ads

Thursday 3 May 2012

How to speed up downloads?





ஒரு  படமோ, பாட்டோ, அல்லது முக்கிய தகவல்களோ பதிவிறக்கம் செய்கிறோம். 

ஆனால் அதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது என்ற மன கவலையா? இதற்கு விடை தருகிறது FDM டவுன்லொடர்.   

இதன் சிறப்பம்சம் என்ன தெரியுமா? நீங்கள் டவுன்லோர்ட் செய்து கொண்டிருக்கும் போது கரண்ட் போய்விட்டது. 

ஐயோ... பாதி டவுன்லோர்ட் ஆகும்போதே இப்படி கரென்ட் போச்சே என்று தலையில் கை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. மீண்டும் கரண்ட் வந்ததும் எதுவரை டவுன்லோர்ட் ஆச்சோ, அந்த இடத்தில் இருந்து மீண்டும் டவுன்லோர்ட் ஆகும். 

அது மட்டும் அல்ல மற்ற டவுன்லொடர் மாதிரி இல்லை. ஆறு மடங்கு வேகமாக செயல் படும். utub , மற்றும் பிளாஷ் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்ய மிக எளிதானது. பயன் படுத்தி பாருங்களேன். இது முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது 

பதிவிறக்கம் செய்ய (பதிவிறக்கம் செய்ய என்ற எழுத்தின் மீது கர்சரை வைத்து கிளிக் செய்யவும் )



No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...