ads

Tuesday 24 July 2012

இன்று -அறிந்து கொள்ளுங்கள் ஐந்து



1 . தமிழ்நாட்டின் அரசு மரம் எது?

பனைமரம்

2. டாக்டர் அம்பேத்காரின் இயற்பெயர் என்ன?

பீமராவ் ராம்ஜி

3 . எந்த பாலில் கொழுப்பு சத்து குறைவு?

வெல்லாட்டுபால்

4 .பாம்பின் விஷம்  எந்த நோயை குணப்படுத்துகிறது?

புற்று நோய்

5 . புயலடிக்கும்  நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?

சிகாகோ

1 comment:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...