ads

Friday 9 November 2012

ஆம்னி பஸ்



நீங்கள் தொலைதூரங்களில் இருந்து சென்னை போன்ற பெரிய நகரங்களில் வேலை செய்பவராக இருக்கலாம். 

இது தீபாவளி நேரம். சரி.. ஊருக்கு போகலாம்  என்று போனால் ஆம்னி பஸ்களின் கட்டணம் தலையை சுற்ற வைக்கிறதா?

சரி... வழக்கமான கட்டணத்தை விட கூடுதலாக இருக்கிறது என்பது உறுதியானால், நீங்கள் புகார் தர வேண்டிய தொலைபேசி  எண்கள் இது.

044 - 24794709 அல்லது 9444855428 அல்லது 9444015958 முதலிய எண்களை தொடர்பு கொண்டு உங்கள் புகாரை பதிவு செய்யலாம்.

ஆனால் பதிவு செய்யும் போது ஆம்னி பஸ் பெயர் மற்றும் எண், சம்பவ இடம், ட்ராவல்ஸ் பெயர், கேட்கும் கட்டணம் போன்ற தகவல்களை சொல்ல வேண்டும். 

1 comment:

  1. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்... நன்றி...

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...