ads

Thursday 11 October 2012

துப்பாக்கி திரைப்படம் ஒரு சிறப்பு பார்வை




துப்பாக்கி,மாற்றான் இரண்டு திரைப்படங்கள் திரைக்கு வர இருக்கிறன்றன.

அதற்குள் ஒரு ஆரூட செய்தி ஓன்று சினிமா வட்டாரங்களில் உலா வருகிறது.


அது என்ன?

இந்த இரு திரைபடங்களையும் பார்த்த ஒரே நபர் ஹாரிஸ் ஜெயராஜ்தான். காரணம் இவ்விரு படங்களுக்கும் இசை அமைத்தவர் அவரே.

   துப்பாக்கி,மாற்றான் இரண்டு திரைப்படங்கள் திரைக்கு வர இருக்கிறன்றன.  அதற்குள் ஒரு ஆரூட செய்தி ஓன்று சினிமா வட்டாரங்களில் உலா வருகிறது.     அது என்ன?  இந்த இரு திரைபடங்களையும் பார்த்த ஒரே நபர் ஹாரிஸ் ஜெயராஜ்தான். காரணம் இவ்விரு படங்களுக்கும் இசை அமைத்தவர் அவரே.     அவரின் வட்டாரத்தில் இருந்து தான் இந்த தகவல் இப்போது உலா வருகிறது.  அதாவது ... மாற்றான் திரைப்படத்தை விட, துப்பாக்கி திரைப்படம் நன்றாக வந்திருக்கிறதாம். சண்டை காட்சிகள் தவிர்த்து விஜயின் காதல் காட்சிகள் அருமையாம்.   அப்படியானால் மாற்றான் சுமாரா?  அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.  வேறு நிலைகளில் சிறப்பாக இருக்கிறதாம்.ஆனால் இளசுகளை கவரும் விதத்தில் இருக்கிறது துப்பாக்கி என்பது  காது வழி செய்தி.    இது கில்லி மாதிரி செம ரகளையாம்.  வரட்டும் பார்க்கலாம்.


அவரின் வட்டாரத்தில் இருந்து தான் இந்த தகவல் இப்போது உலா வருகிறது. 
அதாவது ... மாற்றான் திரைப்படத்தை விட, துப்பாக்கி திரைப்படம் நன்றாக வந்திருக்கிறதாம். சண்டை காட்சிகள் தவிர்த்து விஜயின் காதல் காட்சிகள் அருமையாம். 


அப்படியானால் மாற்றான் சுமாரா?

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.  வேறு நிலைகளில் சிறப்பாக இருக்கிறதாம்.  ஆனால் விஜய் ரசிகர்களை  கவரும் விதத்தில் இருக்கிறது துப்பாக்கி என்பது  காது வழி செய்தி.  

இது கில்லி மாதிரி செம ரகளையாம்.

வரட்டும் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...