் கோர்ட் கதவை தட்டி இருக்கிறார்.  

இது என்ன கூத்தா இருக்கு இந்த படம் கமலுக்கே சொந்தமிலை என்று அரசு தரப்பு வக்கீல் போட்டார் பாருங்கள் ஒரு போடு. 

அது என்ன? 

அதுதான் படத்தை எடுத்து  வியோகஸ்தர்களுக்கு விற்று விட்டாரே. அதன் பிறகு இது என் படம் என்று சொல்ல கமலுக்கு என்ன உரிமை இருக்கிறது என்கிறார். 

சரிதான் போங்கள். என்ன ஒரு வாத திறைமை. 
Post a Comment